Archives for: September 2016

ஐரோப்பிய தேடியந்திரம் எக்ஸாலீட்!

எக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட என அசர வைக்க கூடிய தேடியந்திரமும் இல்லை தான்!. ஆனாலும், தேடியந்திர பட்டியலில் எக்ஸாலிட்டிற்கு இடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அது சொந்த தேடல் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. அதற்கென சில தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் இருக்கின்றன. இல்லாவற்றுக்கும் மேல், கூகுள் சூறாவளிக்கு முன் தாக்குப்பிடித்து நிற்கும் தனித்தன்மையும் அதற்கு இருக்கிறது. எக்ஸாலீட் […]

எக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போத...

Read More »

சிறார்களுக்கான தேடியந்திரம் கிட்லே!

இணையத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்துவதற்காக என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் தான் கிட்லேவும் வருகிறது. சிறார்களுக்கு என்று தனியே தேடியந்திரம் உருவாக்கப்படுவதற்கான தேவையை எளிதாக புரிந்து கொள்ளலாம். தேடியந்திரங்களில் தேடும் போது, பிள்ளைகளின் வயதுக்கு பொருத்தமில்லாத தேடல் முடிவுகளும் தோன்றலாம். பிஞ்சு மனதை நஞ்சாக்க கூடிய ஆபாச பக்கங்களும் கண்ணில் படலாம். அது மட்டும் அல்ல, பெரும்பாலான பக்கங்கள் குழந்தைகளால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிக்கலாக இருக்கலாம். இந்த காரணங்களினால் […]

இணையத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்துவதற்காக என்று தனியே தேடியந்திரங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரி...

Read More »

வாட்ஸ் அப் சர்ச்சையும், பேஸ்புக் விளம்பர வலையும்!

வாட்ஸ் அப் பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருப்பது இணைய உலகில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் வஞ்சித்துவிட்டது என்பதில் துவங்கி, அந்தரங்க மீறலுக்கு இது வழி வகுக்கும் என்பது வரை பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வாட்ஸ் அப் இப்படி செய்யலாமா? என்று ஒரு தரப்பினரும், வாட்ஸ் அப் இப்படி செய்யும் என்பது எதிர்பார்த்து தானே என்று இன்னொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். […]

வாட்ஸ் அப் பயனாளிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்திருப்பது...

Read More »