Written by: "CyberSimman"

சுனாமிக்கான காத்திருத்தலை பேஸ்புக்கில் நேரலை செய்தவர்

  அலாஸ்காவில் உள்ள குக்கிராமத்தைச்சேர்ந்த மனிதர் ஒருவர் ஓரிரவில் இணையம் அறிந்த நட்சத்திரமாகி இருக்கிறார். அது மட்டும் அல்ல, பேஸ்புக் நேரலை வசதியை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளும் குடிமக்கள் இதழியலுக்கான (சிட்டிசன் ஜர்னலிசம்) அருமையான உதாரணமாகவும் ஆகியிருக்கிறார். இதன் மூலம் அவர் தனக்கான இணைய அபிமானிகளையும் தேடிக்கொண்டிருக்கிறார். அலாஸ்கா என்பதே பூகோள ரீதியாக நமக்கு அதிகம் பரீட்சயம் இல்லாத பிரதேசம் தான். கனடாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அலாஸ்கா அமெரிக்காவின் அதிகம் அறியப்படாத மாநிலமாகும். பெரும்பாலும் பனிப்பிரதேசமான அலாஸ்கா […]

  அலாஸ்காவில் உள்ள குக்கிராமத்தைச்சேர்ந்த மனிதர் ஒருவர் ஓரிரவில் இணையம் அறிந்த நட்சத்திரமாகி இருக்கிறார். அது மட்டு...

Read More »

சென்று வாருங்கள் பார்லோ- ஒரு நெட்டிசனின் இரங்கற்பா !

இணையம் அதன் அபிமான பிள்ளைகளில் ஒருவரை இழந்திருக்கிறது. எனினும் அது கண்ணீர் வடிக்கவில்லை, துயரமும் கொள்ளவில்லை. மாறாக பெருமிதம் கொள்கிறது. நெகிழ்ச்சியோடு அவரை நினைத்துப்பார்க்கிறது. இனி எப்போதும் நினைவில் வைத்திருக்கவும் செய்யும். ஏனெனில் மறைந்த ஜான் பெரி பார்லோ, இணையத்தின் ஆன்மாவை உணர்ந்தவர், அது காக்கப்பட வேண்டும் என அறைகூவல் விடுத்தவர். எல்லையில்லான புதிய உலகாக உருவெடுத்த சைபர்வெளியின் சுதந்திர தன்மையை பிரகசனம் செய்தவர். அதற்காக இடைவெளி இல்லாமல் போராடி வந்தவர். நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் இணைய சுதந்திரத்தின் […]

இணையம் அதன் அபிமான பிள்ளைகளில் ஒருவரை இழந்திருக்கிறது. எனினும் அது கண்ணீர் வடிக்கவில்லை, துயரமும் கொள்ளவில்லை. மாறாக பெர...

Read More »

பிட்காயின் செய்திகளை அறிய உதவும் இணையதளங்கள்

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் என பலவிதமாக குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. பிட்காயின் தொடர்பான விவாதம் இணைய உலகில் சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், கடந்த ஆண்டு தான் பிட்காயின் எழுச்சி பெற்று வல்லுனர்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் 1,000 டாலர் அளவில் இருந்த இதன் மதிப்பு வருட இறுதியில் 20,000 டாலரை எட்டிப்பிடித்தது முதலீட்டு நோக்கிலும் பலரை கவர்ந்தது. பிட்காயின் […]

இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் என பலவிதமாக குறிப்பிடப்படும் பிட்காயின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் அதிகர...

Read More »

போன் பேட்டிரி தீரும்போது அரட்டை அடிக்க உதவும் செயலி

உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி தீர இன்னும் சில நிமிடங்களே இருக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? மனம் பரபரப்பாகி, அருகே எங்கே சார்ஜர் இருக்கிறது என தேடுத்துவங்குவீர்கள். கையில் சார்ஜர் இல்லை என்றாலோ அல்லது சார்ஜ் செய்ய வழி இல்லை என்றாலோ இன்னும் பதற்றமாகிவிடலாம். இத்தகைய இக்கட்டான அனுபவம் ஏற்கனவே சில முறை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இது போன்ற நிலையை தவிர்க்க பவர் பேங்க் வாங்கி வைத்துக்கொள்வது போன்ற முன்னெச்சரிக்க நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொண்டிருக்கலாம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் […]

உங்கள் ஸ்மார்ட்போனில் பேட்டரி தீர இன்னும் சில நிமிடங்களே இருக்கும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? மனம் பரபரப்பாகி, அர...

Read More »

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக நீங்கள் செய்ய வேண்டியவை!

ஹாலிவுட் பிரபலங்கள் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி வரை எண்ணற்ற பிரபலங்கள் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். பிரபலங்கள் மட்டும் அல்ல, இணையவாசிகள் பலரும் இன்ஸ்டாகிராமை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். பயண அனுபவங்கள், உணவு ஆர்வம், பேஷன் ஆற்றல் என பலவித கருப்பொருள்களில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இன்ஸ்டாகிராமில் அருமையான படங்களை பகிர்ந்து, ஆயிரக்கணக்கில் பாலோயர்களை பெற்று பிரபலமானவர்களும் பலர் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமை சரியான முறையில் பயன்படுத்தினால் நீங்களும் அதிக எண்ணிக்கையில் பாலோயர்களை பெறலாம். […]

ஹாலிவுட் பிரபலங்கள் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லி வரை எண்ணற்ற பிரபலங்கள் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்...

Read More »