Archives for: August 2012

டிவிட்டரில் கலைஞர்!.

தனது 89 வது வயதில் கலைஞர் கருணாநிதி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.கலைஞர் 89 என்னும் டிவிட்டர் முகவரியில் அவர் டிவிட்டர் பக்கத்தை துவக்கியுள்ளார். கலைஞ‌ரின் அரசியலில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ டிவிட்டரில் அவரது வருகையை கைத்தட்டி வரவேற்கலாம். காரணம் கலைஞரை விட டிவிட்டர் போன்ற சேவையை பயன்படுத்த பொருத்தமான தலைவரை பார்ப்பது அரிது. திமுக துவங்கிய காலம் தொட்டு கலைஞரின் எழுத்து தான் அக்கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருக்கிறது.மேடை நாடகங்கள்,திரைப்பட வசன‌ங்கள் என சுறுசுறுப்பாக […]

தனது 89 வது வயதில் கலைஞர் கருணாநிதி குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.கலைஞர் 89 என்னும் டிவிட...

Read More »

லண்டன் ஒலிம்பிக்கின் அற்புத தருணம்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் மறக்க முடியாத தருணங்களில் தொலைந்து போன டிக்கெட் டிவிட்டர் மூலம் திரும்பி கிடைத்த அற்புதத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்.இந்த சம்பவம் டிவிட்டரின் ஆற்றலை உணர்த்துவதாக அமைந்ததோடு மனிதநேயம் மிச்சமிருப்பதறகான அடையாளமாகவும் அமைந்தது. நடந்தது இது தான்! ஒலிம்பிக்கில் தடகள போட்டிகளை காண்பதற்கான டிக்கெட்டை வாங்கியிருந்த மைக் போவக் என்பவர் அதனை எப்படியோ தவற விட்டு விட்டார்.கன்டா நாட்டு வாலிபரான் போவக் தனது அறைக்கு திரும்பிய பின்னர் தான் கையில் டிக்கெட் இல்லாததை உணர்ந்திருக்கிறார். […]

லண்டன் ஒலிம்பிக் போட்டியின் மறக்க முடியாத தருணங்களில் தொலைந்து போன டிக்கெட் டிவிட்டர் மூலம் திரும்பி கிடைத்த அற்புதத்தைய...

Read More »

சிறு நிறுவனங்களுக்கான அருமையான செயலி:ஹனிடேஸ்க் நிறுவனருடன் நேர்காணல்.

தேவைகள் தான் கண்டுபிடிப்புகளுக்கான தாய் என்பார்கள்.வலைப்பதிவு யுகத்தின் துவக்கமான பிலாகர் சாப்ட்வேர் அதன் மூல நிறுவன‌ உழியர்களின் தேவைக்காக உருவாக்கப்பட்டு பின்னர் எலோருக்குமானது.பிலாகரை தந்த இவான் வில்லியம்ஸ் பின்னர் ஓடியோ நிறுவனத்தை துவங்கிய போது தங்கள் குழுவினரிடையே தொடர்பு கொள்வதற்கான சுலபமான வழியாக உருவாக்கப்பட்ட குறும்பதிவு சேவை தான் உலகம் போற்றும் டிவிட்டராக உருவானது. இதே போலவே தனிநபர்களுக்கான இணைய குறிப்பேடாக உருவாக்கப்பட்ட நியாபக் செயலியை உருவாக்கிய ஒரு குழுவாக தங்கள் செய‌ல்பாடுகளை நிர்வகிக்க ஒரு செயலியை […]

தேவைகள் தான் கண்டுபிடிப்புகளுக்கான தாய் என்பார்கள்.வலைப்பதிவு யுகத்தின் துவக்கமான பிலாகர் சாப்ட்வேர் அதன் மூல நிறுவன‌ உழ...

Read More »

நான் தடகள மகாராஜா ;உசேன் போல்ட்டின் டிவிட்டர் முழக்கம்!

100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து உசேன் போல்ட் 200 மீட்டரிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.இரட்டைத்தங்கம் வென்ற மகிழ்ச்சியில் போல்ட தன்னைத்தானே தடகள மகாராஜா என அறிவித்து கொண்டிருக்கிறார்.அதாது வாழும் சாதனையாளர் என்று தன்னை வர்ணித்து கொண்டுள்ளார். மேலோட்டமாக பார்க்கும் போது இது சுய பெருமிதம் போல தோன்றினாலும் டிவிட்டரில் இது தொடர்பான போல்டின் குறும்பதிவு ரசிகர்களுக்கான நன்றி நவிலலுடனே துவங்குகிறது. ‘எனது உண்மையான எல்லா ரசிகர்களுக்கும் என்னை நம்பியவர்களுக்கும் நன்றிகள்,நான் இப்போது ஒரு வாழும் சாதனையாளர் […]

100 மீட்டர் ஓட்டத்தை தொடர்ந்து உசேன் போல்ட் 200 மீட்டரிலும் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.இரட்டைத்தங்கம் வென்ற ம...

Read More »

கண்டோம் கடவுளை!இனி அடுத்தது என்ன?

அந்த அறிவிப்பை கேட்டு ஆத்திகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.நாத்திகர்களோ உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.சாமான்யர்களோ என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள முடியானல் குழம்பித்தவித்தனர்.விஞ்ஞானிகளோ ஆனந்தத்தில் திளைத்தாலும் கவனம் தேவை என்று நிதானம் காத்தனர். ஜூலை நான்காம் தேதி வெளியிடப்பட்ட ‘கடவுகள் துகள்’ கண்டுபிடிக்கப்பட்டதற்கான அறிவிப்பு ஏற்படுத்திய எதிர்வினைகள் தான் இவை. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள செர்ன் ஆய்வு கூடத்தில் விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்ட போது மனித குலத்தின் அறிவியல் பயணத்தில் மற்றொரு மைல்கல் சாதனையாக இது […]

அந்த அறிவிப்பை கேட்டு ஆத்திகர்கள் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.நாத்திகர்களோ உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.சாமான்யர்களோ எ...

Read More »