Archives for: September 2014

ஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் !

சீனா ஸ்மார்ட்போன்களின் படையெடுப்பு ஒருபுறம் இருக்க, சீன இணைய நிறுவனமான பெய்டு ( Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு சீனாவின் தனிகாட்டு ராஜா தேடியந்திரம். உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடியந்திரமாக விளங்கினாலும் சீனாவில் கதை வேறு. அங்கு பெய்டு தான் நம்பர் ஒன். இப்போது பெய்டு சர்வதேச சந்தையையும் குறி வைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பெய்டு பிரேசிலில் அந்நாட்டுக்கான உள்ளூர் தேடியந்திரத்தை அறிமுகம் செய்தது. இந்நிலையில் பெய்டு சினாவில் […]

சீனா ஸ்மார்ட்போன்களின் படையெடுப்பு ஒருபுறம் இருக்க, சீன இணைய நிறுவனமான பெய்டு ( Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை...

Read More »

இணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் !

இது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை […]

இது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர...

Read More »

இந்த சீசனுக்கு எந்த பழம் ? சொல்லும் இணையதளம்!

மே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசனியையும் காணலாம். கூடை கூடையாக பன நுங்கையும் பார்க்கலாம். கூடவே வெள்ளரி பிஞ்சுகளையும் சுவைக்கலாம். இதே போல குளிர் காலம் என்றால் நினைவுக்கு வரும் பழங்களும் இருக்கின்றன. காய்கறிகளும் இருக்கின்றன. ஏன் இந்த திடீ காய்,கனி ஆய்வு என கேட்கலாம். இன்று அறிமுகம் செய்ய இருக்கும் ரைடிராக் இணையதளம் தான் இப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது. […]

மே விடுமுறை மாதம் மட்டும் தானா? மாம்பழத்திற்கான காலமும் தான்! கோடை வெய்யில் வாட்டும் மே மாதத்தில் வண்டி வண்டியாக டர்பூசன...

Read More »

பாதுகாப்பாக கோப்புகளை பகிர உதவும் இணைய சேவை

இணைய உலகம் ஐகிளவுட் புகைப்பட கசிவால் அமளிதுமளிக்கு இலக்காகி இருக்கிறது. ஐகிளவுட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் நட்சத்திர நடிகைகளின் நிர்வான புகைப்படங்கள் வெளியானது சம்பந்தப்பட்ட பிரபலங்களை மட்டும் அல்லாமல் இணையவாசிகளையும் உலுக்கியிருக்கிறது. இந்த கசிவுக்கு யார் காரணம் ? இதை வெளியிட்டது தாக்காளா? அல்லது அவர் பின்னே ஒரு இணைய நிழல் உலகம் இருக்கிறதா ? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையே இது போன்ற கசிவுகளையும், தாக்குதல்களையும் தவிர்ப்பது பற்றியும் தடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகிறது. […]

இணைய உலகம் ஐகிளவுட் புகைப்பட கசிவால் அமளிதுமளிக்கு இலக்காகி இருக்கிறது. ஐகிளவுட்டில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவ...

Read More »

ஒரு ஹிட் வீடியோகேமின் வெற்றிக்கதை!

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ). ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் […]

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக க...

Read More »