Category: net-reach

தோழருக்காக தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும், மனித நேயமும் இணைந்த அபூர்வ மனிதர் என்று, தொழில்நுட்ப உலகம் அவரை புகழ்ந்தது. அதைவிட நேசித்தது. . ஆய்வுதான் அவரது உயிர்மூச்சாக இருந்தது. டேட்டாபேஸ் என்று சொல்லப் படும் தகவல்கள் திரட்டை கையாளுவது தொடர்பான ஆய்வில் ஜேம்ஸ் கிரே மன்ன ராக இருந்தார். அதோடு பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் அவருடைய நிபுணத்துவமும் அபரிமிதமானதுதான். இந்த இரு துறைகளிலும் அவர் நடத்திய […]

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும்...

Read More »

பார்கோடு விக்கிபீடியா

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா? நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய, வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை தயாரித்த நிறுவனம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது தெரியுமா? எல்லாம் தெரியும், விளம்பரங்களை பார்த்து விஷயங்களை தெரிந்து கொண்ட பின்னர் தான் கடைக்கே போகிறோம் என்று நீங்கள் அலுப்புடன் அலட்சியமாக […]

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை...

Read More »

படிப்பதற்கு ஒரு அறை இருந்தால்

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இப்படி தான் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.  அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களின் வாழ்க்கை யையே மாற்றிக் கொண்டிருக்கிறது. ஜான்வுட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவரே கூட  சற்றும் எதிர்பாராத விதமாக  இந்த மாற்றம் நிகழ்ந்தது.  மிகவும்  இளம் வயதிலேயே உயர் பதவிக்கு வந்து ஜான் […]

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இ...

Read More »

தினம் ஒரு கால் பந்து

தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு பதிலை தரக்கூடும். அமெரிக்கா பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், இந்த கேள்விக்கு, தானத்தில் சிறந்தது கால்பந்து தானம்தான் என்று சொல்லக்கூடும்.   இதனை செயல்படுத்தி காட்டுவதற்காகவென்றே அவர் லிட்டில் ஃபீட் டாட்காம் என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார். இந்த தளத்தின் மூலமாக கால்பந்து களை சேகரித்து உலகம் முழுவதும் உள்ள ஏழை எளியவர்களுக்கு அனுப்பி வைத்து வருகிறார்.   கிரிக்கெட் மீது மோகம் கொண்ட நம்மவர்களுக்கு கால்பந்தின் அருமை […]

தானத்தில் சிறந்தது எது என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு பதிலை தரக்கூடும். அமெரிக்கா பத்திரிகையாளரான ஸ்டீபன் டப்ஸ், இந்த...

Read More »