Archives for: September 2012

புத்தம் புதிதாக ஒரு வேலை!.தேடித்தரும் தளம்

எப்படியெல்லாம் கிரியேட்டிவாக யோசிக்கின்றனர் என்ற வியப்பை ஏற்படுத்துகிறது ‘பை இயர் இட்ச்’ இணையதளம். இந்த இணையதளம் புதிய பொருத்தமான வேலை வாய்ப்பை தேடித்தருகிறது.ஆனால் இது வேலை வாய்ப்பு தளம் இல்லை.அதாவது படித்து முடித்து விட்டு புதிய வேலை வாய்பபை தேட நினைப்பவர்களுக்கான தளம் இல்லை இது. மாறாக இந்த தளம் ஏற்கனவே நல்ல வேலையில் இருப்பவர்களுக்கானது!. ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் எதற்கு வேலை தேட வேண்டும்,இதற்கென ஒரு தளமா என்று கேட்கலாம்?இந்த தேவையை உணர்த்தி அதற்கான தேடலில் […]

எப்படியெல்லாம் கிரியேட்டிவாக யோசிக்கின்றனர் என்ற வியப்பை ஏற்படுத்துகிறது ‘பை இயர் இட்ச்’ இணையதளம். இந்த இணைய...

Read More »

உங்களை போல ஒருவனை கண்டுபிடிக்க ஒரு இணையதளம்.

பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் கருத்தொற்றுமையும் ஒரே மாதிரியான ரசனையும் அவசியம் என்பதால் பேஸ்புக்கிலும் சரி டிவிட்டரிலும் சரி நம்மை போலவே சிந்திப்பவர்களை தான் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த தேடலை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஆக்கும் வகையில் உங்களை போல உள்ளவர்களை தேட வழி செய்கிறது ‘பைன்ட் பை பேஸ்’ இணையதளம். உங்களை போல உள்ளவர்கள் என்றால் உருவத்தில் உங்களைப்போலவே இருப்பவர்கள். ஒரே போன்ற தோற்றம் கொண்டவர்கள் […]

பொதுவாக நாம் ஒத்த கருத்து உள்ளவர்களை தான் இணையத்தில் வலைவீசி தேடிக்கொண்டிருக்கிறோம்.நட்பு கொள்வதற்கும் கருத்து பரிமாற்றத...

Read More »

இசை கேட்கும் இணைய சுவர்.

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சேவைகளும் இருக்கின்றன.இவற்றை இசை கண்டுபிடிப்பு தளங்கள் என குறிப்பிடலாம். அந்த வகையில் யூவால்.டிவி தளத்தை இன்னொரு இசை கண்டுபிடிப்பு தளமாக கருத வேண்டியிருந்தாலும் இன்னொரு இசை சார்ந்த தளம் என்னும் அலுப்பை மீறி இசைப்பிரியர்களை முதல் பார்வையிலேயே கவர்ந்திழுக்க கூடிய இணையதளமாகவே இது இருக்கிறது. முதல் பார்வையிலேயே என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.காரணம் இசைமயமான இந்த தளம் காட்சிமயமாக அமைந்திருப்பது தான்.அதாவது […]

இணையதில் இலவசமாக பாடல்களை கேட்டு ரசிக்க ஏராளமான இணையதளங்களும் சேவைகளும் இருக்கின்றன.பாடல்களை தேடித்திரும் தேடிய‌ந்திர சே...

Read More »

நீல் ஆம்ஸ்டிராங்கிற்கு டிவிட்டராஞ்சலி.

தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால் அவருக்காக ஒரு குறும்பதிவிடுங்களேன் என்கிறது ‘ஒன் ஸ்மால் டிவீட்’ இணையதளம். நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. ஆம்ஸ்டிராங்கின் சாதனையை நினைவு கூறும் வகையில் பதிவிடப்படும் ஒவ்வொரு குறும்பதிவும் நிலவை நோக்கி பயணிக்கும் வகையில் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. ஆம்ஸ்டிராங் மனித […]

தனது ஒரு அடியின் மூலம் மனித குலத்தை பெரும் பாய்ச்சலில் ஈடுபட வைத்த நீல் ஆம்ஸ்டிராங்கின் நினைவாக ஏதாவது செய்ய நினைத்தால்...

Read More »

இந்த தளம் இணைய மருத்துவர்.

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ மருத்துவம் என்றால் இணையம் மூலம் மருத்துவம் என்று புரிந்து கொள்ளலாம்.அதாவது நோய்க்கூறுகள் வாட்டும் போது இணையத்தின் மூலம் ஆலோசனை பெறுவது. இண்டெர்நெட் மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் என்னும் கருத்து பலருக்கு அதிர்ச்சியை தரலாம்.இணையம் வழியே மருத்துவம் பெறுவது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்னும் சந்தேகம் எழலாம்.சிகிச்சை பெறுவது என்பது ஷாப்பிங் செய்வது போல அல்ல […]

இ காமர்ஸ் போல இ மருத்துவம் இன்னும் பிரபலமாகவில்லை.சொல்லப்போனால் இ மருத்துவம் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாக கூட இல்லை. இ...

Read More »