Archives for: April 2011

வலைப்பதிவை மறக்காமல் இருக்க ஒரு இணையதளம்.

வலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒரு பதிவை போட்டு அசத்தியவர்கள் கூட போக போக வாரம் ஒரு பதிவு பின்னர் மாதம் ஒரு பதிவு என மந்தமாகி ஒரு கட்டத்தில் பதிவிடுவதையே மற‌ந்து போய்விடுவதுண்டு. ஆரம்ப காதல் மாறி வலைபதிவு மீது இப்படி பாராமுகம் கொள்ள பல காரணங்கள் உண்டு.வேலை பளு ,சோம்பல் போன்ற காரணங்களை தவிர வலைப்பதிவின் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்காதது ,வருவாய்க்கான […]

வலைப்பதிவை துவக்கும் போது இருக்கும் உற்சாகமும் வேகமும் தொடர்ந்து இருக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆரம்ப நாட்களில் தினம் ஒர...

Read More »

பூகம்பத்தில் பூத்த டிவிட்டர் புத்தகம்

ஒரு டிவிட்டர் செய்தியால் எத்தனையோ மாயங்களும் அற்புதங்களும் நிகழலாம்.இதற்கு சான்றாக பல சம்பவங்கள் இருக்கின்றன. சமீபத்திய உதாரணமாக ஜப்பானில் ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்கான முயற்சி ஒரு டிவிட்டர் செய்தியாக துவங்கி, பின்னர் நல்லெண்ண அலைகளாக பரவி உலகம் முழுவதும் நேசக்கரங்களை ஈர்த்து அழகான புத்தகமாக உருவாகி இருக்கிறது. ஜப்பானியர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புகிறவர்கள் இணையத்தின் மூலம் இந்த புத்தகத்தை வாங்கி நிதி உதவி செய்து வருகின்றனர். பேரழிவு நிகழ்வுகளுக்கு பிறகு உதவி […]

ஒரு டிவிட்டர் செய்தியால் எத்தனையோ மாயங்களும் அற்புதங்களும் நிகழலாம்.இதற்கு சான்றாக பல சம்பவங்கள் இருக்கின்றன. சமீபத்திய...

Read More »

வாக்குப்பதிவு இயந்திரத்தின் டிவிட்டர்

நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் டிவிட்டர் செய்யலாம்.  சுயசரிதை நோக்கில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை குறும்பதிவுகளாக பதிந்து கொள்ளலாம். அல்லது ஒரு விமர்சகர் போல எண்ணிக்கொண்டு நாட்டு நடப்புகள், தொழில்நுட்பம், கலை, விளையாட்டு  என சகல விஷயங்கள் குறித்தும் உங்கள் கருத்துக்களை வெளியிடலாம். . டிவிட்டரை எப்படி பயன்படுத்து கிறீர்கள் என்பது அந்த சேவையை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அமையும்! சொந்த பெயரிலும் டிவிட்டர் செய்யலாம் அல்லது டிவிட்டருக்கென்று தனியே புனைப்பெயர் வைத்துக் […]

நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் டிவிட்டர் செய்யலாம்.  சுயசரிதை நோக்கில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை குறும்...

Read More »

டிவிட்டரில் சீறிய நல்ல பாம்பு.

விலங்கியல் பூங்காவில் இருந்து காணாமல் போன பாம்பு பேசத்துவங்கினால் எப்படி இருக்கும்? அமெரிக்காவில் உள்ள பிரன்க்ஸ் விலங்கியயல் பூங்காவில் இருந்து காணமல் போன நல்ல பாம்பு இப்படி பேசத்துவங்கியது.அதோடு அந்த நல்ல பாம்பு தனது இருப்பிடம் பற்றியும் செயல்பாடு பற்றியும் தகவல்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.பூங்காவில் உள்ளவர்கள் காணாமல் போன பாம்பை தீவிரமாக தேடிக்கொண்டிருந்த நிலையில் நகர்வாசிகள் பாம்பின பயணகுறிப்புகளை ஆர்வத்தோடு பின்தொடர்ந்து கொண்டிருந்தனர். பாம்பு எப்படி பேசும்? என்று ஆச்சர்யமோ குழப்பமோ கொள்ள வேண்டாம்.காணாமல் போன […]

விலங்கியல் பூங்காவில் இருந்து காணாமல் போன பாம்பு பேசத்துவங்கினால் எப்படி இருக்கும்? அமெரிக்காவில் உள்ள பிரன்க்ஸ் விலங்கி...

Read More »

பிரபலங்கள் போலவே டிவிட்டர் செய்ய ஒரு இணையதளம்.

டிவீட்போர்ஜரை டிவிட்டரில் மோசடி செய்வதற்கான சேவை என்று சொல்லலாம்.மோசடி என்றவுடன்  ஏதோ பெரிய அளவிலான ஏமாற்று வேலை என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம். இது டிவிட்டரை வைத்துக்கொண்டு சின்னதாக சுவாரஸ்யத்தை தேடிக்கொள்வதற்கான சேவை.ஆபத்தில்லாதது என்றும் சொல்லலாம். சமயங்களில் நண்பர்களை விளையாட்டாக பீதிக்குள்ளாக்க குரலை மாற்றி பேசுவது,இன்னொருவர் போல நடிப்பது போன்ற சேட்டைகளில் எல்லாம் ஈடுபடுவோம் அல்லவா?அதே போலவே பிரபலங்கள் பெயரில் டிவிட்டர் பதிவுகளை வெளியிட உதவுகிறது இந்த சேவை. பிரபலங்கள் பெயரில் டிவிட்டர் கணக்குகளை வைத்திருக்கும் பழக்கம் ஏற்கனவே […]

டிவீட்போர்ஜரை டிவிட்டரில் மோசடி செய்வதற்கான சேவை என்று சொல்லலாம்.மோசடி என்றவுடன்  ஏதோ பெரிய அளவிலான ஏமாற்று வேலை என்றெல்...

Read More »