Category: இணையதளம்

கலைவண்ண காய்கனிகள்; ஆன்லைனில் அசத்தும் பெண்மணி

பிரிட்டன் பெண்மணி ஆம்பர் லாக்கேவின் இணையதளத்தை பார்த்தால் அசந்து போய் விடுவீர்கள். அத்தனை கலைநயம் மிக்க படைப்புகள் அவரது இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த கலை படைப்புகளை பார்த்து ஆச்சர்யமும் கொள்வீர்கள்! ஏனெனில் அவரது கலைப்படைப்புகள் ஓவியமோ, சிற்பமோ அல்ல; அவை காய்கறிகளாலும் கனிகளாலும் உருவானவை. ஆம், லாக்கே பல வண்ண காய்கனிகளை அழகாக அடுக்கி வைத்து அதன் அமைப்பையே ஒரு அழகான கலைபடைப்பாக ஆக்கிவிடுகிறார். காய்கறிகளையும் கனிகளையும் அடுக்கி வைப்பது என்ன அத்தனை பெரிய விஷயமா? […]

பிரிட்டன் பெண்மணி ஆம்பர் லாக்கேவின் இணையதளத்தை பார்த்தால் அசந்து போய் விடுவீர்கள். அத்தனை கலைநயம் மிக்க படைப்புகள் அவரது...

Read More »

இணைய பகிர்வுக்கான அருமையான சேவை

இணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமான காலத்தில் அற்புதமானவாக இருந்தன.பகிர விரும்பும் நீளமான இணைய முகவரிகளை இவை அழகாக சுருக்கித்தந்தது பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இபோதோ டிவிட்டர் போன்ற தளங்களில் முகவரிகள் தானாக சுருக்கப்படுகிறது. இனியும் தனிப்பட்ட இணைய முகவரி சேவைகளுக்கு தேவை இருக்கிறதா? என்று தெரியவில்லை. இந்த கேள்வியை மீறி, புதிய இணைய முகவரி சுருக்க சேவையான https://tldrify.com/ இணையதளத்தை கொண்டாட தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக வலைபதிவுகளிலும் , சமூக ஊடக தளங்களிலும் , இணைய […]

இணைய முகவரி சுருக்க சேவைகள் அறிமுகமான காலத்தில் அற்புதமானவாக இருந்தன.பகிர விரும்பும் நீளமான இணைய முகவரிகளை இவை அழகாக சுர...

Read More »

அமெரிக்க சுற்றுலா தலங்களை அடையாளம் காட்டும் அருமையான இணையதளம்

அமெரிக்க சொர்கபுரி என்பது பலரது எண்ணம். இருக்கலாம்! நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அங்குயே குடிபெயர்தல்) விரும்புகின்றனர். ஆனால் அமெரிக்கா பிழைக்க்செல்லவும் அங்கேயே தங்கிவிடவும் மட்டும் ஏற்ற தேசம் அல்ல; அந்நாடு சுற்றுலா நோக்கிலும் அருமையான பிரதேசம். அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க சுற்றுலா இடங்கள் அநேகம் இருக்கின்றன. ஆனால் பிரான்சும் ,இத்தாலியும், ஸ்பெயினும் சுற்றுலாவுக்காக அறியப்படும் அளவுக்கு அமெரிக்க அறியப்படவில்லை. அமெரிக்காவில் சுற்றிப்பார்க்க அப்படி என்ன இருக்கிறது ? என்று கூட நீங்கள அப்பாவிதனமாக […]

அமெரிக்க சொர்கபுரி என்பது பலரது எண்ணம். இருக்கலாம்! நம்மவர்களில் பலரும் அங்கு மேற்படிப்பிற்கும், மேல் வாழ்க்கைக்கும் ( அ...

Read More »

புத்தாண்டு வாழ்த்துக்கள் -சிறந்த இணையதளங்கள்

 எமர்சன் புத்தாண்டு தொடர்பான சிறந்த இணையதளம் எது?  புத்தாண்டு வாழ்த்து சொல்வதும் , புத்தாண்டு வால்பேப்பர்களும் தான் உங்கள் மனதில் இருக்கின்றன என்றால் இந்த கேள்விக்கான பதில் http://www.happynewyear2015wallpaper.com/ . புத்தாண்டு இணையதளங்களில் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன என்றால் , அவை நிஜ தளங்களா? அல்லது நிழல் தளங்களா என்று புரியாத குழப்பம் தான்.  நிழல் தளங்கள் என்றால் புத்தாண்டு தொடர்பான குறிச்சொல் மூலம் கிடைக்கும் இணைய போக்குவரத்தை பயன்படுத்திக்கொண்டு விளம்பரம் மூலம் பணம் […]

 எமர்சன் புத்தாண்டு தொடர்பான சிறந்த இணையதளம் எது?  புத்தாண்டு வாழ்த்து சொல்வதும் , புத்தாண்டு வால்பேப்பர்களும் தான் உங்க...

Read More »

இணையத்தை கலக்கும் லெகோ விவசாயி

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெண் விவசாயி ஒருவர் தனது லெகோ விவசாயி மூலம் கிறிஸ்துமஸ் பண்டிகையை புதுமையாக வரவேற்றிருக்கிறார். அதென்ன லெகோ விவசாயி என்று கேட்கலாம் . சிறுவர்கள் விளையாட ஆசையோடு பயன்படுத்தும் லெகோ செங்கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மை விவசாயி தான் இந்த லெகோ விவசாயி. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான எய்மீ ஸ்னோடன் […]

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதுமே கிறிஸ்துமஸ் மரமும், கேக்கும்,நட்சத்திரமும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆஸ்திரேலியா இளம் பெ...

Read More »