Archives for: October 2013

கூகுல் கண்ணாடியால் அபராதம்.

அமெரிக்காவின் சிசிலியா அபடே , போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார். அதாவது இணைய வரலாற்றில். ஏனெனில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட காரணம் , கூகுல் கண்ணாடி அணிந்து காரோட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கூகுல் கண்ணாடி ( கூகுல் கிலாஸ்) பற்றி நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். இந்த கண்ணாடியை கூகுல் முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கியிருக்கிறது. அவர்கள் கூகுல் கண்ணாடி அணிந்து,அதன் பயன்பாடு மற்றும் சாத்தியங்களை பரிசோதித்து வருகின்றனர்.இவர்கள் கூகுல் கண்ணாடி ஆய்வாளர்கள் என குறிப்பிப்படுகின்றனர். […]

அமெரிக்காவின் சிசிலியா அபடே , போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார். அதாவது இணைய வ...

Read More »

இணைய உலகின் 7 அதிசயங்கள்.

உலக அதிசயங்களை மறந்து விடுங்கள் .இணைய உலகின் ஏழு அதிசயங்கள் தெரியுமா? கூகுலின் தலைமையகமான கூகுல்பில்கஸ் , ஆப்பிலின் விண்வெளி மையம் போன்ற அலுவலகம், பேஸ்புக் தலமையகம் உள்ளிட்ட ஏழு இடங்கள் இணைய உலகின் அதிசயமாக குறிப்பிடப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு இந்த வரைபட சித்திரத்தை பார்க்கவும்;http://blog.hostgator.com/2013/09/23/infographic-7-high-tech-wonders-world/   பி.கு; இது போன்ற சுருக்கமான பதிவுகளை தொடர்லாமா?

உலக அதிசயங்களை மறந்து விடுங்கள் .இணைய உலகின் ஏழு அதிசயங்கள் தெரியுமா? கூகுலின் தலைமையகமான கூகுல்பில்கஸ் , ஆப்பிலின் விண்...

Read More »

காணாமல் போனது கிளாஸ்பைட்ஸ்.

இணையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்து கிளாஸ்பைட்ஸ் தளத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கற்க உதவி வந்த இந்த இணையதளம் மூடப்பட்டு விட்டது. ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம் எனும் தலைப்பில் இந்த தளம் பற்றிய அறிமுகத்தை 2011 ஜூலை மாதம் எழுதியிருந்தேன். இன்றளவும் தேடியந்திரங்கள் மூலமாக இந்த இணைப்பை பலர்  வந்தடைகின்றனர். ஆனால் ஏமாற்றம் தரும் வகையில் இந்த தளம் தற்போது மூடப்பட்டது விட்டது. கிளாஸ்பைட்ஸ் இணைப்பை கிளிக் செய்தால் ,வெற்று விளம்பர இணைப்புகளை கொண்ட தளம் தான் […]

இணையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்து கிளாஸ்பைட்ஸ் தளத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் கற்க உதவி வந்த இந்த இணையதளம்...

Read More »

இணையத்தில் கண்காணிப்பது யார் ? அடையாளம் காட்டும் லைட்பீம் !

கண்காணிக்கப்படுவதும்,கவனிக்கப்படுவதும் தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன.  அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும் , பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது.இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமா ? அதற்கான எளிய வழியை […]

கண்காணிக்கப்படுவதும்,கவனிக்கப்படுவதும் தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்...

Read More »

இணையத்தில் காப்புரிமை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 5 அம்சங்கள்.

இணையத்தில் காப்புரிமை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.புகைப்படங்களையும், தகவல்களையும் அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது பலருக்கு வழக்கமாக இருக்கிறது. இணையத்தில் பார்க்கும் மற்றும் படிக்கும் சுவாரஸ்யமான தகவல்களை வலைப்பதிவிலும் பேஸ்புக் கிலும் வெளியிடுவது இணையவாசிகளுக்கு இயல்பாக இருக்கிறது. ஒரு சிலர் கட் காபி பேஸ்ட் முறையில் மற்றவகள் பதிவுகளையும் தகவல்களையும் தங்களுடையது போல பயன்படுத்தி கொள்கின்றனர் என்றாலும் எல்லோருமே இத்தகைய காப்புரிமை திருட்டில் ஈடுபடுவதில்லை.ஆனால் தெரிந்து செய்தாலும் சரி தெரியாமல் செய்தாலும் சரி காப்புரிமை மீறல் என்பது மீறல் […]

இணையத்தில் காப்புரிமை பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை.புகைப்படங்களையும், தகவல்களையும் அனுமதி இல்லாமல் பயன்படுத்து...

Read More »