தேடல் முடிவுகளை வரிசையாக பட்டியலிடாமல் ஒரு சித்திரம் போல தோன்றச்செய்யும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் வரிசையில் ஸ்பெஸிபையையும் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்பெஸிபையில் தேடும் போது முடிவுகள் மிக அழகாக இணையதளங்களின் கோலேஜாக தோன்றுகின்றன.எதில் வேண்டுமானாலும் கிளிக் செய்து கொள்ளலாம். முதல் பார்வைக்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம் , ஆனால் கொஞ்சம் பழகிவிட்டால் பொருத்தமான இணையதளத்தை தேடுவது மிகவும் சுலபம்.அலுவலக பலகையில் குறிப்புகளுக்கான சீட்டுகள் சின்னதும் பெரிதுமாக ஒட்டப்பட்டிருப்பது போல தோன்றும் இணையதளங்களை அப்படியே நகர்த்தினால் பக்கவாட்டில் இணையதளங்களின் தொகுப்பு […]
தேடல் முடிவுகளை வரிசையாக பட்டியலிடாமல் ஒரு சித்திரம் போல தோன்றச்செய்யும் காட்சி ரீதியிலான தேடியந்திரங்கள் வரிசையில் ஸ்பெ...