Archives for: July 2014

கம்ப்யூட்டரை வைரஸ் பாதித்துள்ளதா என அறிவது எப்படி?

வைரஸ் பாதிப்பு பற்றியும் ,விதவிதமான வைரஸ்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். திடிரென புதுப்புது வைரஸ்களும் உருவாக்கப்பட்டு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாதாரண வைரசில் துவங்கி மால்வேர் வரை பலவிதமான வைரஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதே போல நம்மை அறியாமல் கம்ப்யூட்டருக்குள் வைரஸ் நுழையவும் பல வழிகள் இருக்கின்றன. இணையத்தில் கொஞ்சம் அசந்து எதாவது வேண்டாத இணைப்புகளை கிளிக் செய்தாலோ அல்லது இமெயிலில் வரும் இணைப்புகளை கிளிக் செய்தாலோ வைரஸ்கள் உள்ளே புகுந்து கொள்ளலாம். பென் டிரைவ் வழியாகவும் […]

வைரஸ் பாதிப்பு பற்றியும் ,விதவிதமான வைரஸ்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். திடிரென புதுப்புது வைரஸ்களும் உருவாக்...

Read More »

சாலெட் கோரிக்கையால் இணைய நட்சத்திரமான வாலிபர்

கிக்ஸ்டார்ட்டரை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். கிக்ஸ்டார்ட்டர் (www.kickstarter.com ) கிரவுட்ஃபண்டிங் இணையதளம். அதாவது புதிய திட்டங்கள் அல்லது நிறுவனங்களை துவக்க இணையவாசிகளிடம் இருந்து நிதி திரட்ட கைகொடுக்கும் இணைய மேடை. மனதில் நல்ல ஐடியா இருந்து ,அது நடைமுறையில் நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என்ற நம்பிக்கை இருந்தால் கிக்ஸ்டார்ட்டரில் நுழைந்து ஆதரவு கேட்கலாம். ஐடியாவை விவரித்து ,நிதி தாரீர் என வேண்கோள் வைக்கலாம். கிக்ஸ்டார்ட்டர் சமூகத்துக்கு அது பிடித்து போய்விட்டால் டாலர்களை […]

கிக்ஸ்டார்ட்டரை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். கிக்ஸ்டார்ட்டர் (www.kickstarter.com ) கிர...

Read More »

720 மணி நேர படம் ;72 நிமிட டீசர் !

ஒரு சின்ன புதிர். இணையத்தில் சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கான டீசர் வெளியானது. அந்த டீசரின் அளைவை யூகித்து சொல்லுங்கள் பார்க்கலாம். டீசர் தானே , 3 அல்லது 4 நிமிடம் இருக்கும் என நீங்கள் சொல்வதற்கு முன், ஒரு சின்ன க்ளு – அது சற்று நீளமான டீசர். சரி ,பத்து அல்லது பதினைந்து நிமிடம் கொண்டதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் சாரி அதுவும் தவறு. அந்த டீசரின் அளவு எவ்வளவு தெரியுமா? 72 நிமிடம்!. […]

ஒரு சின்ன புதிர். இணையத்தில் சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கான டீசர் வெளியானது. அந்த டீசரின் அளைவை யூகித்து சொல்லுங்கள் ப...

Read More »

யூடியூப் வீடியோக்களுக்கான டிஜிட்டல் ரெக்கார்டர்

யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா? ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் […]

யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வே...

Read More »

வலைப்பதிவு பயிற்சி ஏன்?

புதிய வலைப்பதிவர்களை வரவேற்கும் வகையில் வலைப்பயிற்சி பாடங்களை துவக்க இருப்பதாக நேற்று அறிவித்திருந்தேன். இந்த முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. இந்த அறிவிப்பு உங்களில் பலருக்கு நிச்சயம் ஆச்சர்யத்தை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். பல கேள்விகளையும் எழுப்பியிருக்கும். வலைப்பதிவுக்கு பயிற்சி தேவையா? என்பதில் துவங்கி ஏற்கனவே வலைப்பதிவு பயிற்சிகள் இருக்கும் போது புதிதாக தேவையா? என்பது வரை பல கேள்விகள் எழலாம். உண்மை தான் வலைப்பதிவு பயிற்சிகள் அநேகம் இருக்கின்றன . ( தமிழிலேயே […]

புதிய வலைப்பதிவர்களை வரவேற்கும் வகையில் வலைப்பயிற்சி பாடங்களை துவக்க இருப்பதாக நேற்று அறிவித்திருந்தேன். இந்த முயற்சிக்க...

Read More »