Archives for: September 2012

பாட்டிக்காக‌ பேரன் உருவாக்கிய வீடியோ கேம்!

ஐந்தாவது படிக்கும் சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.ஆனால் ஐந்தாவது படிக்கும் சிறுவன் தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கினால் அது கொஞ்சம் வியப்பானது தானே. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டைலன் வியாலே என்னும் சிறுவன் தான் இப்படி தானே சொந்தமாக வீடியோ கேமை உருவாக்கியிருக்கிறான்.சிறு வயதீலேயே கம்ப்யூட்டர் புரோகிராமிங் மற்றும் கோடிங் போன்ற விஷய‌ங்களில் புலியாக இருக்கும் ஹைடெக் பிள்ளைகள் பலர் இருக்கவே செய்கின்ற‌னர்.பத்து வயதிலேயே இணையதளம் வடிவமைக்கும் கில்லாடிகளும் […]

ஐந்தாவது படிக்கும் சிறுவர்கள் வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.ஆனால் ஐந்தாவது படி...

Read More »

வீடியோவுக்கான பின்ட்ரெஸ்ட்!.

இணைய பலகை என்று சொல்லப்படும் பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை புகைப்படமாக சேமித்து வைக்கலாம்.இதே போலவே வீடியோ கோப்புகளை சேமித்து வைப்பதற்காக சேவையாக விடின்டிரெஸ்ட் தளம் அறிமுகமாகியுள்ளது. பின்ட்ரெஸ்ட் தளத்திலேயே கூட வீடியோ கோப்புகளையும் சேமிக்கலாம் என்றாலும் அது பிரதானமாக புகைப்படம் சார்ந்த சேவையாகவே அமைந்துள்ளது.ஆனால் விடின்டிரெஸ்ட் முழுக்க முழுக்க வீடியோ சேமிப்பு சேவையாக உருவாக்கப்பட்டுள்ளது. பின்ட்ரெஸ்ட் போலவே இதிலும் இணையத்தில் நம்மை கவரும் வீடியோக்களை நமக்கான பலகையில் சேமித்து வைக்கலாம்.பின்ட்ரெஸ்ட் போலவே பல வித […]

இணைய பலகை என்று சொல்லப்படும் பின்ட்ரெஸ்ட்டில் இணையத்தில் பார்க்கும் நல்ல விஷயங்களை புகைப்படமாக சேமித்து வைக்கலாம்.இதே போ...

Read More »

பேஸ்புக்கில் நுழைந்தார் சச்சின்!.

திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான் சச்சினும் ஆடுகளத்திற்கு வெளியே அதிக ஆடியதில்லை.அதாவது அதிகம் பேசியதில்லை.அதிலும் தன்னைப்பற்றி அவர் தற்பெருமை அடித்து கொண்டதுமில்லை.அவரது பேட்டிகள் கூட கிரிக்கெட் தொடர்பானதாகவே இருக்கும்.அப்போது கூட பந்துக்கு ஏற்ற ஷாட்டை போல கேள்விக்கேற்ற பதில் தான் வருமே தவிர தேவையில்லாத கருத்துக்கள் இருக்காது. இந்த அமைதியும் அடக்கமும் தான் சச்சின். அவரது பேஸ்புக் பக்கமும் இப்படி தான் இருக்கிறது. ஆம் […]

திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான...

Read More »

எழுச்சி உரை கேட்க இந்த இணையதளம்.

செய் உரைகள்! அதாவது செயல்பட தூண்டக்கூடிய உரைகள்!டூ லக்சர்ஸ் இணையதளம் இத்தகைய உரைகளின் இருப்பிடமாக திகழ்கிறது. நல்லதொரு உரையை கேட்டு ரசித்தது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் எதையாவது செய்வதற்கு ஊக்கமும் பெற வேண்டும் என்றால் இந்த தளத்தில் உள்ள உரைகளை கேட்டு ரசிக்கலாம். எல்லாமே ஊக்கம் தரும் உரைகள்! எல்லாமே உலகை வென்ற சாதனையாளர்களால நிகழ்த்தப்பட்டவை.சாதனையாளர்கள் என்றால் வெற்றிப்படி மீது ஏறி நிற்பவர்கள் மட்டும் அல்ல;தங்கள் செய்ல்களால் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தி வருபவர்கள்.அவர்களின் அனுபவ பகிர்வாகவே […]

செய் உரைகள்! அதாவது செயல்பட தூண்டக்கூடிய உரைகள்!டூ லக்சர்ஸ் இணையதளம் இத்தகைய உரைகளின் இருப்பிடமாக திகழ்கிறது. நல்லதொரு உ...

Read More »

பாலுமகேந்திராவின் வலைப்பதிவு.

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகிறகு வந்திருக்கிறார்.திரைப்பட ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது. எழுதினாலும் பேசினாலும் சினிமா தான் மூச்சு என இருப்பவர் இப்போது வலைப்பதிவு மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். பாலு ம‌கேந்திராவின் வலைப்பதிவு தலைப்பு என்ன தெரியுமா?மூன்றாம் பிறை!(முகவரி வேறு).மூன்றாம் பிறையை கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு காப்புரிமை கொடுத்து விடலாம் தான்.அது அவரது சினிமா கலையின் […]

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகி...

Read More »