Archives for: September 2011

என்ன வாங்கலாம்;ஆலோசனை சொல்லும் இணையதளம்.

வாட் கேன் யூ பை இணையதளத்தை கொஞ்சம் ஜாலியான ஆலோசனை தளம் என்று சொல்லலாம். இந்த தளம் ஆலோசனை வழங்குவது என்ன பொருட்களை வாங்கலாம் என்னும் கேள்விக்கான பதிலை தான்.இல்லை பதில்களை! சில நேரங்களில் எந்த பொருட்களை வாங்குவது என்ற குழப்பம் ஏர்படும் அல்லவா?இது போன்ற நேரங்களில் ஆலோசனை சொல்லும் ஷாப்பிங் தளங்கள் இருக்கின்றன.பொருட்களின் விலை,பல்வேறு சிறப்பமசங்கள் உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து இணையவாசிகளின் தேவைக்கேற்ற பரிந்துரைகளை இந்த வகை தளங்கள் வழங்குகின்றன. ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் […]

வாட் கேன் யூ பை இணையதளத்தை கொஞ்சம் ஜாலியான ஆலோசனை தளம் என்று சொல்லலாம். இந்த தளம் ஆலோசனை வழங்குவது என்ன பொருட்களை வாங்கல...

Read More »

தேடியந்திர பட்டாம்பூச்சி.

கூகுலை விட்டால் வேறு தேடியந்திரம் இல்லை என்று நினைப்பவர்கள் முட்டாள்.அத்தகைய அப்பாவிகள் இணைய உலகில் அதிகம் இருக்க வாய்ப்பில்லை.அதே போல கூகுலை விட சிறந்த தேடியந்திரம் கிடையாது என நினைப்பவர்களை அடி முட்டாள் என்று சொல்லலாம்.இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் கணிசமாகவே உள்ளனர். கூகுல் மிகச்சிறந்த தேடியந்திரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் கூகுலை விட வேறு தேடியந்திரம் தேவையில்லை என்று சொல்வதற்கில்லை.இணைய உலகில் பெரும்பாலானோரின் தேடல் கூகுலில் துவங்கி கூகுலிலேயே முடிவடைகிறது என்ற போதிலும் பல்வேறு […]

கூகுலை விட்டால் வேறு தேடியந்திரம் இல்லை என்று நினைப்பவர்கள் முட்டாள்.அத்தகைய அப்பாவிகள் இணைய உலகில் அதிகம் இருக்க வாய்ப்...

Read More »

மொழி கற்பிக்கும் இணையதளங்களில் ஒரு புதுமை.

நம‌க்கொரு வெர்ப்லிங் வேணுமடா! மொழி பயிற்றுவிப்பு தளங்களில் புதிய சேவையாக அறிமுகமாகியிருக்கும் வெர்ப்லிங்கை பயன்ப‌டுத்த முற்படும் போது இப்படி தான் ஏக்கத்தோடு பாடத்தோன்றும்.அதாவது உலக மொழிகளை கற்றுக்கொள்ள உதவும் நோக்கத்தோடு உதய‌மாகியுள்ள இணையதளமான வெர்ப்லிங்க் போலவே இந்திய மொழிகளை கற்று கொள்ள கைகொடுக்க கூடிய இணையதளம் உருவாக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கத்தோன்றும். புதிய மொழியை கற்று கொள்ள விரும்பினால் அதற்கு உதவக்கூடிய இணையதளங்கள் பல இருக்கவே செய்கின்றன.வலைப்பின்னல் தன்மையோடு மேம்ப்பட்ட பயிற்றுவிப்பு சேவைகளை அளிக்கும் தளங்களும் […]

நம‌க்கொரு வெர்ப்லிங் வேணுமடா! மொழி பயிற்றுவிப்பு தளங்களில் புதிய சேவையாக அறிமுகமாகியிருக்கும் வெர்ப்லிங்கை பயன்ப‌டுத்த ம...

Read More »

எளிதாக திட்டமிட உதவும் இணையதளம்.

தினசரி வேலைகளை திட்டமிட்டு திறன்பட செயல்பட உதவும் இணைய சேவைகளில் எளிதினும் எளிதானது என்று டூ சிம்ப்ளி டூ இணையதளத்தை சொல்லலாம். திட்டமிடுவதற்காக அதிகம் திட்டமிடு தேவையில்லாமல் மிக எளிமையாக இந்த தளத்தை பயன்படுத்தலாம்.உறுப்பினராக பதிவு செய்வதில் இரூந்தே இந்த எளிமை துவங்கி விடுகிறது.இமெயில் முகவரியையும் கடவுச்சொல்லையும் தெரிவித்தாலே போதும் புதிய கண்க்கை துவக்கிவிடலாம். அதன் பிறகு இமெயிலில் அழைப்பு வரும் .அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால் திட்டமிடுவதற்கான பக்கம் தயாராக நிற்கும். இந்த பக்கத்தில் […]

தினசரி வேலைகளை திட்டமிட்டு திறன்பட செயல்பட உதவும் இணைய சேவைகளில் எளிதினும் எளிதானது என்று டூ சிம்ப்ளி டூ இணையதளத்தை சொல்...

Read More »

இணையம் வழி திட்டமிடல்.

நண்பர்களை அழைப்பதும் அவர்களுடன் சேர்ந்து நிகழ்சிகளுக்கு திட்டமிடுவதும் இதைவிட எளிதாகவும் சுவையாகவும் இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய வகையில் இணையம் வழியே திட்டமிடலை மேற்கொள்ள கூடிய அருமையான இணையதளமாக பாஸ்டர்பிளான் அறிமுகமாகியுள்ளது. பிறந்த நாலை முன்னிட்டு சின்ன கெட் டுகதரா, அல்லது வீக் என்ட் விருந்து நிகழ்ச்சியா ,அல்லது நண்பர்களுக்கான கிரிக்கெட் போட்டியா எதுவாக இருந்தாலும் இந்த தளத்தின் மூலம் அதனை அழகாக திட்டமிட்டுக்கொள்ளலாம். இதற்காக அழைப்பிதழை அச்சடிக்க வேண்டாம்,வரிசையாக இமெயில் அனுப்பிக்கொண்டிருக்க வேண்டாம்,செல் போனில் ஒவ்வொருவராக […]

நண்பர்களை அழைப்பதும் அவர்களுடன் சேர்ந்து நிகழ்சிகளுக்கு திட்டமிடுவதும் இதைவிட எளிதாகவும் சுவையாகவும் இருக்க முடியாது என்...

Read More »