Archives for: July 2011

ஒலிமயமான எதிர்காலம் இணையத்தில் தெரிகிறது.

மவுனத்தில் ஆழ்ந்திருக்கும் இண்டெர்நெட்டை ஒலிமயமாக்குவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது சவுண்டு கிளவுட். அதற்கேற்ப ஒலி கோப்புகளை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பாடல்களை கேட்கலாம்,ஸ்கைப் போன்ற சேவை மூலம் தொலைபேசியில் பேசலாம் என்றாலும் என்றாலும் இண்டெர்நெட் பிரதானமாக பார்ப்பதற்கும் படிப்பதற்குமானதாகவே இருக்கிறது.ஆடியோ வசதி கொண்ட இணையதளங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்கள் போன்ற சேவைகள் அதிகம் இருந்தாலும் பெரும்பாலும் இண்டெர்நெட் மவுனமாகவே இருக்கிறது. இந்த நிலையை கொஞ்சம் மாற்றி இணையத்தை ஒலிமயமாக்கும் […]

மவுனத்தில் ஆழ்ந்திருக்கும் இண்டெர்நெட்டை ஒலிமயமாக்குவோம் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறது சவுண்டு கிளவுட். அதற்கேற்ப...

Read More »

ஐக்கான்களுக்கான தேடியந்திரம்

இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஐகான்கள்.தேடுவதற்கு வசதியாக பலவித வகைப்பாடுகள்.புதிய ஐகான்கள்.பிரபலமான ஐகான்கள்.ஐகான் பிரம்மாக்கள்.இப்படி ஐகான் பிரியர்கள் அசந்து போகும் அளவுக்கு அருமையான தேடியந்திரமாக ஐகான் ஆர்க்கேவ் இணையதளம் வசிகிக்கிறது. எந்த விதமான ஐக்க்கான் தேவை என்றாலும் சரி ஐக்கான்களுக்கான இந்த தேடியந்திரம் அதனை எடுத்து தருகிறது.தகவல்கலை தேட இருக்கவே இருக்கிறது கூகுல்.அதிலேயே புகைப்படங்களையும் தேடிக் கொள்ளலாம் என்றாலும் புகைப் படங்களை தேட என்று பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன. புகைப்படங்கள் என்று பொதுவாக சொன்னாலும் அவற்றிலும் பல […]

இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட ஐகான்கள்.தேடுவதற்கு வசதியாக பலவித வகைப்பாடுகள்.புதிய ஐகான்கள்.பிரபலமான ஐகான்கள்.ஐகான் பிரம்...

Read More »

டெஸ்க்டாப்பை பகிர்ந்து கொள்ள ஒரு இணையதளம்.

உங்கள் டெஸ்க்டாப்பின் தோற்றம் அழகாக இருப்பதை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?அதை உலகோடு பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? டெஸ்க்டாப்.லே சேவை இதை தான் செய்கிறது. இந்த சேவையின் மூலம் டெஸ்க்டாப் பிரியர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஸ்கிரின்சேவர் சித்திரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இதில் உறுப்பினராவது மிகவும் சுலபம்.உறுப்பினரானவுடன் ஸ்கிரின்சேவர் தோற்றத்தை பகிர்ந்து கொள்ளலாம்.மற்றவர்கள் அதனை பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.பிரதானமாக மேக் கம்ப்யூட்டருக்கான சேவை என்றாலும் லேப்டாப்.டெஸ்க்டாப் என எல்லாவற்றிலிருந்தும் பகிர்ந்து கொள்ளலாம். […]

உங்கள் டெஸ்க்டாப்பின் தோற்றம் அழகாக இருப்பதை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?அதை உலகோடு பகிர்ந்து...

Read More »

இணைய வாசிப்புக்கு உதவும் சேவைகள்.

டெக்ஸ்ட் மிரர் போலவே இணைய வாசிப்புக்கு உதவ ரீடபில்,ரீட‌பிலிட்டி,ரீட்மயோ,நாட் பாரஸ்ட்,டைனி ரீட் உள்ளிட்ட‌ மேலும் சில சேவைகள் இருக்கின்றன. இவற்றில் ரீடபில் சேவை இணைய தளங்களைல் உள்ள கட்டுரையை விளம்பர‌ம் போன்றவை இல்லாமால் சுத்தமாக்கி தருவதோடு அந்த கட்டுரையை இணையவாசிகள் விரும்பும் எழுத்துருவில் படிக்கவும் வழி செய்கிறது. வுரும்பிய எழுத்துருவை தேர்வு செய்த பிற‌கு அதன் அளவு, எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளி, பின்னணி அமைப்பு போன்ற அம்சங்களையும் இணையவாசிகள் தாங்கள் விரும்பிய வகையில் மாற்றி கொள்ளலாம். பிரவுசருக்கான […]

டெக்ஸ்ட் மிரர் போலவே இணைய வாசிப்புக்கு உதவ ரீடபில்,ரீட‌பிலிட்டி,ரீட்மயோ,நாட் பாரஸ்ட்,டைனி ரீட் உள்ளிட்ட‌ மேலும் சில சேவை...

Read More »

யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வழிகள்

புதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப் என்னும் சேவை அறிமுகமாகியுள்ளது. யூடியூப் வீடியோக்களை தெரிந்து கொள்வதற்கான மிகவும் சுவாரஸ்யமான வழியாக இந்த தளத்தை குறிப்பிடலாம். இணக்கமானதாகவும் தோன்றக்கூடிய சேவை. காரணம் இந்த தளம் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களை திரட்டி தொகுத்து தருகிறது. பேஸ்புக்கில் தகவல்களை பகிந்து கொள்வதோடு பலரும் யூடியூப் விடியோக்களையும் தங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவற்றை பார்த்து […]

புதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப...

Read More »