Archives for: September 2014

ஒரு இணைய பிளாஷ்பேக்

அந்த கால இணையத்தை அறிந்தவர்கள் நிச்சயம் யாஹூவின் அறிவிப்பால் வருத்தம் அடைவார்கள். அப்படியே ஆரம்ப கால இணைய அனுபபத்தை பிளேஷ்பேக்காக நினைத்துப்பார்த்து ஏங்கவும் செய்வார்கள். இப்படி பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் அறிவிப்பு யாஹூ தனது டைரக்ட்ரி சேவைக்கான மூடுவிழா தொடர்பானது. இணையத்தில் அசத்தலான புதிய சேவைகள் கோலோச்சும் நிலையில் பழைய சேவைகள் மூடப்படுவது இயல்பானது தான். அதிலும் இணையவாசிகளின் மத்தியில் செல்வாக்கை இழந்து கிட்டத்தட்ட மறக்கப்பட்ட சேவைகள் மூடுவிழா காண்பது இன்னும் கூட இயல்பானது. […]

அந்த கால இணையத்தை அறிந்தவர்கள் நிச்சயம் யாஹூவின் அறிவிப்பால் வருத்தம் அடைவார்கள். அப்படியே ஆரம்ப கால இணைய அனுபபத்தை பிளே...

Read More »

ஆண்ட்ராய்டு ஒன் அடுத்த அலை

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்களின் வரிசை ஆரம்பமாகி இருக்கிறது. ஏற்கனவே கூகிள் கிளாஸ் அறிமுகமாகி இருக்கிறது. சீனத்து கூகிளான பெய்டுவும் ஒரு ஸ்மார்ட்கிளாஸ் மாதிரியை உருவாக்கி இருக்கிறது. இப்போது சோனி நிறுவனமும் தன் பங்கிற்கு ஸ்மார்ட்கிளாசை களமிறக்கியிருக்கிறது. பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சோனியின் ஸ்மார்ட் ஐகிளாஸ் , இப்போது டவலப்பர்களின் ஆதரவை நாடியுள்ளது. இந்த கிளாசில் செயல்படக்கூடிய செயலிகளை (ஆப்ஸ்0 உருவாக்க ஊக்குவிப்பதற்காக இந்த முயற்சியில் […]

சோனியின் ஸ்மார்ட்கிளாஸ் இன்னும் ஸ்மார்ட்வாட்களின் பயன்பாட்டையே முழுமையாக கண்டுபிடித்தாகவில்லை, அதற்குள் ஸ்மார்ட் கிளாஸ்க...

Read More »

இமெயில் பிரச்சனைக்கு தீர்வு

உங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏனெனில் 5 வரிகளுக்குள் இமெயில் பதில்களை அனுப்ப வலியுறுத்தும் பைவ் செண்டன்சஸ் இணையதளத்தை அறிமுகம் செய்வதற்கான பதிவு இது. இமெயில் பிரச்சனைக்கு இது அழகான தீர்வு. பதில்களை நீட்டி முழக்காமல் 5 வரிகளுக்குள் முடித்துக்கொள்வது நல்ல யோசனை தான். ஆனால் இந்த இணையதளத்தில் 5 வரிகளுக்குள் இமெயிலை அனுப்ப முடியாது. இந்த தளத்திற்குள் நுழைந்தால் , பிரச்சனை மற்றும் […]

உங்கள் எல்லா இமெயில் பதில்களையும் 5 வரிகளுக்கு முடித்துக்கொள்ளவும் எனும் ஒற்றை வரியுடன் இந்த பதிவை முடித்துகொள்ளலாம். ஏன...

Read More »

இணையம் கொண்டாடும் குட்டி தேவதையின் புகைப்படங்கள் !

ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த புகைப்படங்களை தான் பேஸ்புக்கும் இணையமும் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படங்களை பார்த்தால் நீங்களும் நிச்சயம் அசந்து விடுவீர்கள். ஆனால் அந்த புகைப்படங்களின் அழகை விட அதன் பின்னே இருக்கும் தாய்மையும் நம்பிக்கையும் தான் உங்கள் உள்ளத்தை தொடும்; நெகிழ வைக்கும். கூடவே நம்பிக்கை என்றால் என்ன என்றும் புரிய வைக்கும். […]

ஒரு தாயால் தனது செல்ல மகளை இந்த அளவுக்கு கொள்ளை அழகாக படம் எடுக்க முடியுமா? என வியக்க வைக்கும் புகைப்படங்கள் அவை. அந்த ப...

Read More »

மங்கல்யான் சாதனை; டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்!

மங்கல்யான் விண்கலத்தை திட்டமிட்டபடி செவ்வாயின் நீள்வட்டப்பாதையில் செலுத்தியதன் மூலம் இந்தியா விண்வெளி ஆய்வில் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மங்கல்யானுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. .மங்கல்யானுக்காக இஸ்ரோ தனி டிவிட்டர் பக்கத்தையும் துவக்கி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ மங்கல்யான் எனும் மார்ஸ் ஆர்பிட்டர் விண்கலம் திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது. செவ்வாய்க்கான விண்கலங்களில் முதல் […]

மங்கல்யான் விண்கலத்தை திட்டமிட்டபடி செவ்வாயின் நீள்வட்டப்பாதையில் செலுத்தியதன் மூலம் இந்தியா விண்வெளி ஆய்வில் நிகழ்த்திய...

Read More »