Archives for: October 2011

வேலை தேட கைகொடுக்கும் இணையதள‌ம்.

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது. பயோ டேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான்! அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும். நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் […]

வேலை தேடுபவர்களுக்கு பயோ டேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும்.நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்...

Read More »

சோகங்களை பகிர்ந்துகொள்ள ஒரு இணையதளம்.

பேஸ்புக் யுகத்தில்,டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது.ஆனால் நண்பர்களே இல்லாத நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது?அதாவது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத வலியும் வேதனையும் இருப்பவர்கள் நிலையை எண்ணி பாருங்கள்! ஏதோ ஒரு பிரச்சனை வாட்டிக் கொண்டிருக்கும்.பல காரணங்களினால் அவற்றை வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் போகலாம்.அல்லது தயக்கம் தடுக்கலாம்.இல்லை மற்றவர்களிடம் சொன்னால் தவறாக எடுத்து கொள்வார்களோ என்று அஞ்சலாம். இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்காக என்றே ஒரு சமூக வலைப்பின்னல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.’விஸ்ஸ்டம்’என்னும் […]

பேஸ்புக் யுகத்தில்,டிவிட்டர் காலத்தில் எல்லாவற்றையும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வழி இருக்கிறது.ஆனால் நண்பர்களே இல்லாத...

Read More »

டிவிட்டர் மாமா,டிவிட்டர் அத்தை!

ஞானக்குழந்தை என்று சொல்வது போல நியூசிலாந்து நாட்டில் பிறந்த நியாமை டிவிட்டர் குழந்தைக்கு பிறந்த குழந்தை என்று வர்ணிக்கலாம். டிவிட்டர் குழந்தை என்றால் டிவிட்டரில் சந்தித்து திருமணம் செய்து கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தை என்று பொருள்.அது மட்டும் அல்ல டிவிட்டர் மாமா,டிவிட்டர் அத்தை என்று டிவிட்டர் சொந்தங்களோடு பிறந்த குழந்தை என்றும் கொண்டாடலாம்.டிவிட்டர் வாழ்த்துக்களோடு பிறந்த குழந்தை என்றும் கொண்டாடலாம். குழந்தை நியாமின் பெற்றோர்கள் கர்மக் ஒரியலி மற்றும் லூயி டிரேப்பர் இருவருமே டிவிட்டர் பயனாளிகள்.டிவிட்டர் […]

ஞானக்குழந்தை என்று சொல்வது போல நியூசிலாந்து நாட்டில் பிறந்த நியாமை டிவிட்டர் குழந்தைக்கு பிறந்த குழந்தை என்று வர்ணிக்கலா...

Read More »

பேஸ்புக் உயிர்காக்கும்.

பேஸ்புக் ஆபத்தான நேரங்களில் உதவிக்கு வந்தது பற்றி பல கதைகள் உள்ளன.இது சமீபத்திய கதை.நெகிழ வைக்கும் க்தையும் கூட. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள பிரிகானில் வசிப்பவர் பீட்டர் கசரு.59 வயதான கசரு தனியே தான் வசித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு முதுகு வலி பிரச்ச்னை காரணமாக பக்கவாதம் தாக்கியது.வீட்டில் தனியே இருந்தவர் உதவிக்கு யாரையும் கூப்பிட முடியாத நிலை. வலியால் துடித்தபடி தவித்த கசருவின் செல்போனில் சோதனையாக சார்ஜ் இருக்க‌வில்லை.போனிலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் […]

பேஸ்புக் ஆபத்தான நேரங்களில் உதவிக்கு வந்தது பற்றி பல கதைகள் உள்ளன.இது சமீபத்திய கதை.நெகிழ வைக்கும் க்தையும் கூட. இங்கிலா...

Read More »

ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க நீ எம்மான் !

ஸ்டீவ் ஜாப்ஸ் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டிருக்கிறார்,நேசிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவரது மறைவிற்கான‌ இரங்கல்களும் புகழாஞ்சலிகளும் தெளிவாகவே உணர்த்துகின்றன.ஜாப்சின் சாதனைகளையும் பங்களிப்பையும் நினைவு கூறும் கட்டுரைகள் அவர் எந்த அளவுக்கு பன்முக ஆற்றல் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதை உனர்த்துகின்றன. ஜாப்சின் சாதனைகளை எந்த வரைவரைக்குள்ளும் அடங்கிவிடாது .ஐபாடும் ஐப்போனும் மட்டும் அல்ல அவரது சாதனைகள்.ஆப்பிலை நிறுவியதோ அல்லது அந்நிறுவனத்திற்கு மறுஜென்மம் அளித்ததோடும் அவரது சாதனைகள் சாதனைகள் முடியவில்லை.வடிவமைப்பில் அவருக்கு இருந்த தொலைநோக்கும் பயன்ப்ட்டு குறித்து அவருக்கு இருந்த புரிதலும் அசாத்தியமான‌வை.ஆனால் […]

ஸ்டீவ் ஜாப்ஸ் எந்த அளவுக்கு மதிக்கப்பட்டிருக்கிறார்,நேசிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவரது மறைவிற்கான‌ இரங்கல்களும் புகழா...

Read More »