Archives for: June 2013

வாங்க திட்டமிடலாம்,அழைக்கும் இணையதளம்.

<p> திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம். அழகான வெள்ளைக்காகிதம் போன்ற முகப்பு பக்கம்,அதன் நடுவே உங்களுக்கான குறிப்பேடு.இவ்வள்வு தான் இந்த தளம். இந்த குறிப்பேட்டில் தான் இன்று செய்ய வேண்டும் என நினைக்கும் பணிகளை எல்லாம் நீங்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.மற்றபடி உங்களுக்கான குறிப்பேட்டை உருவாக்கி கொள்ள தனியே கணக்கு துவங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக பாஸ்வேர்டை நினைவில் கொள்ள வேண்டி தொல்லையும் இல்லை. […]

<p> திட்டமிட்டு செயல்பட உதவும் இணையதளம் இதைவிட எளிமையாக இருக்க முடியாது என்று சொல்ல வைக்கிறது டெய்லிடுடூ.காம். அழக...

Read More »

உலகின் முதல் தேடியந்திரம்.

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலம் என்பது போல இணையம் தோன்றி வலை ( வைய விரிவு வலை) தோன்றா காலத்தில், அதாவது 1990 ல் ஆர்ச்சி உதயமானது. அப்போது வலைமனைகள் இல்லையே தவிர இணையத்தில் சிறிய அளவிலான வலைப்பின்னல்களும், அவற்றில் பல கோப்புகளும் இருந்தன. இந்த கோப்புகளை எல்லாம் பட்டியலிட்டு வைத்து கொண்டு […]

  ஆதியில் ஒளி இருந்தது என்று சொல்வது போல இணைய உலகில் முதலில் ஆர்ச்சி இருந்தது. அதுவே முதல் தேடியந்திரமாக அறியப்படுகிறது....

Read More »

ஒரு தேடியந்திரம் வரலாகிறது.

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமாக எல்லோரும் மறந்து விட்ட அந்த தேடியந்திரத்தை யாஹு இப்போது நினைவுபடுத்தியிருக்கிறது.அதுவும் கடைசி முறையாக நினைவுபடுத்தியுள்ளது. ஆம்,யாஹு தன் வசம் இருந்த அல்டாவிஸ்டா தேடியந்திர சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இணைய தேடியந்திரங்களுக்கு என்று நீண்ட வரலாறு இருக்கிறது.அதில் மைல்கல்லாக விளங்கியது அல்டாவிஸ்டா. அதாவது இணைய உலகில் கூ.மு (கூகுலுக்கு முன்) காலத்தில் கொடி கட்டி பறந்த தேடியந்திரம் அல்டாவிஸ்டா. அப்போது லைகோஸ்,கோ,இன்ஃபோசீக் என பல போட்டி தேடியந்திரங்களும் […]

நீங்கள் அல்டாவிஸ்டாவை அறிந்திருக்கலாம்.பயன்படுத்தியிருக்கலாம்.அப்படி ஒரு தேடியந்திரம் இருப்பதையே மறந்திருக்கலாம். அநேகமா...

Read More »

இமெயில் தாமதமாவ‌து ஏன்? ஒரு விளக்கம்.

இமெயில் பயன்படுத்தும் எல்லோருக்கும் எழக்கூடிய கேள்வி தான் இது.ஏன் இந்த தாமதம்? அதாவது, எப்போதோ அனுப்பி வைக்கப்பட்ட இமெயில் இன்னும் ஏன் இன்பாக்சில் வரவில்லை? இந்த இமெயில் குழப்பத்தை நீங்களும் அனுபவித்திருக்கலாம்.நண்பரிடம் இருந்தோ,அலுவலக அதிகாரியிடம் இருந்தோ முக்கியம் மெயிலை எதிர்பார்த்திருப்பீர்கள்.அதை அனுப்பியவரும்,போனில் தகவல் சொல்லிவிட்டு மெயில் வந்திருக்கிறதா? பார்த்து சொல்லுங்கள் என கேட்டிருப்பார். நீங்களும் இன்பாக்சில் கிளிக் செய்து கொண்டே இருப்பீர்கள் ஆனால் அந்த மெயில் மட்டும் எட்டிப்பார்க்காது. பொதுவாக,இமெயில்கள் அனுப்பிய சில நொடிகளில் எல்லாம் வந்து […]

இமெயில் பயன்படுத்தும் எல்லோருக்கும் எழக்கூடிய கேள்வி தான் இது.ஏன் இந்த தாமதம்? அதாவது, எப்போதோ அனுப்பி வைக்கப்பட்ட இமெயி...

Read More »

வானவியல் அறிவோம் வாருங்கள்.

சுட்டீஸ் நீங்கள் விரும்பினால் இப்போதே குட்டி வானவியல் நிபுணராக முடியும் தெரியுமா? அதாவது சூரிய குடும்பம் பற்றியும் விண்ணில் தோன்றும் நட்ச்த்திரங்கள் பற்றியும், நட்சத்திரங்களின் இருப்பிடமான யூனிவர்ஸ் எனப்படும் பிரபஞ்சம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.   கிட்ஸ் அஸ்ட்ரானமி.காம் இணையதளம் அதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.   எளிமையான ஆங்கிலத்தில் வானவியலின் அடிப்படையான விஷயங்களை சுவாரஸ்யமாக விளக்குகிறது இந்த தளம். முதலில் பூமியின் இருப்பிடமான சூர்ய  குடும்பம் (சோலார் சிஸ்டம்) அதன் பிறகு பிரபஞ்ச வெளி, விண்வெளி பார்வை […]

சுட்டீஸ் நீங்கள் விரும்பினால் இப்போதே குட்டி வானவியல் நிபுணராக முடியும் தெரியுமா? அதாவது சூரிய குடும்பம் பற்றியும் விண்ண...

Read More »