Category: ரோபோ

வணக்கம் ரோபோ டீச்சர்..

பாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் ம‌ரியாதை இல்லாமல் சொல்லக்கூடாது. எனவே ரோபோ மிஸ் அறிமுகமாகியிருக்கிறார் என்றே குறிப்பிடலாம். இந்த டீச்சரின் பெயர் சாயா.சாயாவை படைத்த பிரம்மா டோக்கியோ பல்கலையில் இருக்கிறார். அவரது பெயர் ஹிரோஷி கோபயாஷி. ரோபோ ஆய்வில் நிபுணரான கோபயாஷி வியப்பு,பயம்,கோபம்,மகிழ்ச்சி,வருத்தம் ஆகிய ஆறு குணங்களை கொண்டவளாக இந்த டிச்சரை உருவாக்கியிருக்கிறார்.ஆகையால் ஏற்கனவே அறிமுகமான ஹோண்டாவின் அசிமோ ரோபோக்களை எல்லாம் விட இவர் சிற‌ந்தவர்.உணர்வுள்ள ரோபோவாயிற்றே. […]

பாடம் நடத்தும் ரோபோ ஒன்று ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இல்லை ரோபோ டீச்சரை அப்படியெல்லாம் ம‌ரியாதை இல்லாமல் சொல்...

Read More »

மரங்கொத்தி பறவையைத் தேடி…

அந்த வனாந்தரத்தில் ஒரு கர்ம யோகியை போல அது அமர்ந்திருக்கிறது. அதன் பார்வை வானத்தின் மீதே பதிந்திருக்கிறது. என்றாலும், ஒன்றும் தெரியாத வெற்றுப் பார்வையல்ல. காவல் நாயை போன்ற விழிப்புணர்வோடு அது வானத்தை கண்காணித்தபடி, காட்சிகளை விழுங்கி கொண்டி ருக்கிறது. . அந்த காட்சிகளில் என்றேனும் ஒருநாள் ஒரு அதிசயம் பிடிபட லாம் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நிறை வேறுமா? என்பது தெரியாது. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சலாம். இருந்தாலும், மாபெரும் தேடல் […]

அந்த வனாந்தரத்தில் ஒரு கர்ம யோகியை போல அது அமர்ந்திருக்கிறது. அதன் பார்வை வானத்தின் மீதே பதிந்திருக்கிறது. என்றாலும், ஒன...

Read More »