சிறுவர்களுக்கான பாடப்புத்தக கதையை துவங்குவது போலவே, முன்பொரு காலத்தில்… என இந்த கட்டுரையை துவங்கலாம். ஆம், முன்பொரு காலத்தில் வின் ஆம்ப் எனும் சேவை பிரபலமாக இருந்தது. முன்பொரு காலம் என்பது இங்கே 1990 களை குறிக்கிறது. வலை அறிமுகமாகி இணையம் மெல்ல வளரத்துவங்கிய பொற்காலம் அது. இணையத்தின் அடையாளமாக கருதப்படும் முன்னோடி இணையதளங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகி கொண்டிருந்தன. இந்த வரிசையில் தான் வின் ஆம்ப் சேவையும் அறிமுகமானது. 90 களின் இணையத்தை அறிந்தவர்கள், […]
சிறுவர்களுக்கான பாடப்புத்தக கதையை துவங்குவது போலவே, முன்பொரு காலத்தில்… என இந்த கட்டுரையை துவங்கலாம். ஆம், முன்பொரு காலத...