Archives for: July 2014

வலைப்பதிவு ; அடிப்படையான கேள்விகள்- அறிய வேண்டிய தகவல்கள்

உங்களுடன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் வலைப்பதிவுக்கான வழிகாட்டி பயிற்சியை துவங்க இருக்கிறேன். இதற்கான பாடங்களை கடந்த ஆறு மாதங்களாக எழுதி வருகிறேன். இமெயில் மூலமான பாடங்களாக இவை வழங்கப்படும். வலைப்பதிவு பயிற்சிக்கான விரிவான பதிவை இங்கே பார்க்கவும். இந்த வலைப்பதிவு பயிற்சி புதிய வலைப்பதிவர்களுக்கானது. அதாவது வலைப்பதிவு செய்ய விரும்பியும் இன்னும் பல்வேறு காரணங்கள் அல்லது மனத்தடைகளால் பதிவுலகிற்குள் நுழையாமல் இருப்பவர்கள் மற்றும், இன்னமும் வலைப்பதிவு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளமால் […]

உங்களுடன் புதிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் வலைப்பதிவுக்கான வழிகாட்டி பயிற்சியை துவங்க இருக்கிற...

Read More »

ரெயில் பயண வெயிட்டிங் லிஸ்ட் உறுதி ஆகுமா? பதில் சொல்லும் இணையதளம்

நேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இது ஒரு கணிப்பு இணையதளம் . காத்திருப்பில் இருக்கும் முன்பதிவு டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை கணித்துச்சொல்கிறது இந்த தளம். இது தான் இந்த தளத்தின் அடிப்படை. ஆம், ரெயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் போது என்ன செய்வீர்கள். ரெயில்வே தளத்திற்கு சென்று பயண நாளின் போது ரெயில் இருக்கிறதா என்பதையும் அதன் பிறகு […]

நேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இ...

Read More »

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டு...

Read More »

பின்னணியில் பாட்டு கேட்க ஒரு இணையதளம்

அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பலருக்கு பழக்கமானது. பிடித்தமானது. இத்தகைய இசைப்பிரியர்களுக்காக பின்னணி பாடல்களை தானாக ஒலிக்கச்செய்யும் சேவையை அளிக்கிறது கெட் ஒர்க் டன் மியூசிக் இணையதளம். அதாவது பாட்டு கேட்டபடி வேலையை பாருங்கள் என ஊக்குவிக்கும் இந்த தளம் என்ன பாட்டு பாட என்று கேட்காமல் கேட்டு உங்களுக்கான பாடல்களை ஒலிபரப்புகிறது. ஒலிபரப்பாகும் பாடல்கள் பிரபல ஆடியோ சேவையான சவுண்ட் கிலவுடுடன் உபயத்துடன் வழங்கப்படுகிறது. […]

அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பல...

Read More »