Category: இணைய செய்திகள்

மைக்கேல் ஜாக்சனுக்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍கு டிவிட்டராஞ்சலி

பாப் இசை மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன் மரணம் இசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பல பிரபலங்கள் டிவிட்டர் மூலம் அவரது மறைவிற்கு இர‌ங்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அமைச்சர் சஷி தரூரில் தொடங்கி ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை பலர் டிவிட்டரில் ஜாக்சன் நினைவு தொடர்பாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். தற்போது வளைகுடா நாட்டிற்குச்சென்றுள்ள தரூர் ஜாக்சனின் இசை சாத்னைகள் அவரது சர்ச்சைகளை கடந்து நிறகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஐ நா சபையில் இருந்த […]

பாப் இசை மன்னன் என்று அழைக்கப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன் மரணம் இசை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பல பிரபலங்க...

Read More »

கூகுலில் பிடிபட்ட திருடன்

கூகுலின் ஸ்டிரீட்வியூ வரைபட சேவை பாரட்டப்பட்டுள்ளது.கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. எது எப்ப‌டியோ இந்த சேவை தொடர்ந்து பேசப்படக்கூடியாதாகவே இருக்கிறது. பாரட்டுக்களும் விமரசனங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.த‌ற்போது இந்த‌ சேவை திருட‌னை பிடித்துக்கொடுத்துள்ள‌தாக‌ பாராட்டுக்கு ஆளாகியுள்ள‌து. ஹாலாந்தை சேர்ந்த 14 வயது வாலிபரிடம் 6 மாதங்களுக்கு முன் திருடிய இரட்டையர்கள் கூகுல் ஸ்டிரீட்வியூ சேவையால் மாட்டிக்கொண்டுள்ளனர். அந்த வாலிபர் தலைநகர் ஆம்ஸ்டர்டம் அருகே உள்ள குரோனின்ஜ‌ன் என்னும் இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த போது இரண்டு பேர் அவரை வழிமறித்து செல்போன் […]

கூகுலின் ஸ்டிரீட்வியூ வரைபட சேவை பாரட்டப்பட்டுள்ளது.கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. எது எப்ப‌டியோ இந்த சேவை தொடர்ந்து பேசப...

Read More »

சான் சூ கீக்காக 64 வார்த்தைகள்

இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா. மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் மியான்மரில் ஜனநாயகம் திரும்ப குரல் கொடுத்த அவர் அதற்காக 13 ஆண்டுகளுக்கும் மேலாக சிறயில் இருக்கிறார். சட்ட விரோதமாகவே அவரை ராணுவ அரசு வீட்டுச்சிறையில் வைத்திருக்கிறது. அவர‌து சிறைவாசம் முடிவதாக சொன்ன காலம் வந்த பிறகும் மியான்மர் அரசு விடுதலை செய்ய முன்வராத‌தால் உலக நாடுகள் அவரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்த […]

இன்னொரு மாகாத்மா. இன்னொரு நெல்சன் மாண்டேலா. மியான்மாரின் சான் சூ கீயை எப்படி அழைத்தாலும் பொருத்தமாக இருக்கும்.ராணுவ கட்ட...

Read More »

இன்டெர்நெட் டைலர்.

பொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள் என்றால் விதவிதமான ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியும் என்பதோடு புதிய வடிவமைப்பு குறிப்புகளையும் எளிதாக பெறமுடியும். ஆனால் ஐய்யோ பாவம் ஆண்கள் ஒரே மாதிராயான சட்டைகளையும் பேண்ட்களையும் அணிவதை தவிர வேறு வழியில்லை. அதிகபட்சம் வண்ணங்களை வேண்டுமானால் விருப்ப‌ப‌டி தேர்வு செய்ய‌லாம். ம‌ற்ற‌ப‌டி வ‌டிவ‌மைப்பில் புதுமைக‌ள் அதிக‌ம் சாத்திய‌மில்லை. இந்த‌ நிலையை மாற்ற‌ வ‌ந்திருக்கிற‌து ஒரு இணைய‌த‌ள‌ம். ஷ‌ர்ட்ஸ்மைவே என்னும் இந்த‌ […]

பொதுவாக ஆடை வடிவமைப்பு என்று வரும்போது பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் ம‌ற்றும் கவன‌ம் ஆண்களுக்கு கிடைப்பதில்லை.பெண்கள...

Read More »

3 வயது சிறுமியின் ஆன்லைன் ஷாப்பிங்

அறியாமல் செய்த ஷாப்பிங் என்று தான் அதனை சொல்ல வேண்டும். நியூசிலாந்து நாட்டைச்சேர்ந்த 3 வயது சிறுமி இண்டெர்நெட் மூலம் மண் அள்ளும் இயந்திரத்தை வாங்கியிருக்கிறார். 3 வயது சிறுமியால் எப்ப‌டி இண்டெர்நெட்டை பயன்படுத்தி தனக்கு தேவையானதை ஆர்டர் செய்ய முடிந்த்து என்னும் சந்தேகம் ஏற்படலாம். எல்லாம் ஒரே ஒரு கிளிக்கால் வந்த விணை தான். க‌ம்ப்யூட்ட‌ர் இருக்கும் வீடுக‌ளில் குழ‌ந்தைக‌ளுக்கு கீபோர்டை க‌ண்டுவிட்டால் ஒரே கொண்டாட்ட‌ம் ஏற்ப‌ட்டுவிடும் அல்லவா.கீபோர்டை த‌ட்டுவ‌திலும் ம‌வுசை ந‌க‌ர்த்துவ‌திலும் ம‌ழ‌லைக‌ளுக்கு அப்ப‌டியொரு […]

அறியாமல் செய்த ஷாப்பிங் என்று தான் அதனை சொல்ல வேண்டும். நியூசிலாந்து நாட்டைச்சேர்ந்த 3 வயது சிறுமி இண்டெர்நெட் மூலம் மண்...

Read More »