கூகுலில் இலவ‌சமாக கிடைக்கும் இ புக்-ஒரு திருத்தம்

google-play-books

புத்தக புழுக்களுக்கு இனிப்பான செய்தி. கூகுல் பிலே ஸ்டோரில் இப்போது இலவசமாக இ புத்தகங்கள் கிடைக்கின்றன.கூகுல் பிலே ஸ்டோரில் இது வரை செயலிகளும் விளையாட்டுகளும் கிடைத்து வந்தன. இப்போது இ புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த பகுதியில் இலவமாக படிக்க கூடிய இ புத்தகங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஹார்ப்ர் காலின்ஸ் பதிப்பகத்தின் 40 இ புத்தகங்கள் இப்படி இலவமாக கிடைக்கின்றன. எல்லாமே புதிய புத்தகங்கள்.பில்கேட்சின் புத்தகமும் ஸ்டீவ் ஜாப்சின் புத்தகமும் கிடைப்பது இன்னும் இனிப்பான் செய்தி.
எல்லாமே ஆங்கில புத்தகங்கள் என்பது தான் கொஞ்சம் ஏமாற்றம் தரும் செய்தி.தமிழ் இ புத்தகங்களையும் விரைவில் எதிர்பார்ககலாம்.
இந்த செய்தியை சுட்டிக்காட்டிய அமீத அகர்வால் மற்றும் முதலில் பகிர்ந்து கொண்ட கட்டிங் த சாய் வலைப்பதிவுக்கும் நன்றி.

இணைப்பு:1.http://www.cuttingthechai.com/2013/08/6419/download-for-free-39-harpercollins-india-ebooks-on-google-play/

2.http://www.labnol.org/internet/free-ebooks-on-google-play/28160/

————————

———–
இந்த இலவச சேவை அறிவிப்பில் ஏதோ தவறு நேர்ந்து திரும்ப பெறப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டிய மென்பொருள் பிரபுவுக்கு நன்றி;

பார்க்க இணைப்பு:http://ibnlive.in.com/news/after-thousands-of-downloads-google-plugs-free-ebooks-leak/412302-11.html
இன்றைய மொழி:

‘சாப்ட்வேர் பற்றி உண்மையிலேயே ஆர்வம் கொண்டிருப்பவர்கள் தங்கள் சொந்த ஹார்டுவாரை உருவாக்க வேண்டும்’

ஆலன் கே.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

4 Comments on “கூகுலில் இலவ‌சமாக கிடைக்கும் இ புக்-ஒரு திருத்தம்

  1. அன்பின் சிம்மன் – தகவல் பகிர்வினிற்கு நன்றி – அத்கிகமாக ஆங்கிலப் புத்தகங்கள் -படிப்பதில்லை- ஒரு நாள் தமிழ் நூல்களும் பகிரப்படும் காலம் வரும் – அப்பொழுது படிப்போம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      தமிழ் புத்தகங்கள் தேவைப்பட்டால் பார்க்கவும்: http://pdfbazaar.blogspot.in/

      என முந்தைய பதிவு: http://cybersimman.wordpress.com/2012/01/03/books-14/

      Reply
  2. அன்பின் சிம்மன் – தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவல் பகிர்வினிற்கு நன்றி – நல்வ்சாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
  3. அன்பின் சிம்மன் – எனக்கு மிகவும் பிடித்த சுஜாதாவின் உஞ்சவிருத்தி சிறுகதை படித்து மகிழ்ந்தேன் – மற்றவற்றையும் பார்க்கிறேன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *