Archives for: April 2011

ரசிகையின் உயிர்காத்த டிவிட்டர் செய்தி

டிவிட்டரின்  வீச்சு விளம்பரத்தை தேடித்தரும். நண்பர்களை பெற்றுத்தரும். ரசிகர்களை சந்திக்க உதவும். சில நேரங்களில் உயிர்காக்கவும் உதவும். நெருக்கடியான நேரங்களில் டிவிட்டர் உதவிக்கு வந்ததற்கு உதாரணமாக  நெகிழ்ச்சியான கதைகள்  பல  இருக்கின்றன.  அந்த வரிசையில் டிவிட்டர் செய்தி மூலம் அமெரிக்க ரசிகை ஒருவர்  உயிர் பிழைத்த உன்னத கதை இது. பிரபல பாப் பாடகரின் அபிமானத்துக்குரிய அந்த ரசிகை உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் அவருக்கு பொருத்தமான மாற்று சீறுநீரகத்தை தேடி […]

டிவிட்டரின்  வீச்சு விளம்பரத்தை தேடித்தரும். நண்பர்களை பெற்றுத்தரும். ரசிகர்களை சந்திக்க உதவும். சில நேரங்களில் உயிர்காக...

Read More »

இது யூடியூப் பல்கலைக்கழகம்

யூடியூப் மூலம் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் இருக்கின்றனர். யூடியூப் மூலம் பாடங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. ஆனால் யூடியூப் மூலமே ஒருவர் பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார் என்பதுதெரியுமா?  அதாவது தனி நபர் பல்கலைக்கழகம். தனிநபர் ஒருவர் பல்கலைக்கழகம் நடத்துவது என்பது நம்ப முடியாத சாதனைதான். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த சல்மான்கான் எனும் 33 வயது வாலிபர் இதனைத்தான் சாதித்திருக்கிறார். எத்தனை பேருக்கு தங்கள் பெயரிலேயே ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் வாய்ப்பு சாத்தியமாகும் என தெரியவில்லை. இருப்பினும் […]

யூடியூப் மூலம் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் இருக்கின்றனர். யூடியூப் மூலம் பாடங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களும் இருக்கின...

Read More »

இந்த இணைய‌தளத்தில் எதையும் ஒப்பிடலாம்.

இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இந்த கேள்விக்கான பதில் மூலம் இந்திய வங்கி துறை வரலாற்றையே சுருக்கமாக தருகிற‌து டிபரன்ஸ் பிட்வீன் இணையதளம்.அதைவிட முக்கியமாக இரண்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை அழகாக உணர்த்தவும் செய்கிறது. இத்தகைய வேறுபாட்டை புரிய வைப்பது தான் இந்த தளத்தின் நோக்கம்.அதாவது எந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையிலான வேறுபாட்டையும் விளக்குவது தான் இதன் குறிக்கோள். எந்த இரண்டு விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து அவற்றுக்கு இடையிலான வேறுப்பாட்டை அறிய […]

இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கும் தனியார் வங்கிளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? இந்த கேள்விக்கான பதில் மூலம் இந்திய வங்கி துற...

Read More »

செல்லே மெட்டை கேளு பாட்டை சொல்லு.

கையில் இருக்கும் செல்போன் மந்திரக்கோளோ என வியக்க வைக்க கூடிய அளவுக்கு அற்புதமாக செயல்படக்கூடிய ஆச்சர்யமான செயலிகள் பட்டியலில் ஷசாம் செயலியையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இசை பிரியர்கள் இந்த செயலியை பற்றி அறிந்தால் சொக்கிப்போய் விடுவார்கள்.இந்த செயலி அப்படி என்ன அற்புதத்தை செய்கிறது என்றால் மெட்டை கேட்டவுடன் பாட்டை சொல்லி விடுகிறது தெரியுமா? சில நேரங்களில் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதோ திடிரென புதிய பாடல் ஒன்றை கேட்டு லயித்து நிற்பீர்கள் அல்லவா?அந்த […]

கையில் இருக்கும் செல்போன் மந்திரக்கோளோ என வியக்க வைக்க கூடிய அளவுக்கு அற்புதமாக செயல்படக்கூடிய ஆச்சர்யமான செயலிகள் பட்டி...

Read More »

டிவி பார்ப்பதை மாற்றிக்காட்டும் அற்புத செயலி.

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது. அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை […]

செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுந...

Read More »