இணையதளங்களை அறிய புதுமையான வழி.

இணையம் ஒரு தகவல் பெருங்கடல்.அந்த கடல் முன் எப்போதாவது நீங்கள் திசை தெரியாமல் குழம்பி தவித்தது உண்டா?அதாவது இப்போது எந்த இணையதளத்தை நோக்கி செல்லலாம் என்று தெரியாமல் திகைத்து நிற்பது! இந்த குழப்பமும் திகைப்பும் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.இணைய கத்துகுட்டிகளுக்கும் ஏற்படலாம்.இணையத்தின் மூளை முடுக்குகளை நன்கறிந்த இணைய கில்லாடிகளுக்கும் உண்டாகலாம். இத்தகைய ஒரு நிலை ஏற்படும் போது வழிகாட்டுவதற்காக என்றே ரெடிரோ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்போது எந்த தளத்தை காணலாம் என்னும் கேள்விக்கு இந்த தளமே முடிவு செய்து […]

இணையம் ஒரு தகவல் பெருங்கடல்.அந்த கடல் முன் எப்போதாவது நீங்கள் திசை தெரியாமல் குழம்பி தவித்தது உண்டா?அதாவது இப்போது எந்த...

Read More »

போப்பாண்டவரின் டிவிட்டர் செய்தி.

கத்தோலிக்க மதத்தலைவரான போப் பெனிடிக்ட் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.போப்பாண்டவர் பெயரில் டிவிட்டர் கணக்கு துவக்கப்படாவிட்டாலும் வாட்டிகன் டிவிட்டர் பக்கம் மூலம் அவர் தனது முதல் டிவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார். வாட்டிகன் சார்பாக அமைக்கப்பட்டுள்ள செய்தி வலைவாசல் பற்றிய அறிவிப்பை அவர் டிவிட்டர் மூலம் வெளியிட்டார். நணபர்களே என துவங்கிய அந்த செய்தியில் இப்போது தான் நியூஸ்.விஏ செய்தி வலை வாசலை துவக்கி வைத்தேன் என்று கூறியிருந்த போப்பாண்டவர் இயேசு பிரானை பணிவதாகவும் தெரிவித்திருந்தார். ஐபேட் சாதனத்தில் இருந்து […]

கத்தோலிக்க மதத்தலைவரான போப் பெனிடிக்ட் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.போப்பாண்டவர் பெயரில் டிவிட்டர் கணக்கு து...

Read More »

வரைபட விவரங்களுக்கான தேடியந்திரம்.

கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இல்லை என்றே பெரும்பாலான இணையவாசிகள் கருதக்கூடும்.அதே போல கூகுலை தவிர வேறு தேடியந்திரம் தேவையில்லை என்றும் இணையவாசிகளில் பலர் கருதக்கூடும். ஆனால் கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றை தேடித்தர தனியே பிரத்யேக தேடியந்திரங்கள் தேவைப்படத்தான் செய்கின்றன. அந்த வகையில் இணைய கடலில் மறைந்து கிடக்கும் தகவல்களை தேடித்தரும் புதிய தேடியந்திரமாக ஜான்ரன் அறிமுகமாகியுள்ளது.மறைந்து கிடக்கும் தகவல்கள் என்றால் புள்ளி விவரங்கள்,வரைபட விவரங்கள் போன்றவை.அதாவது […]

கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இல்லை என்றே பெரும்பாலான இணையவாசிகள் கருதக்கூடும்.அதே போல கூகுலை தவிர வேறு தேடி...

Read More »

புகையை மறக்க ஒரு இணையதளம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், புகை பிடிப்பவர்கள் பலருக்கும் அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் அல்லது விருப்பம் இருந்தாலும் அதிலிருந்து விடுபட வழி தெரியாமலேயே தவித்திருக்கின்றனர். சிகரெட் பிடிப்பவர்களை பொறுத்தவரை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது. கூடுதலாக ஏதாவது தேவை. . அன்பான மனைவி, அழகான காதலி, நேசமிகு நண்பன் என யாராவது வலியுறுத்திக் கொண்டிருந்தால் சிகரெட்டை […]

மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரண...

Read More »

டிவிட்டரில் சந்திப்போம்…

டிவிட்டர் உலகின் மேலும் ஒரு முதல். ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பஹ்ரைன் நாட்டு சகாவை உடனடியாக தொடர்பு கொள்ள முயன்றபோது, மற்ற சம்பிரதாயமான வழிகளை நாடாமல் டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்ட ஆச்சர்யமான நிகழ்வுதான் இவ்வாறு வர்ணிக்கப்பட்டது. பல வெளியுறவுத்துறை அமைச்சர்கள், குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும் அமைச்சர் ஒருவர் இன்னொரு நாட்டு அமைச்சரை டிவிட்டர் மூலம் தொடர்பு கொள்ள முயன்றது இதுவே முதல் முறை. அதனால்தான் இந்த நிகழ்வு டிவிட்டர் உலகில் […]

டிவிட்டர் உலகின் மேலும் ஒரு முதல். ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பஹ்ரைன் நாட்டு சகாவை உடனடியாக தொடர்பு கொள்ள ம...

Read More »