Archives for: October 2011

தொழில்நுட்ப மாயாவி ஸ்டீவ் ஜாப்ஸ்

பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல‌க மகா கோடீஸ்வரர் பட்டமும் நினைவுக்கு வரும். ஆனால், கம்ப்யூட்டர் உலகை பொறுத்தவரை ஜாப்ஸ் கோடீஸ்வர கேட்சை விட செல்வாக்கும் மதிப்பும் மிக்கவர். தொழில்நுட்பத்தில், அதிலும் குறிப்பாக வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர்களுக்கு அவர் தான் ஆதர்ச நாயகன்! ஆப்பிளின் இணை நிறுவனர் என்று குறிப்பிடப்படும் ஜாப்ஸின் தொழில்நுட்ப புரிதலும் வ‌டிவமைப்பில் அவருக்கு இருந்த ஆற்றலும் அசாத்தியமானவை. மேக்கின்டாஷில் […]

பில் கேட்ஸை அறிந்த அளவுக்கு ஸ்டீவ் ஜாப்ஸை உலகம் அறிந்ததில்லை. பில் கேட்ஸ் என்றவுடன் மைக்ரோசாப்ட் சாம்ராஜ்யமும், அவரது உல...

Read More »

ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.

ஆப்பில் கம்ப்யூட்டரின் இணை நிறுவனரும் உலகம் முழுவதும் உள்ள ஆப்பில் அபிமானிகளின் ஆதர்ச நாயகனுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில் மறைந்துவிட்டார்.வடிவமைப்பு மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தி ஆப்பிலின் தயாரிப்புகளை தனியாக நிற்கசெய்த தொழில்நுட்ப மேதை ஜாப்ஸ். எல்லா கம்ப்யூட்டர்களும் மேக் ஆகிவிடாது. எல்லா எப் பி 3 பிளேயர்களும் ஐபாட் ஆகிவிடாது.ஐபோனுக்கு நிகரான ஸ்மார்ட் போன் கிடையாது.ஆப்பிலின் இந்த தயாரிப்புகள்க்கு பின்னே இருந்தவர் ஜாப்ஸ்.அவரது மறைவு தொழில்நுட்ப பிரியர்களுக்கு மிகவும் வேதனை தரக்கூடியது. ஜாப்ஸ் […]

ஆப்பில் கம்ப்யூட்டரின் இணை நிறுவனரும் உலகம் முழுவதும் உள்ள ஆப்பில் அபிமானிகளின் ஆதர்ச நாயகனுமான ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில்...

Read More »

புத்தக பிரியர்களுக்கான வலைப்பின்னல் தளம்.

புத்தக புழுக்களுக்கு புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருந்துவிட முடியும்.இப்படி புதிய புத்தகங்கள் பற்றி தெரிந்து கொளவதை சுவாரஸ்யமாக செய்து கொள்ள முடிந்தால் கேட்கவா வேண்டும். புக்லைக்ஸ் தளம் இத்தகைய மகிழ்ச்சியை தான புத்தக பிரியர்களுக்கு வழங்குகிறது. புத்தகங்களுக்கான வலைப்பின்னல் தளம் என்று சொல்லக்கூடிய புக்லைக்ஸ் பெயருக்கேற்ப பிடித்த புத்தகங்களை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது.இப்படி சகம்புத்த புழுக்கள் பகிர்ந்து கொள்ளும் புத்தகங்கள் மூலம் நாம் படித்து மகிழக்கூடிய புதிய […]

புத்தக புழுக்களுக்கு புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்வதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன இருந்துவிட முடியும்.இப்ப...

Read More »

இணையத்தில் பைபிள் படிக்க உதவும் இணையதளம்.

ஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம் காட்டக்கூடிய தளங்களின் வரிசையில் இ பைபிள் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.அந்த அளவுக்கு உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்பு இரண்டிலுமே இந்த தளம் சிறந்து விளங்குகிறது. இ பைபில் அடிப்படையில் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளின் இ புத்தக வடிவம் தான் என்ற போதிலும்,அதோடு இணையத்தில் பைபிள் சார்ந்த தளங்களுக்கு குறைவில்லை என்ற போதிலும் தோற்றத்திலும் சரி,பயன்பாட்டிலும் சரி மிகச்சிறந்த தளம் என்னும் எண்ணத்தை மிக எளிதாக ஏற்படுத்தி விடுகிறது. […]

ஒரு நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணம் காட்டக்கூடிய தளங்களின் வரிசையில் இ பைபிள் தளத்தையும் சேர்த்துக்கொ...

Read More »

நினைவுபடுத்த ஒரு இணையதளம்.

செய்ய நினைத்ததை மறந்துவிடாமல் இருக்க உதவும் இணையசேவைகளின் வரிசையில் ரிமின்டர் தளத்தையும் சேர்த்து கொள்ள‌லாம். பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதில் துவங்கி அடுத்த வாரம் தொலைபேசி கட்டணம் கட்ட வேண்டும் என்பது வரை செய்ய வேண்டியவை எதுவாக இருந்தாலும் இந்த தளத்தின் மூலம் நமக்கு நாமே நினைவூட்டி கொள்ளலாம். இந்த தள‌த்தை பயன்படுத்துவது சிக்கலே இல்லாமல் எளிமையானது.எதை எப்போது எந்த நேரத்தில் நினைவு படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் போதும் அதை அப்போது அந்த […]

செய்ய நினைத்ததை மறந்துவிடாமல் இருக்க உதவும் இணையசேவைகளின் வரிசையில் ரிமின்டர் தளத்தையும் சேர்த்து கொள்ள‌லாம். பிறந்த நாள...

Read More »