Archives for: September 2012

பிரார்த்தனை செய்ய அழைக்கும் இணையதளம்

பிராத்தனைகள் மூலம் நண்பராகலாம் என்பது சாத்தியம் தான் என்று ஏற்கனவே பிரேட்டர் உணர்த்தியிருக்கிறது.இப்போது இந்த வரிசையில் இன்னொரு இணையதளமும் உதயமாகியிருக்கிறது. இன்வைட் டூ பிரே என்னும் அந்த தளம் பிராத்தனை செய்ய நண்பர்களை அழைத்து அவர்களும் நம்மோடு சேர்ந்து பிராத்தனை செய்ய‌ உதவுகிறது.இதே போலவே நாமும் நன்பர்களின் பிராத்தனையில் பங்கேற்கலாம். கூட்டு பிராத்தனைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தளத்தின் வழியே தங்கள் பிராத்தனைகளை நண்பர்களிடம் கொண்டு செல்லலாம்.இதற்காக செய்ய வேண்டியதெல்லாம் பேஸ்புக் கணக்கு மூலம் இந்த தளத்தில் […]

பிராத்தனைகள் மூலம் நண்பராகலாம் என்பது சாத்தியம் தான் என்று ஏற்கனவே பிரேட்டர் உணர்த்தியிருக்கிறது.இப்போது இந்த வரிசையில்...

Read More »

16 புகைப்படங்களில் உங்கள் வாழ்க‌கை!

இது புகைப்படங்களின் காலம்.பெரும்பாலானோரிடம் டிஜிட்டல் காமிரா இருக்கிறது.இல்லை செல்போன் கேமிரா இருக்கிறது.விளைவு எல்லா நிகழ்வுகளும் புகைப்படங்களாக பதிவாக கொண்டிருக்கின்றன.எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டெஸ்ட்காப்பில் போல்டர்களாக உறங்கி கொண்டிருக்கின்றன.பேஸ்புக் பக்கங்களில் புன்னகைக்கின்றன.ஐபோன் வைத்திருப்பவர்களிடம் இன்ஸ்டாகிராமில் புகைப்பட நதியாக பாய்ந்தோடுகின்றன‌. டிஜிட்டல் வடிவில் புகைப்படங்களை சேமித்து வைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் மேலும் பல வழிகள் இருக்கவே செய்கின்றன.புகைப்படங்களை அழகிய கொலேஜாக மாற்றித்தரும் இணையதளம் இருக்கிற‌து.பிரேம் வடிவில் புகைப்படங்களை பொருத்தி தரும் சேவையும் இருக்கிற‌து. இந்த வரிசையில் சுவாரஸ்யமும் புதுமையும் கலந்த புகைப்பட […]

இது புகைப்படங்களின் காலம்.பெரும்பாலானோரிடம் டிஜிட்டல் காமிரா இருக்கிறது.இல்லை செல்போன் கேமிரா இருக்கிறது.விளைவு எல்லா நி...

Read More »

அப்துல் க‌லாமின் பேஸ்புக் பக்கம்!

கலாமின் வாழ்க்கையே ஒரு மைல்கல் தான்.இப்போது அந்த மனிதர் பேஸ்புக்கிலும் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறார். ஒரு மில்லியன் வலுவான சமூகமாக திகழ்கிறோம் என அவரே மகிழ்ச்சியோடு இது பற்றி சொல்லியிருக்கிறார்.சமூகம் என கலாம் சொல்வது அவருக்கு பின்னே திரண்டிருக்கும் பேஸ்புக் சமூகத்தை. ஆம் பேஸ்புக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கலாமின் நண்பர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டிருக்கிறது. இளைஞர்களின் கூடாரமாக திகழும் பேஸ்புக்கில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகரான கலாம் பத்து லட்சம் நண்பர்களை பெற்றிருப்பது ஒன்று […]

கலாமின் வாழ்க்கையே ஒரு மைல்கல் தான்.இப்போது அந்த மனிதர் பேஸ்புக்கிலும் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறார். ஒரு மில்லியன் வல...

Read More »

80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!

‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமையலில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு அந்த வலைப்பதிவு எந்தவித சுவாரஸ்யத்தையும் அளிக்காமல் போகலாம். ஆனால் அந்த வலைப்பதிவை எழுதி வருபவர் 80 வயதை கடந்த பெண்மணி என்பது ஆச்சர்யத்தை அளிக்க கூடிய விஷயம்.(அவரது பெயர் காமாட்சி.காமாட்சி பாட்டி என்று சொல்லலாம்.அல்லது மரியாதை கருதி காமாட்சி அம்மாள் எனலாம்)அதை விட ஆச்சர்யம் அந்த வலைப்பதிவை அவர் எழுதி வரும் விதம். ஒரு நல்ல வலைப்பதிவுக்கு சொல்லப்படக்கூடிய அடைப்படையான […]

‘சொல்லுகிறேன்’ வலைப்பதிவை சாதாரண சமையல் குறிப்பு வலைப்பதிவு என்று நினைத்துவிட வாய்ப்பிருக்கிறது.அதிலும் சமைய...

Read More »

விதவிதமான ஒலிகளை கேட்க ஒரு இணையதளம்.

இசையை கேட்டு ரசிப்பது போல ஒலிகளையும் கேட்டு ரசிக்கலாம்.ஒலிகளில் தான் எத்தனை ரகங்கள் இருக்கின்றன.இயற்கை ஒலிகள் ஒரு பக்கம் என்றால் செய்ற்கை ஒலிகள் இன்னொரு பக்கம். இந்த ஒலிகளை எல்லாம் ஒரே இடத்தில் கேட்டு ரசிக்க விரும்பினால் அதற்காக என்றே ஆடியன்ஸ் சவுன்ட்ஸ் இணையதளம் இருக்கிறது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் ஒலிகளின் பட்டியலை காணலாம்.கைத்தட்டுதல்,குறட்டை விடுதல்,மூச்சு விடுதல் என வரிசையாக ஒலிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லா ஒலிகளுக்கு பக்கத்திலும் அழகிய பல வண்ண பட்டனகளும் இருக்கின்றன.பட்டனை அழுத்தினால் அந்த ஒலிகளை […]

இசையை கேட்டு ரசிப்பது போல ஒலிகளையும் கேட்டு ரசிக்கலாம்.ஒலிகளில் தான் எத்தனை ரகங்கள் இருக்கின்றன.இயற்கை ஒலிகள் ஒரு பக்கம்...

Read More »