Category: இணைய செய்திகள்

3 வயது சிறுமியின் ஆன்லைன் ஷாப்பிங்

அறியாமல் செய்த ஷாப்பிங் என்று தான் அதனை சொல்ல வேண்டும். நியூசிலாந்து நாட்டைச்சேர்ந்த 3 வயது சிறுமி இண்டெர்நெட் மூலம் மண் அள்ளும் இயந்திரத்தை வாங்கியிருக்கிறார். 3 வயது சிறுமியால் எப்ப‌டி இண்டெர்நெட்டை பயன்படுத்தி தனக்கு தேவையானதை ஆர்டர் செய்ய முடிந்த்து என்னும் சந்தேகம் ஏற்படலாம். எல்லாம் ஒரே ஒரு கிளிக்கால் வந்த விணை தான். க‌ம்ப்யூட்ட‌ர் இருக்கும் வீடுக‌ளில் குழ‌ந்தைக‌ளுக்கு கீபோர்டை க‌ண்டுவிட்டால் ஒரே கொண்டாட்ட‌ம் ஏற்ப‌ட்டுவிடும் அல்லவா.கீபோர்டை த‌ட்டுவ‌திலும் ம‌வுசை ந‌க‌ர்த்துவ‌திலும் ம‌ழ‌லைக‌ளுக்கு அப்ப‌டியொரு […]

அறியாமல் செய்த ஷாப்பிங் என்று தான் அதனை சொல்ல வேண்டும். நியூசிலாந்து நாட்டைச்சேர்ந்த 3 வயது சிறுமி இண்டெர்நெட் மூலம் மண்...

Read More »

டிவிட்டரில் இந்திய தேர்தல்

தேர்தல் பிராசாரத்தில் வேன்டுமானால் டிவிட்டர் பெரிய அள‌வில் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் தேர்தல் முடிவுக‌ளை வெளியிடுவதில் டிவிட்டர் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் டிவிட்டர் சேவையை தேர்தல் முடிவுகளை வெளியிட பயன்படுத்துவது இயல்பானது தானே? மக்களவை தேர்தலுக்கான வாக்கு என்ணிக்கை சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சிலர் டிவிட்டர் மூலம் தேர்தல் முடிவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.சந்தோஷ்மஹரிஷி என்பவர் நிமிடத்திற்கு ஒருமுறை தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறார். சங்கர் கணெஷ் […]

தேர்தல் பிராசாரத்தில் வேன்டுமானால் டிவிட்டர் பெரிய அள‌வில் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் தேர்தல் முடிவுக‌ளை வெளிய...

Read More »

தேர்தல் இணைய தளம் முடங்கியது

மக்களவை தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் வழங்க அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இணைய தளம் முடிவுகளை அறியவிரும்பி வருகை தந்தவர்களின் முற்றுகையை தாங்க முடியாமல் முடங்கியது. 2009 மக்களவை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வழங்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் லட்சக்கணக்கான இணையவாசிகள் முடிவுகளை அறிய இந்த தளத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக இந்த தளம் 9 மணியளவில் முடங்கியது. ஒரு நொடிக்கு 1 லட்சம் பேருக்கு மேல் […]

மக்களவை தேர்தலுக்கான முடிவுகளை உடனுக்குடன் வழங்க அமைக்கப்பட்ட தேர்தல் கமிஷனின் இணைய தளம் முடிவுகளை அறியவிரும்பி வருகை தந...

Read More »

தேர்தல் முடிவுகளை அறிய ஒரு தளம்.

2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு இணைய தளம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த தளத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1080 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வாக்கு எண்ணிக்கை விவ‌ரங்களை தெரிந்து கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு என்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் ஒவ்வொரு மையத்திலிருந்தும் […]

2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்...

Read More »

இண்டெர்நெட் ஆஸ்கர் விருது பெரும் தளங்கள்

புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை சார்பில் ஆண்டின் சிறந்த மனிதர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.அது போலவே இண்டெர்நெட் உலகிலும் ஆண்டின் சிறந்த மனிதர் விருது உண்டு. இந்த ஆண்டு அதனை ஜிம்மி ஃபெலான் வென்றிருக்கிறார். ஃபெலான் யார் என்று பார்ப்ப‌தற்கு முன்பாக இந்த விருது பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம்.கிடத்தட்ட 13 ஆண்டுகளாக வெப்பி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.இணையத்தில் மிகச்சிறந்த தளங்கள் மற்றும் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக அளிக்கப்படும் இந்த விருதுகள் மிகவும் பொருத்தமாக இண்டெர்நெட் ஆஸ்க‌ர் […]

புகழ்பெற்ற டைம் பத்திரிக்கை சார்பில் ஆண்டிà®...

Read More »