Archives for: August 2012

அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.

பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம் வரவேற்பு குவிந்திருக்கிறது.முதல் ஒரு மணி நேரத்திலேயே 8 லட்சம் லைக்குகளுக்கு மேல் கிடைத்திருக்கிறது. இப்படி ஒரு வரவேற்பு பேஸ்புக்கில் வேறு எந்த பிரபலத்திற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.அமிதாப் பாவிவுட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் அல்ல இண்டெர்நெட்டிலும் அவர் சூப்பர் ஸ்டாராக தான் இருக்கிறார்.அதாவது இணைய உலகிலும் அவர் கொண்டாடப்பட்டு வருகிறார்.படிக்கப்படுகிறார்.பின் தொட்ரப்படுகிறார். இந்த அபிமானத்திற்கும் வரவேற்பிற்கும் காரணம் அமிதாப் […]

பாலிவுட்டின் ஷாயென்ஷா அமிதாப் பேஸ்புக்கிவாசியாகியிருக்கிறார்.பேஸ்புக்கில் நுழைந்திருக்கும் அமிதாப்புக்கு லைக்குகள் மூலம்...

Read More »

டிவிட்டர் மூலம் கிடைத்த குழந்தை.

ஷார்ஜாவை சேர்ந்த தம்பதி காரோடு குழ்ந்தையை தொலைத்து விட்டு டிவிட்டர் உதவி மூலம் அந்த குழந்தையை கண்டெடுத்த கதை இது. ஷார்ஜாவின் சனையா 6 என்னும் பகுதியில் அந்த தம்பதி காரை இயங்கிய நிலையில் விட்டு சென்றிருக்கின்றனர்.காரின் பின் சீட்டில் அவர்களின் குழந்தையும் இருக்கிறது.உள்ளே குழந்தை இருப்பதை கவனிக்கமாலே அந்த காரை யாரோ திருடிச் சென்று விட்டனர். குழந்தையையும் காரையும் காணாதது கண்டு திடுக்கிட்ட தம்பதி உடனே போலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசாரும் டேடலில் ஈடுபட்டுள்ளனர். அதோடு குழந்தை […]

ஷார்ஜாவை சேர்ந்த தம்பதி காரோடு குழ்ந்தையை தொலைத்து விட்டு டிவிட்டர் உதவி மூலம் அந்த குழந்தையை கண்டெடுத்த கதை இது. ஷார்ஜா...

Read More »

கட்டுரைகளை சீர் தூக்கி பார்க்கும் இணையதள‌ம்.

நீளமான(ஆங்கில) கட்டுரையை படிப்பதற்கு முன் அதன் தரத்தை பரிசோதிக்க விரும்புகிறீர்களா?அதாவது அந்த கட்டுரை வாசிப்புக்கு உகந்ததா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? ஆம் என்றால் தி ஆர்டிகல் செக்கர் இணையதளம் அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது. எந்த நீளமான கட்டுரையையும் இந்த தளத்தில் சமர்பித்தால் அந்த கட்டுரை எந்த அளவுக்கு வாசிப்புக்கு உகந்தது என்று இந்த தளம் சீர் தூக்கி பார்த்து சொல்கிறது.அந்த கட்டுரையின் வாசிப்பு தன்மையை சதவீத கணக்கில் மதிப்பீட்டு சொல்கிறது. கட்டுரையை முழுவதும் அலசி ஆராய்ந்து […]

நீளமான(ஆங்கில) கட்டுரையை படிப்பதற்கு முன் அதன் தரத்தை பரிசோதிக்க விரும்புகிறீர்களா?அதாவது அந்த கட்டுரை வாசிப்புக்கு உகந்...

Read More »

ஆன்லைனில் சட்டை தைக்கலாம்.

ஷாப்பிங்,பேங்கிங் என எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலமே செய்து கொள்ளும் காலம் இது.சினிமா டிக்கெட் புக் செய்வது பயணத்திற்கான டிக்கெட் புக் செய்வது போன்றவற்றையும் ஆன்லைனிலேயே முடித்து கொண்டு விடலாம். இப்போது விருப்பத்திற்கேற்ற ஆடைகள் வாங்கி கொள்வதையும் கூட இண்டெநெட் மூலமே நிறைவேற்றி கொள்ளலாம்.இதற்காக என்றே பிரத்யேக இணையதளங்கள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. ஆடைகளை ஆன்லைனில் வாங்கி கொள்ள‌லாம்! அது சாத்தியம் தான்!ஆனால் அளவெடுத்து தைப்பது போல வருமா என்று கேட்பவர்கள் பாம்பே ஷர்ட் கம்பெனி இணையதளத்திற்கு சென்று பார்க்க […]

ஷாப்பிங்,பேங்கிங் என எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலமே செய்து கொள்ளும் காலம் இது.சினிமா டிக்கெட் புக் செய்வது பயணத்திற்கா...

Read More »

ஒலிம்பிக் வெற்றியில் இணையதளங்களின் பங்கு!.

சின்ன நாடுகள் கூட பதக்கங்களை வெல்லும் போது இவ்வளவு பெரிய தேசமாகிய இந்தியாவில் தங்கம் பெற்றுத்தரக்கூடியவர்கள் ஏன் இல்லை? ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின்போதும் இந்தியர்கள் மனதில் வேதனையோடு எழுகின்ற கேள்வி தான் இது. ஒலிம்பிக் முடிந்த கையோடு இந்த கேள்வியை எல்லோரும் மறந்து விடுகிறோம் என்பது ஒருபுறம் இருக்க, இக்கேள்விக்கு எளிமையான பதில் இல்லை என்பதே உண்மை. விளையாட்டுத் துறையில் விளையாடும் (?!) அரசியலில் துவங்கி, பெற்றோர்கள் விளையாட்டை ஊக்குவிக்காமல் இருப்பது, கிரிக்கெட்டின் ஆதிக்கம், அரசின் தொலைநோக்கற்ற […]

சின்ன நாடுகள் கூட பதக்கங்களை வெல்லும் போது இவ்வளவு பெரிய தேசமாகிய இந்தியாவில் தங்கம் பெற்றுத்தரக்கூடியவர்கள் ஏன் இல்லை?...

Read More »