Archives for: July 2011

இமெயிலில் வரும் சமையல் குறிப்புகள்.

இன்று என்ன சமையல்? என்று கேட்டால் இதோ மெயிலை பார்த்து சொல்கிறேன் என்று பதில் வந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஆச்சர்யத்தை அளிக்கும் தளமாக லாலிஹாப் விளங்குகிறது.இது ஒரு சமையல் குறிப்பு தளம் என்றாலும் வழக்கமான தளம் இல்லை.லட்சிய சமையல் தளம் என்று சொல்லலாம்.அதாவது ஆரோக்கியமான உணவு எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நோக்கத்தை கொண்ட தளம். உணவு சுவையானதாக இருந்தால் மட்டும் போதாது,ஆரோக்கியமானதாக் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வலுப்பெற்று வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.கொழுப்பு சத்து […]

இன்று என்ன சமையல்? என்று கேட்டால் இதோ மெயிலை பார்த்து சொல்கிறேன் என்று பதில் வந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஆச்சர்யத்த...

Read More »

உங்களுக்காக ஒரு இணைய உதவியாளர்.

இன்று என்ன செய்தீர்கள் ? இந்த கேள்வியை தான் அந்த இணையதளம் தினந்தோறும் கேட்கிறது.அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட் வாய்ப்பிருக்கிறது.நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம். இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ குழப்பமடையவோ வேண்டாம்.காரணம் இந்த இணையதளம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு தான் கேள்வி கேட்கிறது.தவிர இந்த தளத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டால் நீங்களும் ஆர்வத்தோடு இந்த கேள்விக்கு பதில் அளிக்கவே […]

இன்று என்ன செய்தீர்கள் ? இந்த கேள்வியை தான் அந்த இணையதளம் தினந்தோறும் கேட்கிறது.அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் ப...

Read More »

மும்பை குண்டு வெடிப்பும் இணைய உதவியும்.

மீண்டும் மும்பையில் குண்டுவெடிப்பு.மீண்டும் உயிர்பலிகள். இந்தியாவின் நிதி தலைநகரம் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காவதிலும் முதலிடம் வகிப்பது வேதனையை அளிக்கிறது.இந்த வேதனைக்கு மத்தியிலும் ஆறுதல் என்னவென்றால் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் இணையம் முன்னணியில் இருந்தது தான். மும்பையின் ஜாவேரி பசார் உள்ளிட்ட மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடித்து பலரை பலியாக்கிய செய்தி வெளியாகத்துவங்கி பதட்டம் உண்டான நிலையில் குண்டுவெடிப்பு தகவல்களை மறுஒலிபரப்பு செய்வதிலும்,நேசக்கரம் நீட்டுவதிலும் இணையவாசிகள் ஈட்டுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்க முற்பட்டனர். குண்டுவெடிப்புக்கு முதலில் விழித்து கொண்டது […]

மீண்டும் மும்பையில் குண்டுவெடிப்பு.மீண்டும் உயிர்பலிகள். இந்தியாவின் நிதி தலைநகரம் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காவதிலும்...

Read More »

பயனுள்ள நினவூட்டல் சேவை இணையதளங்கள்.

இணைய நினைவூட்டல் சேவைகளில் முன்னணி தளம் என்றோ நட்சத்திர அந்தஸ்து மிக்க தளம் என்றோ குறிப்பிடக்கூடியவையாக‌ எந்த தளமும் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் 2ரிமைன்ட்ரஸ் தளத்தை விரிவான நினைவூட்டல் சேவை என வர்ணிக்கலாம்.காரணம் இந்த தளம் பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பதில் துவங்கி செய்ய வேண்டியவை,திட்டமிட்டவை எம எல்லாவறையும் நினைவில் வைத்திருக்க உதவுகிற‌து. வண்ணமயமான பின்னணியில் அமைந்திருக்கும் இந்த தளம் தலைவாசல் இலையில் சாப்பாடு போடுவது போல நினைவூட்டல் வசதியை பலவித அம்சங்களோடு வழங்குகிறது.அடிப்படையில் பிறந்தநாளுக்கான நினைவூட்டல் சேவை […]

இணைய நினைவூட்டல் சேவைகளில் முன்னணி தளம் என்றோ நட்சத்திர அந்தஸ்து மிக்க தளம் என்றோ குறிப்பிடக்கூடியவையாக‌ எந்த தளமும் இரு...

Read More »

குழந்தைகளுக்கான அருமையான இணையதளம்.

வைஸ்ஸ் இணையதளத்தை குழந்தைகளுக்கானது என்றும் சொல்லலாம்.பெற்றோர்களுக்குமானது என்றும் சொல்லலாம்.சரியாக சொல்வதானால் குழந்தைகளுக்கு கற்றுத்தர பெற்றொர்களுக்கு கை கொடுக்கும் தளம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் தகவல்களை அவர்களுக்கு சொல்லித்தர உதவுவது தான் இந்த தளத்தின் நோக்கம். மிக அழகாக கேள்வி பதில் வடிவில் அடிப்படையான விஷயங்களை குழந்தைகளுக்கு இந்த தளம் கற்று தருகிறது.விளையாடுவதற்காக பூங்கா அல்லது மைதானத்திற்கு அழைத்து செல்வது போல ,உலக விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக இந்த தளத்திற்கு தங்கள் […]

வைஸ்ஸ் இணையதளத்தை குழந்தைகளுக்கானது என்றும் சொல்லலாம்.பெற்றோர்களுக்குமானது என்றும் சொல்லலாம்.சரியாக சொல்வதானால் குழந்தைக...

Read More »