கோப்புகளை நேரடியாக தரவிறக்கம் செய்ய.

save-files

கோப்புகளை சேமித்து வைக்க டிராப்பாக்ஸ் இருக்கிறது.கூகுல்டிரைவ்,வின்டோஸ் ஸ்கைடிரைவ் போன்றவையும் இருக்கின்றன.ஆக,புகைப்படங்களையோ,வேறு கோப்புகளையோ சேமித்து வைப்பதோ அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதோ கஷ்டம் இல்லை.ஆனால், கோப்புகளை டிராப்பாக்ஸ் போன்ற சேமிப்பு சேவைகளுக்கு கொண்டு செல்வதற்கு முன் அவற்றை கம்புயூட்டரில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். இப்படி ,கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்யும் அவசியம் இல்லாமல் நேரடியாக கோப்புகளை இணையத்தில் இருந்து டிராப்பாக்ஸ் பக்கத்தில் சேமித்து கொள்ளும் வசதியை சேவ் வழங்குகிறது. பிரபல வலைப்பதிவாளரான‌ அமீத் அகர்வால் இதை உருவாக்கியுள்ளார். இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால், சேமிக்க நினைக்கும் எந்த கோப்பையும் கம்ப்யூட்டருக்கு கொண்டு வராமலே சேமிப்பு சேவை பக்கத்திற்கு கொண்டு சென்று விடலாம். இதற்காக எந்த சாப்ட்வேரையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.சேவ் தளத்தில் உள்ள கட்டத்தில் கோப்பு முகவரியை குறிப்பிட்டு சேமிக்க வேண்டிய சேவைய தேர்வு செய்தால் போதும். கம்ப்யூட்டரில் கோப்புகளின் சுமையை அதிகமாக்கும் தேவை இல்லாததோடு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் மூலம் டவுண்லோடு செய்யும் போது மிகவும் உதவியாக இருக்கும்.

இணையதள முகவரி: http://ctrlq.org/save/

‍‍

டிராப்பாக்ஸ் மேக சேமிப்பு சேவை பற்றி அறிய விருப்பம் என்றால் குறிப்பிடுங்கள் விரிவான பதிவை எழுதுகிறேன்.தகவல்களை சேமித்து கொண்டிருக்கிறேன்.

அன்புடன் சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கோப்புகளை நேரடியாக தரவிறக்கம் செய்ய.

  1. Pingback: ஜிமெயிலில் புதிய வசதி. | Cybersimman's Blog

  2. pse write about drop box sir, suppose gmail attachements – will it have address to paste on file link – file url sir

    Reply
    1. cybersimman

      sure , i will write about dropbox. thanks for asking.

      Reply
  3. Dear Simman – Sorry – I dont have tamil font as of now. I am happy to note this new feature – It would be much useful one. Thanks for sharing – Regards – Cheena

    Reply
    1. cybersimman

      you can type in english .no problem

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *