Archives for: September 2011

டிவிட்டரில் பிறந்த நாளை அறிவிக்க!

பேஸ்புக்கில் இருக்கும் வசதி;டிவிட்டரில் இல்லாதது ,என விடுகதை பாணியில் கேட்டால் பிறந்த நாளை அறிவிக்கும் வசதி என்று யோசித்தோ யோசிக்காமலோ சொல்லி விடலாம். பேஸ்புக்கில் உறுப்பினராக பதிவு செய்யும் போதே பிறந்த நாள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து விடுவதால் ஒருவரின் பிறந்த நாளை நண்பர்கள் தெரிந்து கொள்வது மிகவும் சுலபம். ஆனால் டிவிட்டரில் பிறந்த நாள் போன்ற விவரங்களை சமர்பிக்க வேண்டிய தேவையில்லை என்பதால் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் ஒருவரது பிறந்த நாளை […]

பேஸ்புக்கில் இருக்கும் வசதி;டிவிட்டரில் இல்லாதது ,என விடுகதை பாணியில் கேட்டால் பிறந்த நாளை அறிவிக்கும் வசதி என்று யோசித்...

Read More »

பிரபலங்களின் மனதை மாற்ற உதவும் இணையதளம்.

நியோமா இணையதளம் இணைய உலகில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெறும் என்று தெரியவில்லை.ஆனால் இந்த தளம் முன்னணி தளமாக உருவாகுமானால் உலகில் அழகான மாற்றங்கள் நிகழ வாய்ப்பு ஏற்படும் என்று நம்பலாம். அப்போது தேசத்தலைவர்களின் தவறான கொள்கை முடிவுகளை நினைத்து வருந்த வேன்டியிருக்காது.காரணம் அந்த முடிவுக‌ளை இணையவாசிகள் நினைதால் மாற்றிவிடலாம்.அதாவது மாற்றி கொள்ள வைக்கலாம்.அதே போல கட்சி தலைவரின் முடிவில் மாற்றம் தேவை என்று தொண்டர்கள் நினைத்தாலும் அவரது மனதை மாற்றலாம். அபிமான நட்சத்திரங்கள் சரியான பாத்திரங்களை […]

நியோமா இணையதளம் இணைய உலகில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெறும் என்று தெரியவில்லை.ஆனால் இந்த தளம் முன்னணி தளமாக உருவாகுமானால...

Read More »

புதியதோர் தேடியந்திரம் ஹிலியாட்.

தேடலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.ஆனால் அதை சாத்தியமாக்க கூடிய புதிய தேடியந்திரம் எப்போது உதயமாகும் என்று தெரியவில்லை.அப்படியொரு தேடியந்திரம் அறிமுகமானால் தேடல் உலகையே தலைகீழாக புரட்டு போட்டு விடும்.அந்த அதிசய தேடியந்திரம் அடுத்த கூகுலாக கொண்டாடப்படும். புதித்தாக அறிமுகமாகியிருக்கும் ஹிலியாட் தேடியந்திரத்தை இத்தகைய அதிசய தேடியந்திரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயமாக இது ஒரு மாறுபட்ட தேடியந்திரம் தான். ஒரு விதத்தில் கூகுலுக்கு மாற்றாகவும் இதனை கூறலாம்.இப்படி சொல்ல முடிவதே மிகப்பெரிய […]

தேடலை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது.ஆனால் அதை சாத்தியமாக்க கூடிய புதிய தேடியந்திரம் எப்போ...

Read More »

நிகழ்ச்சிகளை திட்டமிட உதவும் இணையதளம்

நண்பர்களுடனான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய உதவுவதற்காகவே திட்டமிடல் இணையதளங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? சின்ன விருந்து நிகழ்ச்சிக்கோ,வார இறுதி சந்திப்புக்கோ நண்ப‌ர்களை அழைப்பதையும் வரவழிப்பதையும் மிக அழகாக செய்து முடிக்க உதவுகின்றன இந்த தளங்கள். நிகழ்ச்சிகளை திட்டமிடும் போது நண்பர்களை தொடர்பு கொள்வது மட்டும் அல்ல,அவர்களில் யாரால் எல்லாம் வர முடியும் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவும் வகையில் இந்த தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இமெயிலுக்கு மேல் இமெயில் அனுப்புவது,அல்லது செல்போனில் அழைப்புகளின் முலம் சம்மதம் கேட்பது போன்றவற்றுக்கு எல்லாம் […]

நண்பர்களுடனான சந்திப்புகளை ஏற்பாடு செய்ய உதவுவதற்காகவே திட்டமிடல் இணையதளங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? சின்ன விருந்...

Read More »