Category: இணையதளம்

டிஜிட்டல் உலக சுமைதாங்கி

டிஜிட்டல் உலகில்தான் நமக்கு எத்தனை சுமைகள். அது மட்டுமா? குழப்பமாகவும் அல்லவா இருக்கிறது. எந்த கோப்பை எங்கே வைத்தோம் என்று தெரிவதில்லை. எந்த படம் எங்கே இருக்கிறது என்பதும் புரிவதில்லை. அதற்குள் புதிய படங்களும், கோப்புகளும் வந்து சேர்ந்து விடுகின்றன. அவற்றை சேமித்து வைப்பதற்கான இடமும் இல்லாமல் போகிறது. . இப்படி டிஜிட்டல் உலக குழப்பங்களுக்கு தீர்வாக புதியதொரு இணையதளம் அறிமுகமாகி இருக்கிறது. புதிய இணையதளம் அல்ல. ஏற்கனவே இருந்த இணைய தளம் புதிய வடிவம் எடுத்துள்ளது. […]

டிஜிட்டல் உலகில்தான் நமக்கு எத்தனை சுமைகள். அது மட்டுமா? குழப்பமாகவும் அல்லவா இருக்கிறது. எந்த கோப்பை எங்கே வைத்தோம் என்...

Read More »

ஒரு படத்துக்கு ஒரு மரம்

புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக ஸ்டுடியோவுக்கு செல்வதே மிகப் பெரிய நிகழ்வாக இருந்த காலம் உண்டு. இதற்கான தனி தயாரிப்பு தேவை. ஸ்டுடியோவுக்கு போகும் போது தனி மனநிலை ஏற்பட்டு விடும். ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. இன்று கையடக்க கேமராக்களின் வருகையால் நினைத்த நேரத்தில் காட்சிகளை கிளிக் செய்ய முடிவதால் ஸ்டுடியோக்களுக்கு செல்லும் வைபவம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. . ஸ்டுடியோவுக்கு செல்லும் பழக்கம் மங்கி விட்டது போலவே புகைப்படங்களை பிரேம் போட்டு வீட்டில் […]

புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக ஸ்டுடியோவுக்கு செல்வதே மிகப் பெரிய நிகழ்வாக இருந்த காலம் உண்டு. இதற்கான தனி தயாரிப்பு த...

Read More »

கையுறைகளை காண வாருங்கள்

அழகான ஒரு கையுறை. அதனை சாலை நடுவிலோ அல்லது வேறு ஏதோ பொது இடத்திலோ பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன செய்ய தோன்றும்? கையுறையை எடுத்துக் கொள்வீர்களா? அல்லது விட்டுச் செல்வீர்களா? என்று உங்களது நேர்மையை பரிசோதிப்பதற்கான கேள்வி அல்ல இது. . இப்போது ஒரே கையுறைக்கு பதிலாக பல கையுறைகள் சிதறிக் கிடக்கும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அமெரிக்க பெண்மணி ஒருவர் இது போன்ற அனுபவத்தை […]

அழகான ஒரு கையுறை. அதனை சாலை நடுவிலோ அல்லது வேறு ஏதோ பொது இடத்திலோ பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு...

Read More »

சாட்டையடி இணைய தளம்

ஒரு பக்க இணைய தளங்களில் மிகச் சிறந்த இணைய தளம் என்று அந்த தளத்தை குறிப்பிடலாம். தற்காலிக இணைய தளம், சாட் டையடி (தரும்) தளம், என்றெல்லாம் அந்த தளத்தை வர்ணிக்கலாம். எப்படி குறிப்பிட்டாலும் அந்த தளம் ஆகச் சிறந்த தளங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. . ஒற்றை குறிக்கோளோடு ஒரே ஒரு பக்கம் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ள அந்த இணைய தளத்தில் அதிக விஷயங்கள் கிடையாது. ஒரே ஒரு நீண்ட விளக்கம் மட்டும் தான்! அந்த […]

ஒரு பக்க இணைய தளங்களில் மிகச் சிறந்த இணைய தளம் என்று அந்த தளத்தை குறிப்பிடலாம். தற்காலிக இணைய தளம், சாட் டையடி (தரும்) த...

Read More »

புத்தகங்களால் புது உலகம்

மேம்பட்ட உலகிற்கான புத்தகங்கள் (betterworldbooks.com) என்னும் பெயரில் ஒரு புத்தக விற்பனை தளம் இருக்கிறது. பழைய புத்தகங்களை விற்பனை செய்வதற்கான தளம் என்றாலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட முடியாது. பெயரைப்போலவே மேம்பட்ட உலகிற்கான முயற்சியாகவே இந்ததளம் செயல்பட்டு வருகிறது. யாருக்கும் பலனின்றி வீணாக போய் விடக் கூடிய புத்தகங்களை சேகரித்து விற்பனை செய்யும் பணியை தான் இந்த மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை கல்வியறிவை வளர்க்க பாடுபடும் அமைப்புகளுக்கு […]

மேம்பட்ட உலகிற்கான புத்தகங்கள் (betterworldbooks.com) என்னும் பெயரில் ஒரு புத்தக விற்பனை தளம் இருக்கிறது. பழைய புத்தகங்க...

Read More »