Archives for: May 2011

என்னோடு சாப்பிட வாருங்கள்;அழைக்க ஒரு தளம்

ஆயிரம் தான் சொல்லுங்கள் நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட செல்வதே சந்தோஷமான விஷயம் தான்.அப்படியே சாப்பிட செல்லும் போது புதிய நண்பர்களையும் தேடிக்கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இந்த இரண்டையும் சாத்தியமாக்கும் சேவையை வழங்குகிறது ஈட் வித் மீ டாட் நெட் இணையதளம். பேஸ்புக் போல சமுக வலைப்பின்னல் வகையை சேர்ந்தது என்றாலும் இந்த தளத்தில் சாப்பிடுவதும் சாப்பிடுவதற்காக சந்திப்பதும் தான் பிரதானம்.வெளியே சாப்பிடுவதை விரும்புகிறவர்கள் இந்த தளத்தின் மூலமாக தங்களுக்கான சாப்பாட்டு துணையை தேடிக்கொள்ளலாம். அதாவது […]

ஆயிரம் தான் சொல்லுங்கள் நண்பர்களோடு சேர்ந்து உணவு சாப்பிட செல்வதே சந்தோஷமான விஷயம் தான்.அப்படியே சாப்பிட செல்லும் போது ப...

Read More »

ஒசாமா மீதான தாக்குதலை டிவீட் செய்தவர்

கடமையை செய்யுங்கள்;பலனை எதிர்பார்க்காதீர்கள்,என்பது போல பலனை எதிர்பாராமல் டிவீட் செய்யுங்கள் என்றும் சொல்லலாம் போலும்.அப்படி செய்தால் ஒரே நாளில் உலக அளவில் பிரபலமாகிவிடலாம்.ஒரே நாளில் கூட இல்லை.ஒரே இரவில்!அதாவது சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து டிவீட் செய்தால்! பாகிஸ்தானை சேர்ந்த ஷோயிப் அத்தர் இப்படி தான் புகழ் பெற்றார்.அவர் செய்ததெல்லாம் ஒசாமா பின்லேடன் மீதான அமெரிக்க தாக்குதலை டிவிட்டரில் பதிவு செய்தது தான்.நேரடி ஒளிபரப்பு என்பார்களே அதே போல அத்தர் ஒசாமா மீதான தாகுதலை டிவிட்டரில் […]

கடமையை செய்யுங்கள்;பலனை எதிர்பார்க்காதீர்கள்,என்பது போல பலனை எதிர்பாராமல் டிவீட் செய்யுங்கள் என்றும் சொல்லலாம் போலும்.அப...

Read More »

வேலைக்கு வேட்டு வைத்த டிவிட்டர்

உலகில் எத்தனையோ பேர் எத்தனையோ காரணங்களுக்காக வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர்.அவையெல்லாம் செய்தியாவதில்லை.ஆனால் அமெரிக்காவை சேர்ந்த எங்கெல்ஸ் என்னும் வைட்டர் வேலையில் இருந்து நீக்கப்பட்டது செய்தியாகி உலகின் கவனத்தை ஈர்த்தது. அதற்கு காரணம் எங்கெல்ஸ் டிவிட்டரால் வேலையை இழந்தது தான்.ஆம் டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்ட தகவலால் அவர் வேலையை இழந்தார். டிவிட்டர் மூலம் வேலை வாய்ப்பை தேடிக்கொள்ளலாம் என்பதற்கு பலர் உதாரணமாக உள்ள நிலையில் எங்கெல்ஸ் டிவிட்டரால் வேலையை இழந்த முதல் நபர் என்னும் அடைமொழிக்கு ஆளானர். […]

உலகில் எத்தனையோ பேர் எத்தனையோ காரணங்களுக்காக வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர்.அவையெல்லாம் செய்தியாவதில்லை.ஆனால் அமெரி...

Read More »

நான் விரும்பிய இணைய பக்கங்கள் .

பேஸ்புக் உதவியால் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சுலபமாச்சு. அதே போல் இணைய பக்கங்களை விரும்புவதும் சுலபமாச்சு. இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் தளம் நம்மை கவர்ந்தால் அதனை பேஸ்புக் உதவியோடு விருப்பமானதா ஆக்கி கொள்ளலாம்.பேஸ்புக் அறிமுகம் செய்த விருப்ப வசதி (லைக்) இதனை சாத்தியமாக்குகிறது. இப்படி தளங்களையும் இணைய பக்கங்களையும் விரும்புவதன் மூலம் அவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பது விஷேசம்.ஒரு விதத்தில் இது புக்மார்கிங் சேவை போல தான். இணையத்தில் உலாவும் போது கண்ணில் […]

பேஸ்புக் உதவியால் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் சுலபமாச்சு. அதே போல் இணைய பக்கங்களை விரும்புவதும் சுலபமாச்சு. இணையத்த...

Read More »