Archives for: August 2012

மேலும் ஒரு இணைய பாதுகாப்பு சேவை.

ஒரு காலத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தன.முதலில் பிட்.லே அதன் பிறகு பிட்.லே போன்ற இதர சேவைகள் என இணைய முகவரி சுருக்க சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமான நிலையில் கூகுலும் தன் பங்கிற்கு கூ.குல் முகவரி சுருக்க சேவையை அறிமுகம் செய்தது. இந்த போக்கின் தலை கீழ் வடிவமாக இப்போது இணைய முகவரி சுருக்க நீக்க சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இணைய முகவரி சுருக்க நீக்க சேவைகள் என்றால் சுருக்கப்பட்ட இணைய முகவரிகள் பின்னே […]

ஒரு காலத்தில் இணைய முகவரி சுருக்க சேவைகளாக அறிமுகமாகி கொண்டிருந்தன.முதலில் பிட்.லே அதன் பிறகு பிட்.லே போன்ற இதர சேவைகள்...

Read More »

நான் ஏன் டிவிட்டர் செய்கிறேன்? உசேன் போல்ட்.

தடகள ராஜா உசேன் போல்ட்டின் குறும்பதிவுகளை டிவிட்டரில் படிக்கும் போது ஆரவமும் ஈடுபாடும் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பதிவிடுவது உசேன் போல்ட் தானா,சாம்பியனான அவருக்கு இதெற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்று கேட்க தோன்றலாம். இந்த ச‌ந்தேகத்திற்கு உசேன் போல்ட்டே மஷாபில் தொழில்நுட்ப தள‌த்திற்கு அளித்த பேட்டியில் பதில் அளித்திருக்கிறார். டிவிட்டர் செய்வதில் தனக்கு உதவி தேவைப்பட்டாலும் பெரும்பாலும் தானே குறும்பதிவுகளை வெளீயிடுவதாக போல்ட் கூறியுள்ளார். சும்மா ஒன்றும் இல்லை,போல்ட் எப்போதும் லேப்டாப்பை விட்டு பிரியாத தொழில்நுட்ப அபிமானியாக […]

தடகள ராஜா உசேன் போல்ட்டின் குறும்பதிவுகளை டிவிட்டரில் படிக்கும் போது ஆரவமும் ஈடுபாடும் ஏற்பட்டாலும் இவற்றை எல்லாம் பதிவி...

Read More »

இணைய பக்கங்கள் மீது குண்டுகளை வீச!

எந்த இணையதளத்தின் மீதாவது கோபத்தை காட்ட‌ விரும்புகிறீர்க்ளா?அப்படி என்றால் அந்த தளத்தின் மீது இணைய‌ குண்டுகளை வீசுவதற்கான வாய்ப்பை தருகிறது ஃபான்ட்பாம்ப் இணையதளம். இணைய குண்டுகள் என்றால் எழுத்துரு குண்டுகள்.இந்த குண்டுகளை வீசினால் இணையதளங்களில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும். இந்த எழுத்துரு குண்டு எப்படி செயல்படுகிற‌து என்பதை இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்திலேயே செயல் விளக்கமும் தரப்பட்டுள்ளது.எந்த இடத்தில் கிளிக் செய்தாலும் அந்த இடத்தில் உள்ள எழுத்துக்கள் அலையென அடித்து செல்லப்படுகின்றன. இந்த குண்டுகளை […]

எந்த இணையதளத்தின் மீதாவது கோபத்தை காட்ட‌ விரும்புகிறீர்க்ளா?அப்படி என்றால் அந்த தளத்தின் மீது இணைய‌ குண்டுகளை வீசுவதற்கா...

Read More »

உசேன் போல்ட் என்னும் மனிதன்.

உசேன் போல்டு யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது டிவிட்டர் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.தடகளத்தில் அவர் தான் ராஜா என்பது உலகிற்கே தெரிந்த விஷயம். லண்டன் ஒலிம்பிக்கில் மீண்டும் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தை வென்று தடகளத்தில் தனக்கு நிகராக யாரும் இல்லை என்று அவர் உணர்த்தியிருக்கிறார். ஆனால் உசேன் போல்ட் தடகள ராஜா மட்டும் அல்ல.தங்கமான மனிதரும் தான்!. தடகள சாம்பியனின் அடையாளம் சாதனைகளும் வெற்றிகளும் என்றால் தன்னடக்கமும் ,தலைவணங்கும் பண்பும் […]

உசேன் போல்டு யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது டிவிட்டர் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.தடகளத்தில்...

Read More »

புதுமையான கேள்வி பதில் இணையதளம்.

கேள்வி பதில் இணையதளங்கள் ஏற்கனவே பல இருக்கின்றன.இப்போது புதிதாக மேலும் ஒரு கேள்வி பதில் தளம் அறிமுகமாகியிருக்கிறது. ஆஸ்க் எ புக் என்னும் அந்த தளம் மற்ற கேள்வி பதில் தளங்களை போல இருந்தாலும் பதில் அளிக்கும் விதத்தில் வித்தியாசமாக அமைந்துள்ளது. பொதுவாக கேள்வி பதில் தளங்களில் யாரேனும் கேட்கும் கேள்விக்கு யாரேனும் பதில் அளிப்பார்கள்.ஆனால் இந்த தளத்தில் ஒருவர் கேட்கும் கேள்விக்கான பதில் நேரடியாக அளிக்கப்படாமல் அந்த பதில் இடம் பெற்றிருக்கும் புத்தகத்தின் பெயர் பரிந்துரைக்கப்படுகிற‌து. […]

கேள்வி பதில் இணையதளங்கள் ஏற்கனவே பல இருக்கின்றன.இப்போது புதிதாக மேலும் ஒரு கேள்வி பதில் தளம் அறிமுகமாகியிருக்கிறது. ஆஸ்க...

Read More »