Archives for: October 2013

கூகுலில் கவலையில்லாமல் தேட ஒரு தேடியந்திரம்!

கூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் சேமித்து வைப்பதால் கூகுல் அந்தரங்க ஊடுருவலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.இதற்கு மாற்றாக டக்டக்கோ போன்ற தேடியந்திரங்கள் முனவைக்கப்படுகின்றன.இந்த நிலையில் கூகுல் தேடல் முடிவுகளை கவலையில்லமல் தேடித்தருவதற்காக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகியிருக்கிறது. ஸ்டார்ட்பேஜ் எனும் அந்த தேடியந்திரம் தன்னை உலகின் அந்தரங்கமான தேடியந்திரம் என வர்ணித்து கொள்கிறது. இணைய மொழியில் பாதுகாப்பான தேடியந்திரம் என இதை புரிந்து கொள்ளலாம்.ஸ்டார்ட்பேஜ் […]

கூகுல் சிறந்த தேடியந்திரம் தான். ஆனால் நல்லதொரு தேடியந்திரம் இல்லை என்கின்றனர். நம்பிக்கையோடு தேடி வரும் இணையவாசிகளின் ஒ...

Read More »

இணையத்தில் டாப் டென் நாடுகள்.

பொருளாரத்திலும் சரி தொழில் வளர்ச்சியிலும் சரி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் இப்போது போட்டி. இந்த போட்டியில் பல துறைகளில் சீனா தான் முந்தியிருக்கிறது. இணைய பயன்பாட்டிலும் சீனாவே இந்தியாவை விட முன்னணியில் இருக்கிறது.அதாவது இணைய பயனாளிகள் எண்ணிக்கையை பொருத்தவரை சீனாவே முன்னணியில் இருக்கிறது.சீனாவில் 75.2 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியாவை பொருத்தவரை இந்த எண்ணிக்கை 22.7 கோடியாகவே இருக்கிறது. ஸ்டாஸ்டா எனும் புள்ளி விவர இணையதளம் வெளியிட்டுள்ள இணைய பயன்பாட்டில் பத்து முன்னணி நாடுகளின் பட்டியலில் […]

பொருளாரத்திலும் சரி தொழில் வளர்ச்சியிலும் சரி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் இப்போது போட்டி. இந்த போட்டியில் பல துறைக...

Read More »

பெண்களிடம் பேசுவது எப்படி

இப்படி ஒரு தலைப்பில் நான் பதிவெழுதுவது உங்களுக்கு வியப்பளிக்கலாம். பெண்களிடம் எப்படி பேசுவது என்பதில் யாருக்கும் வழிகாட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. அதற்கான நிபுணத்துவமும் எனக்கு இருப்பதாக நினைக்கவில்லை. தவிர இனையம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை மட்டுமே இங்கு எழுதி வருகிறேன். அப்படியிருக்க இந்த தலைப்பை தேர்வு செய்தது தற்செயலானது. தேடியந்திரம் மூலம் என வலைப்பதிவுக்கு வந்திருந்த வாசகர் ஒருவர் , பெண்ணிடம் பேசுவது எப்படி? என்னும் கேள்விக்கான பதிலை தேடியிருந்தார். இந்த கேள்விக்கான பதிலை நான் […]

இப்படி ஒரு தலைப்பில் நான் பதிவெழுதுவது உங்களுக்கு வியப்பளிக்கலாம். பெண்களிடம் எப்படி பேசுவது என்பதில் யாருக்கும் வழிகாட்...

Read More »

உங்கள் வெப்கேமை பாதுகப்பது எப்படி?

கம்ப்யூட்டரில் இணைக்ககூடிய வெப்கேமிராவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் வெப்கேம் வழியே நீங்கள் உளவு பார்க்கப்படும் ஆபத்து இருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியுமா? இணையம் வழியே நண்பர்களின் முகம் பார்த்தப்படி வீடியோ அரட்டையில் ஈடுபடக்கூடிய வெம்கேம் வசதியை எங்கோ உள்ள விஷமிகள் கைப்பற்றி உங்கள் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை கண்காணிக்கும் அபாயம் இருப்பது தான் திடுக்கிட வைக்கும் நிஜம். நமது கம்ப்யூட்டரில் இருக்கும் வெப்கேம் வழியே வேறு யாரோ எப்படி உளவு பார்க்க முடியும் […]

கம்ப்யூட்டரில் இணைக்ககூடிய வெப்கேமிராவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் வெப்கேம் வழியே ந...

Read More »

உலகின் முதல் டிவிட்டர் பயனாளி யார்?

குறும்பதிவு சேவையான டிவிட்டர் 2000 வது ஆண்டுக்கு பிறகு தான் அறிமுகமானது. ஆனால் டிவிட்டரின் முதல் பயனாளி 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வேட்டிகன் கலாச்சார அமைச்சரான கியான்பிரான்கோ ரவாசி கருத்து படி இயேசு கிறிஸ்து தான் உலகில் முதன் முதலில் டிவிட்டரை பயன்படுத்தியர்!. அதாவது தகவல் பகிர்வு சாதனமாக எவை எல்லாம் டிவிட்டரின் தனித்தன்மையாக இருக்கின்றனவோ அந்த அம்சங்களை இயேசு கிறிஸ்து சீடர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தியிருக்கிறார் என்பது அவரது […]

குறும்பதிவு சேவையான டிவிட்டர் 2000 வது ஆண்டுக்கு பிறகு தான் அறிமுகமானது. ஆனால் டிவிட்டரின் முதல் பயனாளி 2000 ஆண்டுகளுக்க...

Read More »