Archives for: June 2012

உங்கள் மகன் உயர்ந்த மனிதனாவானா?சொல்லும் இணையதளம்!.

என்னமா வளர்ந்துட்டான்! எல்லோரும் வளரும் பிள்ளைகளை பார்த்து வியந்து சொல்வது தான்.பெற்றோர்களுக்கே கூட பிள்ளைகள் வளரும் வேகம் வியப்பையே ஏற்படுத்தும்.நேற்று சின்ன பிள்ளையாக பார்த்த பையனை இன்று பார்த்தால் நெடுநெடுவென வளர்ந்து நிற்பது வாழ்க்கை தரும் ஆச்சர்யங்களில் ஒன்று தான். எல்லாம் சரி!பிள்ளைகள் வருங்காலத்தில் எத்தனை உயரமாக வளர்வார்கள்? என்பதை அறிய முடியுமா? என்று எப்போதேனும் நினைத்து பார்த்திருக்கிறீர்களா? இந்த கேள்வியை தான் ஹைட் பிரடிக்டர் இணையதளமும் கேட்கிறது.இந்த கேள்விக்கான பதிலையும் தருகிறது.அதாவது பிள்ளைகள் வருங்காலத்தில் எந்த […]

என்னமா வளர்ந்துட்டான்! எல்லோரும் வளரும் பிள்ளைகளை பார்த்து வியந்து சொல்வது தான்.பெற்றோர்களுக்கே கூட பிள்ளைகள் வளரும் வேக...

Read More »

டீ போட உதவும் இணையதளம்!

முட்டையை சரியான முறையில் வேக வைப்பதற்கான நேரத்தை காட்டும் இணையதளம் இருப்பது போல கமகமக்கும் டீயை சரியாக போடவும் தேயிலையை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்று சொல்வதற்காகவே ஸ்டீப்.இட் இணையதளம் இருக்கிற‌து. தேயிலையை பல வகைகள் இருக்கின்றன.ஒவ்வொரு தேயிலையையும் ஒரு குறிப்பிட்ட நேரம் கொதிக்க வைத்தால் தான் அதன் சுவையை முழுமையாக உணர முடியும். ஸ்டீப்.இட் இணையதளம் இப்படி தேயிலையை அதன் வகைக்கு ஏற்ப முழுமையாக சுவைத்து மகிழ இரண்டு விதங்களில் உதவுகிறது.ஒன்று தேயிலையை […]

முட்டையை சரியான முறையில் வேக வைப்பதற்கான நேரத்தை காட்டும் இணையதளம் இருப்பது போல கமகமக்கும் டீயை சரியாக போடவும் தேயிலையை...

Read More »

முட்டை வேக வைக்கும் அறிவியல் கற்றுத்தரும் இணையதளம்.

முட்டை வேக வைப்பதற்கான நேரத்தை கணக்கிட உதவும் எக்வாட்சர்ஸ் இணையதளம் பற்றி நண்பர் வின்மணி ஏற்கனவே எழுதியுள்ளார்.இப்போது நானும் அதே இணையதளம் பற்றி எழுதுவதற்கு காரணம்,இதே போன்ற நேரம் கணக்கிடும் இணையதளங்கள் பற்றி தொடர்ந்து எழுதலாம் என்ற திட்டம் தான்.(அந்த அளவுக்கு விதவிதமான நேரம் கணக்கிட உதவும் இணையதள‌ங்கள் இருக்கின்றன) அதோடு எக்வாட்சர்ஸ் இணையதளத்தில பலரும் கவனிக்காத இன்னொரு அழகான விஷயமும் இருக்கிறது.அதனை சுட்டிக்காட்டவும் தான் இந்த பதிவு. முட்டையின் அளவையும் அது பிரிட்ஜிலிருந்து எடுக்கப்பட்டதா போன்ற […]

முட்டை வேக வைப்பதற்கான நேரத்தை கணக்கிட உதவும் எக்வாட்சர்ஸ் இணையதளம் பற்றி நண்பர் வின்மணி ஏற்கனவே எழுதியுள்ளார்.இப்போது ந...

Read More »

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் என்றோ நினைத்து கொண்டிருந்தால்,பாதுகாப்பான தேடலில் ஈடுபட உங்களுக்கு உதவ இணையதளங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குகூன் இந்த வகையான இணையதளம் தான். குகூன் என்ன செய்கிறது என்றால் நீங்கள் தேடும் போது தேடியந்திரங்களோ […]

கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சே...

Read More »

புதிய செய்திகளை தெரிந்து கொள்ள அசத்தலான புக்மார்க் !

ஸ்கிர்டில் இணையதளங்களுக்கு செய்வதை ‘நெக்ஸ்ட் ஸ்டோரிஸ்’ செய்திகளுக்கு செய்கிறது.அதாவது இணையவாசிகள் படித்து கொண்டிருக்கும் செய்திகளை ஒத்திருக்கும் மற்ற செய்திகளையும் அது தேடித்தருகிறது. இருந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் பெற‌ முடிவது போல இந்த தளம் ஒரு இணையதள‌த்தில் தொடர்புடைய எல்லா செய்திகளையும் படிப்பதை சாத்தியமாக்குகிற‌து . மிக அழகாக புக்மார்க் சேவை மூலம் இதனை நிறைவேற்றி தருகிற‌து. ஒரு செய்தியை படிக்கும் போது தொடர்புடைய பிற செய்திகளை தெரிந்து கொள்ள விரும்புவது இயல்பானது தான்.கூகுலில் தேடும் போது […]

ஸ்கிர்டில் இணையதளங்களுக்கு செய்வதை ‘நெக்ஸ்ட் ஸ்டோரிஸ்’ செய்திகளுக்கு செய்கிறது.அதாவது இணையவாசிகள் படித்து கொ...

Read More »