Category: இதர

இணையத்தின் கொடை வள்ளல்

ஒரு இமெயில் பட்டியலை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும். ஒரு மாபெரும் வர்த்தக சாம்ப்ராஜயத்தையே உருவாக்கிவிடலாம் தெரியுமா? இணையத்திற்கு வரிவிளம்பரத்தை கொண்டு வந்த கிரேக்லிஸ்ட் தளமே இதற்கு உதாரணம். எந்தவித திட்டமிடலோ, பெரிய எதிர்பார்ப்போ இல்லாமல் எளிமையான இமெயில் பரிந்துரையாக துவக்கப்பட்ட கிரேக்லிஸ்ட், இணையத்தின் மாபெரும் வெற்றிக்கதைகளில் ஒன்றாக உருவானது. ஆனால் கிரேக்லிஸ்ட் இணையத்தின் வழக்கமான வெற்றிக்கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதன் நிறுவனர் கிரேக் நியூமார்க்கும் வழக்கமான இணைய வெற்றியாளர் அல்ல. என் வழி தனி […]

ஒரு இமெயில் பட்டியலை வைத்துக்கொண்டு என்ன செய்துவிட முடியும். ஒரு மாபெரும் வர்த்தக சாம்ப்ராஜயத்தையே உருவாக்கிவிடலாம் தெரி...

Read More »

உங்களுக்காக ஒரு சொந்த தேடியந்திரம்!

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான இணையவாசிகள் அலட்சியம் செய்து வேறு வேலை பார்க்க சென்றுவிடலாம். கூகுளில் நாள் முழுவதும் இலவசமாக தேட முடியும் போது, கட்டண தேடியந்திரமா? என பலரும் கடுப்பாகலாம். ஆனாலும், ஆப்சே தேடியந்திரம் மிகுந்த நம்பிக்கையோடு கட்டண சேவையாக அறிமுகம் ஆகியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த தேடியந்திரம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால், நீங்களும் கூட கட்டணம் […]

புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியிருக்கிறது, ஆனால் அதை பயன்படுத்த காசு கொடுக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பாலான...

Read More »

எழுத்தாளர் சுஜாதா உண்மையில் ஒரு ஜீனியசா?

எழுத்தாளர் சுஜாதா, இணையம் பற்றி தமிழில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். சுஜாதாவின் பல தொழில்நுட்பக்கட்டுரைகள் வியக்க வைக்க கூடியவை. ஆனால் பல நேரங்களில் சுஜாதாவின் அறிவு கீற்றாக வெளிப்படுவதை நினைத்து வியப்பதா அல்லது மேலதிக தகவல்களை சொல்லாமல் விட்டுச்செல்லும் தன்மையை நினைத்து நொந்துக்கொள்வதா? என்று தடுமாறத்தோன்றும். இண்டோநெட் பற்றி சுஜாதாவின் ஒற்றை குறிப்பும் இத்தகையை நிலை தான் உண்டாக்குகிறது. இண்டோநெட் எனும் வார்த்தையை முதல் முறையாக கேள்விபடுவதாக இருந்தால், சுஜாதாவுக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். மனிதர் 1992 […]

எழுத்தாளர் சுஜாதா, இணையம் பற்றி தமிழில் எழுதிய முன்னோடிகளில் ஒருவர். சுஜாதாவின் பல தொழில்நுட்பக்கட்டுரைகள் வியக்க வைக்க...

Read More »

டெக் டிக்ஷனரி-24 லிங்க் எக்கானமி (link economy) – இணைப்புசார் பொருளாதாரம்

இணையத்தில், இணைப்புசார் பொருளாதாரம் சார்ந்து ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தெரியுமா? இதை புரிந்து கொள்வதற்கு, முதல் லிங்க் எக்கானமி என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தமிழில் இணைப்பு பொருளாதாரம் என பொருள் கொள்ளலாம். அதாவது, இணையத்தில் உள்ளட்டக்கதத்தை நோக்கி செல்ல வழிகாட்டும், லிங்க் எனப்படும் இணைப்புகளை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் என பொருள். அந்த வகையில் இணைப்புசார் பொருளாதாரம் என்பது சரியாக இருக்கும். இணைப்புகளால் எப்படி பொருளாதாரம் உருவாகும் என கேள்வி எழலாம். […]

இணையத்தில், இணைப்புசார் பொருளாதாரம் சார்ந்து ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தெரியுமா? இதை புரிந்து கொள்வதற்கு, ம...

Read More »