இண்டெர்நெட் மூலம் இணைந்த நெஞ்சங்கள் பற்றி எத்தனையோ சுவையான கதைகள் இருக்கின்றன.அந்த வரிசையில் அமெரிக்க இளஞ்ஜோடி ஒன்று ஃபேஸ்புக் மூலம் சந்தித்து காதல் கொண்டிருக்கிறது. வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஃபேஸ்புக் தளத்தின் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ளலாம். பழைய நண்பர்களையும் கண்டுபிடிக்கலாம். நிறைய சுவார்ஸ்யத்தையும் தொடர்புகளையும் தரக்கூடியது ஃபேஸ்புக். ஃபேஸ்புக்கை பயன்படுத்த துவங்கிவிட்டால் கிட்டத்தட்ட அதற்கு அடிமையாகிவிடுவோம்.எதையாவது தேடிக்கொண்டிருக்கத்தோன்றும். ஒரு சிலருக்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பெயரில் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்கத்தோன்றும்.அவர்கள் யார், அவர்களின் […]
இண்டெர்நெட் மூலம் இணைந்த நெஞ்சங்கள் பற்றி எத்தனையோ சுவையான கதைகள் இருக்கின்றன.அந்த வரிசையில் அமெரிக்க இளஞ்ஜோடி ஒன்று ஃபே...