Category: இணையதளம்

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்.

கண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வழிகள் இல்லாமல் இல்லை. முன்னோடி ஒலி பகிர்வு தளமான சவுண்டு கிலவுட் உட்பட பல்வேறு இணையதளங்கள் ஆடியோ கோப்புகளை பகிர உதவுகின்றன. இந்த பிரிவில் இப்போது ஆடியூர் தளமும் சேர்ந்திருக்கிறது. ஆடியூர் , உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. நீங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் ஒலியை அதாவது […]

கண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வ...

Read More »

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்.

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது. பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி […]

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும்...

Read More »

சைபர்சிம்மன் கையேடு வெளியாகிறது; ஆதரவு தாருங்கள்!

முதலில் இந்த வலைப்பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவே தொடர்ந்து என்னை வலைப்பதிவு செய்ய ஊக்குவித்து வருகிறது. உங்கள் ஆதரவின் பயனாக , எனது முதல் புத்தகம் வெளியாகிறது. இணையத்தால் இணைவோம் ( சைபர்சிம்மன் கையேடு -1) எனும் தலைப்பில் மதி நிலையம் இந்த புத்தகத்தை வெளியிடுகிறது. கடந்த ஜூலை மாதம் , இது தொடர்பாக நான் முதலில் பதிவு செய்திருந்தது நினைவிருக்கலாம். சிறந்த பதிவுகளை தொகுத்து வெளியிட இருப்பதாக நான் தெரிவித்திருந்ததற்கு பலரும் ஆதரவு […]

முதலில் இந்த வலைப்பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவே தொடர்ந்து என்னை வலைப்பதிவு செய்ய ஊக்குவித்து வருக...

Read More »

விசா பெற வழிகாட்டும் இணையதளம்.

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே […]

வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம்...

Read More »

புகைப்படங்களை எளிதாக பகிர உதவும் சிம்பில்நோட்.

உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளாமல் நேரடியாகவே பயன்படுத்தலாம் என்று சொல்லும் இணையதளங்களை விரும்புகிறர்வர்கள் , சிம்பில்நோட் இணையதளத்தை நிச்சயம் நேசிப்பார்கள். புகைப்படங்களை எளிதாக பகிர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் வழங்கும் முதல் எளிமை , பதிவு செய்யாமலே பயன்படுத்தும் வசதி தான். இணையத்தில் புகைப்பட ஆல்பத்தை உருவாக்க விருப்பமா, சிம்பில்நோட் தளத்தில் நுழையுங்கள், புகைப்படங்களை பதிவேற்றத்துவங்குங்கள் அவ்வளவு தான்!. உங்களுக்கான ஆல்பம் தயார். தேவை என்றால் அதற்கு முன்னதாக , உங்கள் ஆல்பம் எப்படி […]

உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளாமல் நேரடியாகவே பயன்படுத்தலாம் என்று சொல்லும் இணையதளங்களை விரும்புகிறர்வர்கள் , சிம்பில...

Read More »