Archives for: June 2015

கூகுள் மூலம் ஆழ்கடலில் உலாவுங்கள்!

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை கூகுள் தனது ஸ்டிரீட்வியூ சேவை மூலம் வழங்கியிருக்கிறது. இந்த சேவை மூலம் கடல் ஆமைகளுடனும், அரிய ரக திமிங்களுத்துடனும் ஆழ் கடலில் நீந்தி உலா வரலாம். கூகுள் தனது வரைபட சேவையின் ஒரு பகுதியாக உலகில் உள்ள பல்வேறு இடங்களின் 360 கோணத்திலான தோற்றத்தை ஸ்டிரீட்வீயூ சேவையாக அளித்து வருகிறது. துருவ பிரதேசத்தின் பனிக்கரடிகள் முதல் அமேசான் மழைக்காடுகள் […]

உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு இந்திய பெருங்கடல் உள்ளிட்ட உலகின் முக்கிய அழகடல் பகுதிகளில் மூழ்கிப்பார்க்கும் வசதியை...

Read More »

பேஸ்புக்கில் ஜிப்களை பகிரலாம்!

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் பேஸ்புக் பயனாளிகள் தங்களை டைம்லைனில் ஜிப்களை பகிர்ந்து கொள்ளலாம். இணைய உலகில் வீடியோ பகிர்வு பிரபலமாக இருப்பது போலவே உருவ எழுத்துக்களான இமோஜி மற்றும் அசையும் சித்திரங்களான ஜிப்கள் பிரபலமாக இருக்கின்றன. ஒரு புகைப்படத்தில் பின்னணி நிலையாக இருக்க அதன் குறிப்பிட்ட பகுதி மற்றும் அசையும் வகையில் அனிமேஷனாக இருப்பது […]

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் இணைய உலகில் பிரபலமாக இருக்கும் அசையும் சித்திரங்களான ஜிப்களை பகிர்ந்து கொள்ளு...

Read More »

புதிதாய் வரும் இமோஜிகள்!

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த ஜூனில் தான் இமோஜிகளில் புதிய எழுத்துக்கள், அதாவது உருவ எழுத்துக்கள் அறிமுகமாக இருக்கின்றன. நிச்சயம் இது, ஸ்மார்ட்போனில் ஸ்மைலி உள்ளிட்ட உருவங்களால் பேசிக்கொள்ளும் இமோஜி (emoji ) பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். கெளபாய் தொப்பி முகம், ஸ்கூட்டர், நடனமாடும் மனிதன், கைகுலுக்கள் என இணைய தலைமுறையின் […]

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்...

Read More »