Archives for: August 2015

கூகுளை வழி நடித்தும் தமிழர் சுந்தர் பிச்சையின் வெற்றிக்கதை

உலகிற்கே வழிகாட்டும் தேடியந்திர நிறுவனமாக கூகுளை வழிநடத்தும் பொறுப்பு தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இணைய உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் கூகுள், அடுத்த கட்ட வளர்ச்சியை குறி வைத்து மாபெரும் சீரமைப்பு திட்டத்தை வகுத்துள்ள நிலையில், புதிதாக தாய் நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் கீழ் இயங்கும் மணி மகுடமான கூகுளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு சுந்தர் பிச்சையை தேடி வந்திருக்கிறது. சாப்ட்வேர் கனவுகளுடன் அமெரிக்க சென்று அந்நாட்டின் முன்னணி நிறுவனத்தின் தலைமை பதவிக்கு […]

உலகிற்கே வழிகாட்டும் தேடியந்திர நிறுவனமாக கூகுளை வழிநடத்தும் பொறுப்பு தமிழரான சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கி...

Read More »

உங்கள் லைசன்சின் செல்வாக்கு என்ன? அடையாளம் காட்டும் இணையதளம்

உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள்ளூரில் செல்லுபடி ஆவது தவிர உலக நாடுகளில் வேறு எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது உங்களுக்குத்தெரியுமா? இது சுவாரஸ்யமான கேள்வி மட்டும் அல்ல; அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்த நாடுகளில் தங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகுமா? என தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி […]

உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள...

Read More »

விண்டோசில் ஸ்டார்ட் மெனு பிறந்த கதை

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதிர்பார்க்கபட்ட புதிய பிரவுசர் எட்ஜ், டிஜிட்டல் உதவியாளர் கார்ட்னா ஆகிய அம்சங்களோடு, ஸ்டார்ட்மெனு வசதி அதன் பழைய வடிவில் விண்டோசுக்கு திரும்பியிருப்பதும் முக்கியமாக குறிப்பிடப்படுகிறது. ஸ்டார்ட்மெனு வசதி விண்டோஸ் 95 –ல் முதலில் அறிமுகமானது.அதன் பிறகு கிட்டத்தட்ட விண்டோஸ் இயங்குதளத்தின் அடையாள அம்சமாகவே மாறிவிட்டது. கோடிக்கணக்கான விண்டோஸ் பயனாளிகளை பொறுத்தவரை ஸ்டார்ட்மெனு என்பது விண்டோசுக்கான நுழைவு வாயில் […]

விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றியும் அதன் பல்வேறு அம்சங்கள் பற்றியும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. பரவலாக எதி...

Read More »

பத்து வகையான பேஸ்புக் பயனாளிகள்; நீங்கள் எந்த ரகம்?

சமூக வலைப்பின்னல் தளங்களில் பேஸ்புக் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது என்பதை சொல்லவே வேண்டாம். இணையத்தை பயன்படுத்துபவர்களில் 50 சதவீதம் பேருக்கு மேல் பேஸ்புக்கை பயன்படுத்துவதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இணையவாசிகளில் பெரும்பாலானோர் பேஸ்புக் பயனாளிகளாக இருப்பதுடன் அவர்களில் பலர் பேஸ்புக்கே கதி என்றும் இருப்பது உண்டு. சிலர் பேஸ்புக்கை சுய புலம்பல்களுக்காக பயன்படுத்துகின்றனர். சிலர் நண்பர்களின் எண்ணிக்கை பற்றி பெருமை பட்டுக்கொள்ள பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் எதை எடுத்தாலும் பேஸ்புக்கில் நிலைத்தகவலாக்கி விடுகின்றனர். இப்படி […]

சமூக வலைப்பின்னல் தளங்களில் பேஸ்புக் செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது என்பதை சொல்லவே வேண்டாம். இணையத்தை பயன்படுத்துபவர்களி...

Read More »

காதலுக்காக ஒரு இணையதளம்

காதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர் காதலுக்காக என்றே இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். – சரியாக சொல்வதானால் காதலியை தேடுவதற்காக தனி இணையதளம் அமைத்திருக்கிறார். டேட்டிங் கலாச்சாரமும் ,அதற்கு உதவும் இணையதளங்களும், இப்போது டிண்டர் போன்ற செயலிகளும் பிரபலமாக இருக்கும் ஒரு தேசத்தில் ஒருவர் காதலியை தேடிக்கொள்ள என்று தனியே இணையதளம் அமைப்பது இன்னும் விசித்திரமானது தான்! ஆனால், ரென் யூ (Ren […]

காதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர...

Read More »