Archives for: October 2013

பேஸ்புக் பயன்படுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்றோர் தடை விதித்தால் 17 வயதான அந்த இளம்பெண் தனது வாழ்க்கையையே முடித்து கொண்டிருக்கிறார். இந்த சோக சம்பவம் நிகழ்ந்திருப்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில். மகாராஷ்டிராவில் உள்ள பர்பானி எனும் இடத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தஹிவால், இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி. புதன் கிழமை இரவு பேஸ்புக் பயன்படுத்த ஐஸ்வர்யா பெற்றோர் அனுமதி கேட்டிருக்கிறார். பெற்றோரோ , அவர் […]

பேஸ்புக் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தும் திகைக்க வைக்கும் சம்பவம் இது. பேஸ்புக பயன்படுத்த பெற்...

Read More »

கோப்புகளை மாற்ற இதோ புதிய வழி!

மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற வாசகத்தை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கும் அனுபவத்திற்கு இலக்காகாத இணையவாசி தான் உண்டா சொல்லுங்கள்.ஏன், இந்த அனுபவம் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம். இமெயிலில் ஒரு கோப்பு இணைப்பாக வரும். அந்த கோப்பு ஜிப் பைல் வடிவில் இருக்கலாம். அதை கிளிக் செய்யும் போது உடனே ஒபன் ஆகாமல் மேலே சொன்ன வாசகத்தை எதிர் கொள்ளலாம். பிடிஎப் […]

மன்னிக்கவும் இந்த வடிவில் கோப்புக்களை உங்களால் பயன்படுத்த முடியாது , இதற்கு நீங்கள் பொருத்தமான சாப்ட்வேரை நிறுவிக்கொள்ள...

Read More »

டிவிட்டரில் நடந்த வியக்க வைக்கும் உரையாடல்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவது தான் டிவிட்டரின் தனிச்சிறப்பு. ஆனால் நிஜ வாழ்க்கையில் நிகழ வாய்பில்லாத உரையாடலை கூட சாத்தியம்மாக்குவது தான் டிவிட்டரின் கூடுதல் சிறப்பு . இதற்கான சமீபத்திய உதாரணம், நேர் எதிர் துருவங்களாக இருக்கும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராட்ட குழுவான ஹமாசுக்கும் டிவிட்டரில் நிக்ழந்த உரையாடல்.இஸ்ரேல் ஹமாசை தீவிரவாத குழு என்கிறது. ஹமாஸ் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க போராடுவதாக […]

குறும்பதிவு சேவையான டிவிட்டரில் தினம் தினம் ஆயிரம் உரையாடல்கள் நிகழ்கின்றன. தகவல் பகிர்வை கடந்து உரையாடலை சாத்தியமாக்குவ...

Read More »

தமிழ் விக்கிபீடியா சிறப்பிதழாக கணியம் இதழ்.

தமிழ் விக்கிபீடியா சமீபத்தில் பத்தாண்டுகளை கொண்டாடியதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எளிய தமிழில் GNU/Linux பாகம் – 2″ என்ற புத்த‌கமும் வெளியாகி இருக்கிறது. இந்த நூலை கணியம்.காம் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டற்ற மெண்பொருள் தொடர்பான மாத இதழாக வெளியாகும் கணியம், செப்டம்பர் இதழை தமிழ் விக்கிபீடியா சிறப்பிதழாக கொண்டு வந்துள்ளது. தமிழ் விக்கி பீடியாவின் வளர்ச்சி, எதிர்கொள்ளப்படும் சவாலகள் குறித்த கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.எளிய தமிழில் வேர்ட்பிரஸ் எனும் வழிகாட்டி கட்டுரையும் உள்ளது. […]

தமிழ் விக்கிபீடியா சமீபத்தில் பத்தாண்டுகளை கொண்டாடியதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் எளிய தமிழில் GNU/Lin...

Read More »

ஸ்லிம்மா,சூப்பரா,ஐபேட்ஏர் அறிமுகம்!.

>வர்ணனைகள் இல்லாமல் ஆப்பில் அறிமுகமா? மேலும் மெலிதானது,மேலும் லேசானது,மேலும் செயல்திறன் வாய்ந்தது எனும் வர்ணனையோடு ஆப்பிளின் ஐபேட் ஆர் அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவி நடைபெற்ற ஆப்பிளின் வருடந்திர தொழில்நுட்ப திருவிழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐபேடின் அடுத்த மேம்பட்ட மாதிரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2010 ம் ஆண்டு அறிமுகமான பலகை கணணி என்று சொல்லப்படும் டேப்லெட் வகையை சேர்ந்த ஐபேடின் ஐந்தாம் தலைமுறை வடிவமாக இது அமைந்துள்ளது. இதற்கு புதிய பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது. ஐபேட் ஏர். புதிய […]

>வர்ணனைகள் இல்லாமல் ஆப்பில் அறிமுகமா? மேலும் மெலிதானது,மேலும் லேசானது,மேலும் செயல்திறன் வாய்ந்தது எனும் வர்ணனையோடு ஆப...

Read More »