லட்சிய இணையதளமாக ‘சைன்.லே’ உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை உதவிகளுக்கான வலைப்பின்னல் என்று சொல்லலாம்.உதவி தேவைப்படுபவர்களையும் உதவிட தயாராக இருப்பவர்களையும் இணைத்து வைக்கும் பாலமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.உதவிகளால் உலகை இணைப்பதும் உலகை இணைப்பதன் மூலம் உதவுகளை சாத்தியமாக்குவதும் தான் இந்த தளத்தின் நோக்கம். நீங்கள் நேரடியாக கூட உதவ வேண்டும் என்றில்லை;உதவக்கூடியவர்களை பரிந்துரைத்தால் போதுமானது.உங்கள் நண்பர்கள் உதவலாம்,நண்பர்களின் நண்பர்கள் உதவலாம்.இந்த உதவி சங்கிலையை ஏற்படுத்தி தருவதன் மூலம் தேவையான உதவி கிடைக்க வழி செய்கிறது சைன்.லே. […]
லட்சிய இணையதளமாக ‘சைன்.லே’ உருவாக்கப்பட்டுள்ளது.இந்த இணையதளத்தை உதவிகளுக்கான வலைப்பின்னல் என்று சொல்லலாம்....