Archives for: April 2011

பசுமை செய்திகளுக்கான இணையதளம்.

செய்தி உலகம் என்ன தான் பரந்து விரிந்து இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்கான செய்தி பிரிவு என்னும் வாயில் வழியாக‌ தான் அதில் நுழைகின்றனர். முகப்பு பக்கத்தை முதலில் மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அதன் பிறகு தொழில்நுட்பமோ பகுதியையோ அல்லது விளையாட்டு பகுதியையோ இல்லை சினிமா பகுதியையோ கிளிக் செய்து அதனுள்ளே நுழைந்த‌ விடுகின்ற‌னர். எல்லோருக்கும் இத்தகைய அபிமான பகுதிகள் இருக்கின்ற‌ன.மற்ற பகுதிகளை பொருத்தவரை அவர்கள் கண்ணை கட்டி கொண்டு இருந்து விடுகின்றனர்.இப்போது சமூக மீடியா யூகத்தில் […]

செய்தி உலகம் என்ன தான் பரந்து விரிந்து இருந்தாலும் அவரவர்கள் தங்களுக்கான செய்தி பிரிவு என்னும் வாயில் வழியாக‌ தான் அதில்...

Read More »

தாய்மொழி காக்கும் டிவிட்டர்

ஹவுசா,செட்ஸ்வனா,மவோரி,சமோரு,அகான்,யோருபா….இவையெல்லாம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா? ஊர்களின் பெயரோ அல்ல‌து விநோதமான தேசத்தி உள்ள மனிதர்களின் பெயர்களோ அல்ல,இவை எல்லாமே உலகில் உள்ள மொழிகளின் பெயர்கள் தான்.ஆனால் ஆங்கிலம் போல ஸ்பானிஷ் போல ,தேமதுர தமிழ் போல உலகம் அறிந்திராத மொழிகள்.இவற்றில் சில அழியும் நிலையில் இருப்பவை.பல குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களால் பேசப்படுபவை.ஒரு சில குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதிகம் பேசப்படுபவை. உதாரணத்திற்கு ஹவுசா மொழியையே எடுத்து கொள்ளுங்கள்,தமிழ் தலைமை தாங்கும் திராவிட மொழிக்குடும்பம் போல […]

ஹவுசா,செட்ஸ்வனா,மவோரி,சமோரு,அகான்,யோருபா….இவையெல்லாம் என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா? ஊர்களின் பெயரோ அல்...

Read More »

நினைவூட்ட ஒரு இணையதளம் இருந்தால்…

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந்த நாளை மறக்காமல் இருக்க நினைவூட்டும் சேவையை வழங்குகிறது. இணையத்தில் நினைவூட்டும் சேவைகளை வழங்கும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை.அந்த தளங்களின் வரிசையில் இந்த 2ரிமைண்டர்ஸ் தளத்தையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் 2ரிமைண்டர்ஸ் தளத்தை பிறந்த நாள் நினைவூட்டல் தளத்திற்கும் மேலானது என்றே சொல்ல வேண்டும்.உண்மையில் உங்கள் வாழ்க்கையை அழகாக நிரவகித்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. இதனை […]

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந...

Read More »

டிவிட்டரில் வரலாற்று நாயகர்கள்.

140 எழுத்துக்கள் தானே என்று டிவிட்டர் குறும்பதிவுகளை சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது.பக்கம் பக்கமாக எழுதும் போது எப்படி எழுத்து திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த முடியுமோ அதே போல குறும்பதிவுகளிலும் திறமையை பளிச்சிட செய்யலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சொல்வது போல டிவிட்டரின் 140 எழுத்து வரையரைக்குள்ளும் கைவண்ணத்தை வெளிப்படுத்தி குறும்பதிவுகளை சுவாரஸ்யமானதாகவும் கருத்தை கவரும் வகையிலும் வெளியிட்டு முத்திரை பதித்தவர்கள் இருக்கின்றனர். இதற்கு அழகான உதாரணம் தேவை என்றால் ஹிஸ்டாரிகல் டிவீட்ஸ் தளத்தை […]

140 எழுத்துக்கள் தானே என்று டிவிட்டர் குறும்பதிவுகளை சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது.பக்கம் பக்கமாக எழுதும் போது எ...

Read More »

வருங்கால டிஜிட்டல் ஓட்டலுக்கு வாருங்கள்

நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக  டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் மின்னினால் எப்படி இருக்கும்?  அதோடு ஓட்டலின் சிறப்பு உணவு பற்றிய வாடிக்கையாளர்களின் டிவிட்டர் பதிவுகளும் வரிசையாக மின்னிக்கொண்டிருந் தால் எப்படி இருக்கும்? வருங்கால ஓட்டல்கள் இப்படி இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால் ஓட்டல்கள் இவ்வாறு டிவிட்டர் போன்ற சேவையை அரவணைத்துக்கொண்டு புது யுகத்தில் அடியெடுத்து வைக்குமாயின் அந்த ஓட்டல்களின் முன்னோடி என 4 புட்  ரெஸ்டாரண்டை வர்ணிக்கலாம். […]

நம்மூர் ஓட்டலில் கரும்பலகையில் இன்றைய ஸ்பெஷல் என்று எழுதி வைப்பதற்கு பதிலாக  டிஜிட்டல் பலகையில் அன்றைய ஸ்பெஷல் உணவுகள் ம...

Read More »