Written by: "CyberSimman"

சிறந்த எஸ்.இ.ஓ கட்டுரை எழுதுவது எப்படி?

இந்த பதிவு எஸ்.இ.ஓ தொடர்பானது என்றாலும், எஸ்.இ.ஓ கட்டுரைக்கான வழிகாட்டுதல் அல்ல. ஏனெனில், எஸ்.இ.ஓ என சொல்லப்படும் தேடியந்திர உத்திகளில் எனக்கு அறிமுகம் உண்டேத்தவிர தேர்ச்சி கிடையாது. அதைவிட முக்கியமாக எஸ்.இ.ஓ கட்டுரைகளை எழுதுவதில் எனக்கு விருப்பமும் இல்லை. எனில் எதற்காக இந்த பதிவு என்றால், எஸ்.இ.ஓ சார்ந்த சில முக்கிய குறிப்புகளை பகிர்ந்து கொள்வதற்காக தான். ’சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன்’ என்பதன் சுருக்கமான எஸ்.இ.ஓ உத்தியை தேடியந்திரமயமாக்கல் என புரிந்து கொள்ளலாம். அதாவது கூகுள் உள்ளிட்ட […]

இந்த பதிவு எஸ்.இ.ஓ தொடர்பானது என்றாலும், எஸ்.இ.ஓ கட்டுரைக்கான வழிகாட்டுதல் அல்ல. ஏனெனில், எஸ்.இ.ஓ என சொல்லப்படும் தேடியந...

Read More »

எலிசா விளைவும், ஏஐ புரிதலும்!

முதல் சாட்பாட்டான எலிசாவில் இருந்து நவீன ஏஐ சாட்பாட்டான சாட்ஜிபிடி தொழில்நுட்ப நோக்கில் மிகவும் முன்னேறி வந்திருக்கலாம். ஆனால், அடிப்படையில் எலிசாவில் இருந்து சாட்ஜிபிடி அதிகம் வேறுபட்டுவிடவில்லை. ஏனெனில் எலிசாவுக்கும் எதுவும் புரிந்ததில்லை. எலிசாவை விட லட்சம், கோடி மடங்கு மேம்பட்டதாக கருதப்படும் சாட்ஜிபிடியும் எதையும் புரிந்து கொள்வதில்லை. சாடிஜிபிடியுடன் உரையாடி அதன் பதில் அளிக்கும் ஆற்றலால் வியந்து போனவர்களுக்கு, சாட்ஜிபிடியையும் எதையும் புரிந்து கொள்வதில்லை என சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தலாம். எதையும் புரிந்து கொள்வதில்லை எனில், […]

முதல் சாட்பாட்டான எலிசாவில் இருந்து நவீன ஏஐ சாட்பாட்டான சாட்ஜிபிடி தொழில்நுட்ப நோக்கில் மிகவும் முன்னேறி வந்திருக்கலாம்....

Read More »

சாட்ஜிபிடி ஒரு புதிய அறிமுகம்

சாட்ஜிபிடியையும், அதன் சகம் பாட்களையும் ஒற்றை அறிமுகம் மூலம் புரிந்து கொள்ள முடியாது. படையப்பா போல இந்த சாட்பாட்களுக்கு இன்னொரு முகம் என பல முகங்கள் இருப்பதால், பலரும் சாட்ஜிபிடியை எப்படி அறிமுகம் செய்கின்றனர் என்று கவனிப்பது அவசியம். அந்த வகையில் ஜோஷ் பெர்சின் (https://joshbersin.com/2023/01/understanding-chat-gpt-and-why-its-even-bigger-than-you-think/ ) என்பவரின் சாட்ஜிபிடி அறிமுகத்தை இங்கே பார்க்கலாம். ஒவ்வொருக்கும் சாட்ஜிபிடி பற்றியும், ஏஐ பற்றியும் ஒரு கருத்து இருக்கிறது என தனது அறிமுகத்தை துவங்கும் பெர்சின், எளிமையாக கூறுவது என்றால், […]

சாட்ஜிபிடியையும், அதன் சகம் பாட்களையும் ஒற்றை அறிமுகம் மூலம் புரிந்து கொள்ள முடியாது. படையப்பா போல இந்த சாட்பாட்களுக்கு...

Read More »

எலிசா சாட்பாட் பற்றி நீங்கள் அறியாதவை!

எலிசா முதல் சாட்பாட் மட்டும் அல்ல, சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்களுக்கு எல்லாம் தாய். ஏனெனில் கம்ப்யூட்டருடன் பேசலாம் எனும் கருத்தாக்கம் எலிசா மூலம் தான் சாத்தியமானது. முதல் சாட்பாட் என்ற முறையில் எலிசா வரம்புகள் கொண்டது. எழுதிக்கொடுத்ததை படிக்கும் பேச்சாளர் போல அது தனக்கான திரைக்கதைக்கு ஏற்ப கேள்விகளுக்கு பதில் அளித்தது. ஆனால், இந்த வரம்பு தெரியாத அளவுக்கு பதில் அளிக்கும் புத்திசாலித்தனம் பெற்றிருந்தது. கேள்விகளில் உள்ள குறிப்பிட்ட சொற்களை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற கொக்கியை கொண்ட […]

எலிசா முதல் சாட்பாட் மட்டும் அல்ல, சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்களுக்கு எல்லாம் தாய். ஏனெனில் கம்ப்யூட்டருடன் பேசலாம் எனு...

Read More »

எலிசா முதல் சாட் ஜிபிடி வரை –1 (அறிமுகம்)

ஏ.ஐ திறன் கொண்ட சாட் ஜிபிடி மென்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சாட்பாட்களின் வரலாற்றை திரும்பி பார்த்து, அவற்றின் எதிர்கால தாக்கத்தை அலசி ஆராயும் ஆராயும் வகையில் யுவர்ஸ்டோரி தமிழ் தளத்தில் எழுதும் தொடரின் பகுதிகள்  : முதல் சாட்பாட் ‘உணர்வுபூர்வ’ எலிசா உருவான கதை! பேசும் மென்பொருள் வரலாறு தெரியுமா? முதன்முதலில் மெசஞ்சரில் பேச அழைத்த சாட்பாட்!  புத்தகம் எழுதிய முதல் சாட்பாட்! CLIPPY கதை கேளுங்க! எல்லா கேள்விக்கும் பதில் சொன்ன வாட்சன் […]

ஏ.ஐ திறன் கொண்ட சாட் ஜிபிடி மென்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சாட்பாட்களின் வரலாற்றை திரும்பி பா...

Read More »