Archives for: May 2011

புதிய இணையதள‌ முகவரி சுருக்க சேவை.

டிவிட்டர் ,பேஸ்புக் யுகத்தில் இணையதள முகவரிகளை சுருக்கும் சேவைகள் அவசியமானது தான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் புதியதொரு சேவை அவசியம் தானா? பிட்.லி பிரபலமாக்கிய இந்த பிரிவில் இப்போது எண்ணற்ற சேவைகள் இருக்கின்றன.கூகுலே தன் பங்கிற்கு கூகு.ல் என்னும் முகவரி சுருக்க சேவையை அறிமுகம் செய்துள்ளது.என‌வே புதிய இணையதள முகவரி சுருக்க சேவை என்றவுடன் ஒன்னொரு சேவையா யாருக்கு தேவை என்ற எண்ணமே ஏற்படும். இந்த அலட்சியத்தை மீறி புதிய முகவரி சுருக்க சேவையான பிரெ.ட் பயனுள்ளதாகவே […]

டிவிட்டர் ,பேஸ்புக் யுகத்தில் இணையதள முகவரிகளை சுருக்கும் சேவைகள் அவசியமானது தான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் புதி...

Read More »

ஊழலுக்கு எதிராக ஒரு செல்போன் செயலி.

இனி எங்காவது லஞ்சம் கொடுக்க நேரிட்டால் நேராக பிரைஸ்பாட் இணையதளத்திற்கு செல்லுங்கள்;லஞ்சம் கேட்டது யார்,எதற்காக கேட்டனர்,எவ்வளவு கேட்டனர் என்பது போன்ற விவரங்களை அதில் பதிவு செய்யுங்கள். இப்படி செய்வதன் முலம் உங்களுக்கு உடனடியாக நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ உழலுக்கு எதிரான இயக்கத்தில் உங்களால் இயன்ற பங்களிப்பை நீங்கள் செலுத்தி விட்டதாக ஆதம் திருப்தி கொள்ளலாம். அவ்வளவு தானா? அடிப்படையில் இவ்வளவு தான்.ஆனால் இந்த இணையதளம் மூலமான இயக்கம் வலுப்பெற்றால் மேலும் கூட மாற்றங்கள் நிகழலாம்.அதற்கு இணையவாசிகளின் பங்களிப்பு […]

இனி எங்காவது லஞ்சம் கொடுக்க நேரிட்டால் நேராக பிரைஸ்பாட் இணையதளத்திற்கு செல்லுங்கள்;லஞ்சம் கேட்டது யார்,எதற்காக கேட்டனர்,...

Read More »

டிவிட்டரால் கிடைத்த தொலைந்த லேப்டாப்

தொலைந்து போன் லேப்டாப் டிவிட்டர் மூலம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னால் நம்ப முடிகிறதா?ஆனால் கனடாவை சேர்ந்த ஐ டி ஆலோசகர் ஒருவரின்  தொலைந்து போன லேப்டாப் இப்படி டிவிடட்டர் மூலம் திரும்ப கிடைத்திருக்கிறது. அதிலும் ஆச்சர்ய‌ம் என்னவென்றால் கனடாவை சேர்ந்த அவர் அமெரிக்காவில் தனது லேப்டாப்பை தவறவிட்ட பின் சொந்த நாடு திரும்பிய நிலையில் அவரது டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் தேடலில் ஈடுபட்டு லேப்டாப் மீட்கப்பட உதவியுள்ளனர். கனடாவை சேர்ந்த சீன் பவர் என்னும் […]

தொலைந்து போன் லேப்டாப் டிவிட்டர் மூலம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னால் நம்ப முடிகிறதா?ஆனால் கனடாவை சேர்ந்...

Read More »

டிவிட்டர் செய்தி சுரங்கம் டிவிட்லே

டிவிட்டர் மூலம் புதிய செய்திகளையும் சுவாரஸ்யமான இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் சமுக வலைப்பின்னல் என்று வர்ணித்து கொள்ளும் டிவிட்லேயை பார்த்ததுமே அட மற்றொரு ‘டிக்’ நகல் என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்காது.ஆனால் மற்ற டிக் நகல்கள் போல முதல் பார்வைக்கு பின் ஏமாற்றத்தை அளிக்காமல் ஆர்வத்தை தூண்டக்கூடிய வகையில் டிவிட்லே தனக்கென தனித்தன்மையான அம்சங்களை கொண்டிருக்கிறது. அடிப்படையில் டிக் போன்றது என்றாலும் ‘டிக்’கைவிட மாறுபட்டது மட்டும் அல்ல ஒருவித்ததில் ‘டிக்’கைவிட‌ டிவிட்லே மேம்பட்டது. சமுக புக் […]

டிவிட்டர் மூலம் புதிய செய்திகளையும் சுவாரஸ்யமான இணைப்புகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் சமுக வலைப்பின்னல் என்று வர்ணித்து...

Read More »

ஒரு நாள்;ஒரு நன்கொடை;ஒரு இணையதளம்

தினம் தினம் தள்ளுபடி பற்றிய தகவல்களை தரும் இணையதளங்கள் பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடிகளில் எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஏற்படக்கூடிய குழப்பத்தை தவிர்க்கும் வகையில் இந்த தினசரி தள்ளுபடி தளங்கள் நிறுவன தள்ளுபடிகளில் அன்றைய தினத்துக்கானவற்றை தேர்வு செய்து வெளியிடுகின்றன. இவ்வளவு ஏன் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு பொருளை மட்டுமே விற்கும் வூட் போன்ற தளங்களும் கூட இருக்கின்றன.தள்ளுபடி தகவல்களை எளிமைபடுத்தி தரும் தளங்களாக இவற்றை கருதலாம். ஆனால் இப்போது […]

தினம் தினம் தள்ளுபடி பற்றிய தகவல்களை தரும் இணையதளங்கள் பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.நிறுவனங்கள் வழங்கும் த...

Read More »