Archives for: February 2012

உணவு மூலம் உறவை வளர்க்கும் இணையதளம்.

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வரிசையில் உதயமாகியுள்ளது ‘கிரப் வித் அஸ்’இணைய சேவை .எங்களோடு சாப்பிட வாருங்கள் என்று அழைக்கும் இந்த தளம் இந்த வகையான சேவையை இன்னும் ஒரு படி மேலே எடுத்து சென்றுள்ளது என்றும் பாராட்டலாம். மற்ற உணவு சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவை போல்வே கிரப் வித் அஸ் தளமும் நண்பர்களோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிட […]

மதிய உணவையும் சமுக வலைப்பின்னல் சேவையையும் இணைத்து உணவை ருசித்த படி நண்பர்களோடும் உரையாடி மகிழும் வசதியை தரும் சேவைகள் வ...

Read More »

ஆலோசனை கேட்க மேலும் ஒரு இணையதளம்.

முடிவெடுக்க முடியாமல் குழம்பித்தவிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி,அல்லது மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாமே என்று நினைத்தாலும் சரி நண்பர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுக்க உதவும் இணையதளங்கள் இருக்கின்றன. பன்ல்.இட் இணையதளமும் இந்த வகையான ஆலோசனை கேட்பு இணையதளம் தான்.ஆனால் மற்ற ஆலோசனை கேட்பு தளங்களை விட மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்த தளத்தின் மூலம் ஆலோசனை கேட்க முதலில் உறுப்பினராக வேண்டும்.உறுப்பினராவது மிகவும் எளிதானது தான். உறுப்பினரான பின் அலோசனை கேட்க விண்ணப்ப படிவம் போன்ற ஒரு […]

முடிவெடுக்க முடியாமல் குழம்பித்தவிக்கும் விஷயமாக இருந்தாலும் சரி,அல்லது மற்றவர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாமே...

Read More »

என் ஸ்டைல் எப்படி? கேட்க ஒரு இணையதளம்.

ஆலோசனை கேட்க உதவும் இணையதளங்கள் ஒரு அலையெனவே தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. குழப்பமில்லாமல் முடிவெடுக்க இணையம் மூலம் நண்பர்களிடம் ஆலோசனை நடத்த வழி செய்யும் தளங்களை போலவே ஒருவரின் தோற்ற பொலிவை மேம்படுத்தி கொள்வது குறித்தும் ஆலோசனை கேட்கும் அழகான தளங்கள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் உங்கள் தோற்றத்தையே மாற்றி காட்ட (மேலும் அழகாக தான்)வழி செய்ய ரீ ஸ்டைல் மீ தளம் உதயமாகியிருக்கின்றது. புற தோற்றத்தில் ஆர்வமும் அக்கரையும் கொண்டவர்கள்(யார் தான் இதற்கு விதிவிலக்கு)இந்த […]

ஆலோசனை கேட்க உதவும் இணையதளங்கள் ஒரு அலையெனவே தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. குழப்பமில்லாமல் முடிவெடுக்க இணையம...

Read More »

இணையதளம் மூலம் போராடுங்கள்.

உலகில் அமைதி நிலவட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.எல்லோரும் முகத்திலும் புன்னைகை தவழவும் என்று விரும்பலாம்.சுற்றுச்சுழல் பாதுகாக்கப்பட வேண்டும்,பசுமை உணர்வு பொங்க வேண்டும் என்றும் நீங்கள் விரும்பலாம். ரத்ததானம் செய்ய வேண்டும்,சைவ உணவுக்கு மாற வேண்டும்,விலங்கு தோல் ஆடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கொள்கை சார்ந்த கோஷங்களும் உங்களிடையே இருக்கலாம். இப்படி நீங்கள் நம்பும் விஷயங்களை உங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவு மூலம் வலியுறுத்த விரும்புகிறீர்கள் என்றால் அதற்கான சுலபமாக வழி காட்டுகிறது காஸ்ரிப்பன் இணையதளம். இந்த தளம் […]

உலகில் அமைதி நிலவட்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.எல்லோரும் முகத்திலும் புன்னைகை தவழவும் என்று விரும்பலாம்.சுற்றுச்சுழல்...

Read More »

வானிலை அறிய டிவிட்டர் வரைபடம்.

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவது உடனடி உலக வானிலையை இந்த தளம் வழங்குகிறது. இப்போது உலகின் எந்த மூளையில் வெய்யில் காய்கிறது அல்லது மழை பெய்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான பதிலை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணைய சேவை தான் இந்த மெட்விட். இந்த தளத்தை பொருத்தவரை பயனாளியும் நீங்கள் தான் பங்கேற்பாளரும் நீங்கள் தான்.அதாவது உலகம் முழுவதும் […]

ஊர் கூடி தேர் இழுப்பது போல உலகம் கூடி வானிலையை அறிக்கையை வெளியிட்டால் எப்படி இருக்கும்?மெட்விட் அதை தான் செய்கிறது.அதாவத...

Read More »