Category: இணையதளம்

மே தின இணையதளம்

இன்று உழைப்பாளர் தினம். தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான மையமான சி.ஐ.டி.யூ. அமைப்பின் இணையதளத்தை பார்க்கலாம். http://citucentre.org/ கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கும் சவாலான சூழலில், வேலையிழப்பு எனும் வார்த்தையை அதன் எடை தெரியாமல் பலரும் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், முன் எப்போதையும் விட இப்போது தான் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்பின் தேவை உணரப்படும் சூழலில், இந்த இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்வது பொருத்தமாகவே இருக்கும். சி.ஐ.டி.யூ இணையதளம் எளிமையான […]

இன்று உழைப்பாளர் தினம். தொழிலாளர்கள் நலனுக்காக போராடி வரும் தொழிற்சங்க அமைப்புகளுக்கான மையமான சி.ஐ.டி.யூ. அமைப்பின் இணைய...

Read More »

ஜூமுக்கு மாற்றாக ஒரு இந்திய சேவை

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் செயலிக்கான மாற்று வீடியோ சந்திப்பு சேவைகளை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஆப்பிளின் பேஸ்டைம், கூகுள் மீட், புளு ஜீன்ஸ், ஸ்கைப், ஜிட்ஸி என பல்வேறு சேவைகள் இருக்கின்றன. இந்த பட்டியலில் இப்போது இந்திய சேவை ஒன்றும் சேர்ந்திருக்கிறது. சே நமஸ்தே எனும் பெயரில் இந்த சேவை அண்மையில் அறிமுகம் ஆகியுள்ளது. மேலும் அறிய, இணைய மலர் மின்மடலில் இணையுங்கள்… https://tinyletter.com/cybersimman

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் செயலிக்கான மாற்று வீடியோ சந்திப்பு சேவைகளை நீங்கள் தேடிக்கொண்டிருந்தால், மைக்ரோசாப்ட் டீம...

Read More »

புதிய மின்மடல் அறிமுகம் – இணைய மலர்

இது லாக்டவுன் கால இணையதளம்! கொரோனாவால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், பிள்ளைகள் பலரது மனதில் எழும் கேள்விக்கு பதிலாக உருவாக்கப்பட்டிருக்கும் இணையதளம் ’டாட் ஐயம் சோ போர்ட்’ (https://dadimsobored.com/ ). வீட்டிலேயே இருப்பதால், பொழுது போகாமல் அலுப்பாக இருக்கும் தானே. இது தொடர்பாக ஆங்கிலத்தில் பிள்ளைகள் அப்பாவிடம் முறையிடுவது போல இந்த தளத்தின் பெயர் அமைந்திருக்கிறது.- அப்பா, மிகவும் போரடிக்கிறது!. இந்த கேள்விக்கு பதில் அளிக்கு வகையில் தான் தளத்தின் உள்ளடக்கம் அமைந்திருக்கிறது. அதாவது, […]

இது லாக்டவுன் கால இணையதளம்! கொரோனாவால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், பிள்ளைகள் பலரது மனதில் எழும...

Read More »

வலை 3.0- உள்ளூர் சந்திப்புகளுக்கான இணையதளம்

இணையம், ஒரு கற்பனை வெளியை உருவாக்கி அதில் மனிதர்களை சந்திக்க வைக்கிறது. உரையாட வழி செய்கிறது. கருத்துகளை பரிமாறிக்கொள்ள வைக்கிறது. இணையம் உருவாக்கும் இந்த வெளியை மெய்நிகர் சமூகம் என வர்ணிக்கின்றனர். இது இணையத்தின் நிகரில்லாத ஆற்றல் தான். இப்படி அறிமுகம் இல்லாதவர்களும், எங்கோ இருப்பவர்களும், இணைய வெளியில் சந்தித்து நட்பு கொள்ள இணையம் வழி செய்தாலும், இதன் பக்கவிளைவாக நிஜ வாழ்க்கையில் சகமனிதர்களை விலகியிருக்கச்செய்வதாக விமர்சனமும் இருக்கிறது. இணையத்தில் மூழ்கிவிடும் மனிதர்கள் நடைமுறை வாழ்க்கையில், அக்கம் […]

இணையம், ஒரு கற்பனை வெளியை உருவாக்கி அதில் மனிதர்களை சந்திக்க வைக்கிறது. உரையாட வழி செய்கிறது. கருத்துகளை பரிமாறிக்கொள்ள...

Read More »

தனித்திருத்தல் கால கதைகளை பதிவு செய்யும் இணையதளம்

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டதை என்னவென சொல்வது? இதை படிக்கும் போது, சுவாரஸ்யமான சிறுகதை போல இருக்கிறதா? ஆம் எனில், இது போன்ற கதைகளை படிப்பதற்கு என்றே ‘சோசியல் டிஸ்டன்சிங் பிராஜக்ட்” எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் விதவிதமான கதைகளை நீங்கள் படிக்கலாம். ஆனால் இவை எதுவுமே வெறும் கதை அல்ல, தனித்திருத்தல் கால அனுபவங்களை […]

மாஜி காதலனுடன் உறவை முறித்துக்கொண்டு தன் வழியில் செல்ல தீர்மானித்த பெண் வேறு வழியில்லாமல் அந்த நபருடனேயே ஒரே வீட்டில் தங...

Read More »