Archives for: February 2017

இசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இளையராஜா செயலி!

இசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம் ஆகியுள்ளது. மாஸ்ட்ரோஸ் மியூசிக் எனும் இந்த செயலி இளையராஜாவின் அதிகாரபூர்வ செயலி என்பது தான் இன்னும் விசேஷமானது. இந்த பிரத்யேக செயலிக்கான அறிவிப்பை இளையராஜவே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என போற்றப்படும் இளையராஜாவின் இசை மீது ரசிகர்களுக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்தது தான். ராஜாவின் இசை […]

இசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம்...

Read More »

சிறந்த புத்தக பட்டியல் இணையதளம்

சிறந்த புத்தகங்களின் பட்டியல் எப்போதுமே சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உரியவையாக இருந்தாலும், படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்வது கொள்ள இத்தகைய பட்டியல்கள் சிறந்த வழி என்பதை மறுப்பதற்கில்லை. விடுபடல்கள் மற்றும் அளவுகோள் தொடர்பான கேள்விகளை மீறி, சிறந்த புத்தகங்களின் பட்டியல் கவனிக்க வேண்டிய நூல்களை முன்னிறுத்த தவறுவதில்லை. இத்தகைய பட்டியல்களின் அடிப்படையில் உலகின் சிறந்த புத்தகங்களின் பட்டியலை தொகுத்தளித்து வாசகர்களுக்கு வழிகாட்டுகிறது தி கிரேட்டஸ்ட் புக்ஸ்.ஆர்க் இணையதளம். இந்த தளத்தில் பிரதானமாக, உலகின் சிறந்த நாவல்களின் பட்டியல் […]

சிறந்த புத்தகங்களின் பட்டியல் எப்போதுமே சர்ச்சைக்கும், விவாதத்திற்கும் உரியவையாக இருந்தாலும், படிக்க வேண்டிய புத்தகங்களை...

Read More »

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய வீடியோ இணையதளங்கள்

இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களை பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப் இணையதளம் தான் முதலில் நினைவுக்கு வரும். யூடியூப் முன்னணி வீடியோ பகிர்வு தளமாக விளங்கும் நிலையில் இதில் வியப்பில்லை என்றாலும், யூடியூப் தவிரவும் பல வீடியோ இணையதளங்கள் இருக்கின்றன தெரியுமா? யூடியூப் தளத்திற்கு ஒரு மாற்று தேவை என நினைத்தாலும் சரி, அல்லது மேலும் சிறந்த வீடியோ இணையதளங்கள் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது எனும் எண்ணம் கொண்டிருந்தாலும் சரி, […]

இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் சரி அல்லது வீடியோக்களை பார்த்து ரசிக்க விரும்பினாலும் சரி, யூடியூப...

Read More »

இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்கள்

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இந்த புத்தகம். இதே தலைப்பில் புதிய தலைமுறை கல்வி இதழில் தொடராக வெளிவந்து, தற்போது புதிய தலைமுறை வெளியீடாக வந்திருக்கிறது. யார் இந்த நாயகர்கள் என கேட்கலாம்? நவீன இணையத்தில் நாம் தவறாமல் பயன்படுத்தும் முன்னணி இணைய சேவைகளை உருவாக்கியவர்கள் இவர்கள். பெரும்பாலானோர் அறிந்த பேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப், வேர்ட்பிர்ஸ், பிளாகர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சேவைகளை […]

நம் காலத்து நாயகர்கள் புத்தகம் வெளியாகி இருக்கிறது. இணைய யுகத்தின் இளம் சாதனையாளர்களின் அறிமுக சித்திரங்களின் தொகுப்பு இ...

Read More »