Category: இதர

வர்த்தக பேரரசாக கனவு கண்ட இணையதளம்!

பிஸ்னஸ்.காம் இணையதளத்தால் நீங்கள் கவரப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அந்த தளத்தில் நுழைந்தால், நவீன கால வடிவமைப்பை மீறி, அதன் தோற்றமும், உள்ளடக்க அமைப்பும் அலுப்பூட்டலாம். வர்த்தக நிறுவனங்களை இலக்காக கொண்ட எண்ணற்ற இணையதளங்களில் இன்னொரு இணையதளம் இது என்ற எண்ண, ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஆனால், பிஸ்னஸ்.காம் இணையத்தின் இன்னொரு இணையதளம் அல்ல. அது, இணைய வரலாற்றின் மைல்கற்களில் ஒன்று. அதன் கடந்த காலம் இணைய வரலாற்றின் பொற்கால பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, […]

பிஸ்னஸ்.காம் இணையதளத்தால் நீங்கள் கவரப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. அந்த தளத்தில் நுழைந்தால், நவீன கால வடிவமைப்பை மீறி, அ...

Read More »

வலையின் முதல் ஆசிரியர்

இன்று இணைய வடிவமைப்பு தொடர்பான புத்தகங்களை தேடினால், நூற்றுக்கணக்கான புத்தகங்களை கூகுள் அடையாளம் காட்டுகிறது. புத்தக கடைகளில் தேடினாலும், இந்த தலைப்பிலான புத்தகங்களை எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனால், இணையத்தை அணுகுவதற்கான புதிய வசதியாக ‘வலை’ எனப்படும் வெப் அறிமுகமான போது, இணையதளங்கள் என்பதே புதிய கருத்தாக்கமாக இருந்தது. எனவே, இணையதள வடிவமைப்பு குறித்து எந்த வழிகாட்டி புத்தகமும் இருக்கவில்லை. இந்த குறையை லிண்டா வெயின்மேன் (Lynda Weinman ) நன்கு உணர்ந்திருந்தார். அதுவே அவரது வாழ்க்கையை […]

இன்று இணைய வடிவமைப்பு தொடர்பான புத்தகங்களை தேடினால், நூற்றுக்கணக்கான புத்தகங்களை கூகுள் அடையாளம் காட்டுகிறது. புத்தக கடை...

Read More »

புகைப்படங்களுக்கான டிஜிட்டல் பாலம் அமைத்த ஷட்டர்பிளை

செல்பீ யுகத்தில் ஷட்டர்பிளை நிறுவனத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான். அதிலும், இன்ஸ்டாகிராம் போன்ற புகைப்பட பகிர்வு சேவைகளில் மூழ்கியிருக்கும் நவீன தலைமுறைக்கு ஷட்டர்பிளையின் அருமையை புரிந்து கொள்வது இன்னும் கடினம். ஷட்டர்பிளையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கொஞ்சம் பழைமை உணர்வு இருக்க வேண்டும். ஏனெனில், ஷட்டர்பிளை சேவையே, பழமைக்கும், புதுமைக்குமான பாலமாக உருவானதே. டிஜிட்டல் புகைப்பட கலை பிரபலமாகத்துவங்கிய காலத்தில், டிஜிட்டலில் படம் எடுக்கும் வசதியுடன், பாரம்பரிய முறையில் புகைப்படங்களை அச்சிட்டுக்கொள்ளும் […]

செல்பீ யுகத்தில் ஷட்டர்பிளை நிறுவனத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான். அதிலும், இன்ஸ்டாகிராம் ப...

Read More »

கூகுளை உருவாக்கிய பேராசிரியர்கள்!

வைனோகிராட், கிரேசியா- மோலினா, ஜெப் உல்மான் மற்றும் மறைந்த ராஜீவ் மோட்வானி்! – இவர்கள் எல்லாம் யார் தெரியுமா? பேராசிரியர்கள்- சாதாரண பேராசிரியர்கள் அல்ல, கூகுளை உருவாக்கிய பேராசிரியர்கள். கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த போது, இணையத்தில் சிறப்பாக தேடும் வசதியை உருவாக்குவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்ததையும், இந்த ஆய்வு திட்டமே கூகுள் நிறுவனமாக உருவானது என்பதும் பரவலாக அறியப்பட்ட தகவல்கள். 1998 ல் முழுவீச்சில் அறிமுகமான […]

வைனோகிராட், கிரேசியா- மோலினா, ஜெப் உல்மான் மற்றும் மறைந்த ராஜீவ் மோட்வானி்! – இவர்கள் எல்லாம் யார் தெரியுமா? பேராசிரியர்...

Read More »

டெக் டிக்ஷனரி- 26 டிஜிட்டல் டீடாக்ஸ் (Digital detox) – டிஜிட்டல் விலக்கு

நாமெல்லாம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களுக்கு அடிமையாகி விட்டோம் என்று எச்சரிக்கும் அளவுக்கு, இவை நம் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ரெஸ்டாரட்டுக்கு சாப்பிட சென்று விட்டு, உடன் வந்த நண்பர் முகத்தை கூட பார்க்காமல், ஸ்மார்ட் போன் திரையை பார்த்துக்கொண்டிருப்பது அல்லது வேலைக்கு நடுவே திடிரென நினைத்துக்கொண்டு, போனில் நோட்டிபிகேஷன் வந்திருக்கிறதா என பார்ப்பது போன்றவை எல்லாம் இதன் அடையாளம் தான். இதை டிஜிட்டல் மோகம் அல்லது டிஜிட்டல் போதை என குறிப்பிடலாம் எனில், இதற்கு தீர்வாக தான் […]

நாமெல்லாம் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களுக்கு அடிமையாகி விட்டோம் என்று எச்சரிக்கும் அளவுக்கு, இவை நம் வாழ்க்கையில் ஆதிக...

Read More »